TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது

Go down

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது Empty முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது

Post by மாலதி Sat May 05, 2012 7:19 am


முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது Dam





புது
தில்லி, மே. 4: முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று உச்ச
நீதிமன்றத்திடம் ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட குழு அளித்த
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அணைக்கு நிலநடுக்க பாதிப்பு
இருக்காது எனவும், புதிய அணை கட்ட வேண்டும் என்ற யோசனையை கேரள அரசு
மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அதற்கான மூன்று மாற்று யோசனைகளையும்
ஆனந்த் குழு தெரிவித்துள்ளது.உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு
முன்பாக வெள்ளிக்கிழமை அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கை மீதான
விசாரணையை ஜூலை 23-ம் தேதிக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு
ஒத்திவைத்துள்ளது. ஆனந்த் குழு அறிக்கை விவரம் வருமாறு:நிலநடுக்க
பாதிப்பு இருக்காது: அணையின் நீர்மட்டத்தை அதிகபட்சம் 152 அடி வரை
உயர்த்தினாலும்கூட நில நடுக்க பாதிப்புகளின்றி அணை பாதுகாப்பாகவே
இருக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட இரு நிலநடுக்கங்களை வைத்து இது
உறுதிபடுத்தப்பட்டது. அண்மையில் ஏற்பட்ட நில நடுக்கத்தின்போது முல்லைப்
பெரியாறு அணை மற்றும் இடுக்கி அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அணையை
மேலும் வலுப்படுத்த வசதியாக கேபிள் மூலம் நங்கூரம் நடலாம். பேபி டேம்
வலுவிழந்து விட்டதாக எழுந்த சந்தேகம், ஆய்வின் முடிவில் நிராகரிக்கப்பட்டு
விட்டது. நீரியல் ரீதியாக... முல்லைப் பெரியாறு அணை நீரியல் மற்றும்
கட்டுமான ரீதியாகவும் நிலநடுக்கப் பாதிப்புகளின்றியும் உறுதியாக உள்ளது.
1979-ம் ஆண்டில் 136 அடியாகக் குறைக்கப்பட்ட, அணையின் நீர்மட்டத்தை 142
அடியாக உயர்த்தலாம். அதிகபட்சமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது
அûணைக்கு, வினாடிக்கு 2.12 லட்சம் கனஅடி நீர்வரத்து வரலாம். 142 அடியை நீர்
எட்டும் போது பாதுகாப்பான முறையில் 13 வாயில்கள் வழியாக நீரை
வெளியேற்றலாம். முல்லைப் பெரியாறு அணையின் பிரதான மற்றும் பேபி அணை
கட்டுமான ரீதியாக பாதுகாப்பானவை. 1979-ம் ஆண்டுக்கு முந்தைய நிலையில் அந்த
அணைகளில் நீரைத் தேக்கலாம். நீரைத் தேக்கும்போது பராமரிப்பு நடவடிக்கைகளை
உரிய நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். புதிய அணை பற்றி மறுபரிசீலனை தேவை:முல்லைப்
பெரியாறு அணை வலுவுடனும் பாதுகாப்புடனும் இருப்பதால் புதிய அணை கட்ட
வேண்டும் என்ற கேரளத்தின் யோசனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று
அதிகாரமளிக்கப்பட்ட குழு வலியுறுத்துகிறது.மாற்று யோசனை-1 கேரள அரசு
புதிய அணை கட்ட விரும்பினால் தொழில்நுட்ப, பொருளாதார ரீதியாக திட்டக்குழு
மற்றும் மத்திய வனத்துறை ஒப்புதல் பெற்று சொந்த செலவில் கேரளம் அணையைக்
கட்டலாம். அந்த அணையின் செயலாக்கத்தை கேரளமும் தமிழகமும் முறையாக
உடன்படிக்கை செய்து கொண்ட பின் நிறைவேற்றலாம். அந்த அணையின் கட்டுப்பாடு,
பராமரிப்பு, ஒழுங்குமுறை போன்றவற்றை மேற்கொள்ள தன்னிச்சையான குழுவை
அமைக்கலாம். மத்திய அரசின் பிரதிநிதி தலைமையில் இயங்கும் அந்தக்
குழுவில் தமிழகம், கேரளத்தின் பிரதிநிதிகள் இடம்பெறலாம். புதிய அணை
கட்டப்படும் வேளையில் தற்போதுள்ள அணையை வலுப்படுத்தும் நடவடிக்கையை
மேற்கொள்ளலாம். மாற்று யோசனை-2: எதிர்காலத்தில் முல்லைப் பெரியாறு
அணையில் பழுதுபார்ப்பு, வலுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட வேண்டுமானால்
மத்திய அரசு வரையறுத்துள்ள வழிகாட்டுதலின்படி பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்தப்
பணியின்போது மக்களின் அச்சத்தை போக்கவும் அவர்களின் சொத்துகள், வனம்,
உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இரு மாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டு
அதிக செலவினங்களின்றி புதிய அணையைக் கட்டலாம்.பாதாள நீர்வழிப் பாதை:
பெரியாறு அணையில் இருந்து வைகை ஆற்றுப் பள்ளத்தாக்குக்கு நீர் வரும்
வகையில் பாதாள நீர்ப்பாதை அமைக்கும் மாதிரியை தமிழகம் தயாரித்துள்ளது. இதன்
மூலம் 106.5 அடி நீரைத் தேக்கிக் கொண்டு வரமுடியும். பாதாள நீர்ப்பாதையை
அணைக்கு உரிமையாளரான தமிழகம்தான் கட்ட வேண்டும். இது தொடர்பான உடன்பாட்டை
மத்திய நீர்வள அமைச்சகம் முன்னிலையில் கேரளத்துடன் தமிழகம் செய்து கொள்ள
வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை 116 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.அரசியல்
தீர்வு காண... நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட
அரசியல் சாசன அமர்வு, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கை
வெள்ளிக்கிழமை விசாரித்தது. அந்த அமர்வில், நீதிபதிகள் பி. சுதர்சன ரெட்டி,
தீபக் வர்மா, சி.கே. பிரசாத், அனில் ஆர். தவே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விசாரணையின்போது,
அணையின் ஸ்திரத்தன்மை தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி
ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை சீல்
வைக்கப்பட்ட உறையில் நீதிபதிகளிடம் பதிவாளர் அளித்தார்.உறையைப் பிரித்து அறிக்கையின் நகல்களை தமிழக, கேரள அரசுகளின் வழக்குரைஞர்களுக்கு அளிக்குமாறு நீதிபதி டி.கே. ஜெயின் கூறினார். பிறகு,
கேரளம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் ஹரிஷ் சால்வே, ராஜீவ் தவன் ஆகியோர்
"அணை விவகாரத்தில் அரசியல் தீர்வு காண கேரள அரசு விரும்புகிறது' என்று
தெரிவித்தனர். அப்போது நீதிபதி டி.கே.ஜெயின், "நாங்களும் அதையே
விரும்புகிறோம், எதிர்பார்க்கிறோம்' என்றார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum