TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பஸ் போக்குவரத்து மீண்டும் நிறுத்தம் : முறிந்தது இயல்பு நிலை

Go down

பஸ் போக்குவரத்து மீண்டும் நிறுத்தம் : முறிந்தது இயல்பு நிலை Empty பஸ் போக்குவரத்து மீண்டும் நிறுத்தம் : முறிந்தது இயல்பு நிலை

Post by logu Wed Dec 28, 2011 7:36 am

தேனி: கேரளாவிற்கான பஸ் போக்குவரத்து துவக்கப்பட்ட ஒரே நாளில், மீண்டும்
பதட்ட நிலை ஏற்பட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பதட்டத்தை போக்க,
கிராமங்களில் அமைதிக் குழு அமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வந்துள்ளது.
முல்லைப் பெரியாறு பிரச்னையில், தமிழக - கேரளா எல்லையில் நிலவிய
பதட்டத்தால், 20 நாட்களாக பஸ் மற்றும் வாகன போக்குவரத்து
நிறுத்தப்பட்டிருந்தது. போராட்டங்கள் அறவழியில் சென்றதால், போடிமெட்டு
மற்றும் குமுளி தமிழக எல்லை வரையும், கம்பம் மெட்டு வழியாகவும் கேரளாவிற்கு
நேற்று முன்தினம் பஸ் போக்குவரத்தை துவக்கினர். இந்நிலையில், கட்டப்பனை
அருகில் கல்தொட்டி என்ற இடத்தில், கம்பம் புதுப்பட்டியை சேர்ந்த
முத்துச்செல்வன்,கேரள கும்பலால் தாக்கப்பட்டு, பலத்த காயமடைந்தார். ஆபத்தான
நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

"பொதுமக்கள்
மீது வழக்குகள் போடக் கூடாது; போட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்;
கேரளாவிற்கு போக்குவரத்தை நிறுத்த வேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி,
உத்தமபாளையம் வழக்கறிஞர்கள் நேற்று, குமுளிக்கு ஊர்வலம் செல்ல
அறிவித்திருந்தனர். இதனால், மீண்டும் பதட்ட நிலை ஏற்பட்டது.
இதையடுத்து
வழக்கறிஞர்களுடன், தேனியில் நடந்த சமாதான கூட்டத்தில், கலெக்டர் பழனிசாமி,
பிரவீன் குமார் அபினவ் எஸ்.பி., கமாண்டோ எஸ்.பி., ஈஸ்வரன் பங்கேற்றனர்.

கலெக்டர், "கம்பம் மெட்டு வழியாக கேரளாவுக்கு இயக்கிய பஸ் போக்குவரத்தை நிறுத்தப்படும்' என்றார்.
"போராட்டங்களில்
கைதானவர்களுக்கு ஆட்சேபனை இருந்தால், முறையீடு செய்து பயன் பெறலாம்' என,
எஸ்.பி., தெரிவித்தார். அமைதிக்குழு அமைக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
கோரிக்கைகளை ஏற்றதால், ஊர்வலத்தை கைவிடுவதாக, வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
கேரளாவிற்கான பஸ் போக்குவரத்து துவங்கியதால், இயல்பு நிலை திரும்பியதாக
கருதிய நிலையில், ஒரே நாளில் எதிர்பார்ப்பு முறிந்தது.


பூதாகரத்தில்
புத்தாண்டு? : புதிய அணை கட்டும் கேரளாவின் நிலைப்பாடு, ஜன.,1ல் தெரியும்
என்பதால், இம்முறை புத்தாண்டு பூதாகரமாய் மாறிவிட்டது. தேனியில் பல
இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. "புதிய
அணைக்கான அடிக்கல் நாட்டு விழாவை கைவிடும் பட்சத்தில், ஜன.,2ல்
கேரளாவிற்கான பஸ் போக்குவரத்து தொடங்கும்,' என, அதிகாரிகள் தரப்பில்
கூறப்படுகிறது.

கம்பமெட்டு ரோட்டில் மறியல் : நேற்று காலை
கேரளாவிற்கு சென்ற வாகனங்களை, கம்பமெட்டு ரோட்டில் உள்ள கிளப் அருகில்
பொதுமக்கள் மறித்தனர். அங்கு வந்த போலீசார் வாகனங்களை திருப்பி அனுப்பினர்.
தற்போது கம்பமெட்டு ரோட்டில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் ஆட்களை ஏற்றிச்
செல்லும் ஜீப்புகள், ஆட்டோக்களும் தடை செய்யப்படுகின்றன.
ஏலத்தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள் தடுக்கப்படவில்லை.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» சீமாந்திராவில் தெலுங்கு தேசம்-பா.ஜனதா கூட்டணி முறிந்தது
» கன்னியாகுமரி கடல் நீர் செம்மண் நிறமானது: படகு போக்குவரத்து இடை நிறுத்தம்..!
» நக்சல் அட்டகாசம்; 4 தண்டவாளம் தகர்ப்பு ; ரயில்கள் தப்பின ; போக்குவரத்து நிறுத்தம்
» நீலம் புயலுக்கு பின்னர் வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
» மீனவர்கள் பிரச்னையில் தமிழகத்தில் ஒரு நிலை, டெல்லியில் ஒரு நிலை: பா.ஜ.க. மீது ஜெயலலிதா சாடல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum