TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


“எங்களின் படத்தை தடைசெய்வதற்கு அவர்கள் யார்?“ - சிறிலங்காவுக்கு எதிராக தமிழ்நாட்டில் போர்க்கொடி

2 posters

Go down

“எங்களின் படத்தை தடைசெய்வதற்கு அவர்கள் யார்?“ - சிறிலங்காவுக்கு எதிராக தமிழ்நாட்டில் போர்க்கொடி Empty “எங்களின் படத்தை தடைசெய்வதற்கு அவர்கள் யார்?“ - சிறிலங்காவுக்கு எதிராக தமிழ்நாட்டில் போர்க்கொடி

Post by ஜனனி Wed Nov 09, 2011 4:59 pm

“எங்களின் படத்தை தடைசெய்வதற்கு அவர்கள் யார்?“ - சிறிலங்காவுக்கு எதிராக தமிழ்நாட்டில் போர்க்கொடி 7am-arivu-new-look-pics01சிறிலங்காவில்
உள்ள தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய –
சிறிலங்காவில் தமிழ்த் திரைப்படங்களை படமாக்குவதில்லை என்று அறிவித்த
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் தெளிவான செய்தி ஒன்றை
அனுப்பியுள்ளனர்.இயக்குனரும் தயாரிப்பாளருமான சசிக்குமார் தனது ‘போராளி‘
திரைப்படத்தை சிறிலங்காவில் திரையிடப் போவதில்லை என்ற உறுதியான முடிவை
அறிவித்துள்ளது, சிறிலங்காவுக்கு எதிரான கடுமையான நிலைமையை
தோற்றுவித்துள்ளது.

தமிழர்கள் பற்றிப் பேசப்படும் வசனங்களை சிறிலங்கா அரசு தமிழ்ப்படங்களில் இருந்து தடைசெய்து வருகிறது.

சிறிலங்கா
தமிழர்கள் பற்றிப் பேசப்படும் வசனங்களை சிறிலங்கா அரசின் தணிக்கைக்குழு
‘கசாப்புக்கடைகாரன்‘ போன்று வெட்டியெறிந்து விடுகிறது.

தீபாவளி வெளியீடான சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் சிறிலங்கா தமிழர்கள் பற்றிப் பேசப்படும் பல வசனங்கள் வெட்டப்பட்டுள்ளன.

“ஒன்பது
நாடுகள் சேர்ந்து ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்திப் பெற்றது
வெற்றியல்ல. துரோகம்.“ என்ற இந்தத் திரைப்படத்தின் வசனமும் சிறிலங்காவில்
தடை செய்யப்பட்டுள்ளது.

ஏழாம்அறிவு திரைப்படத்தின் காட்சிகளை கண்டபடி சிறிலங்கா அரசு
வெட்டியுள்ளதைக் கண்டித்துள்ள இயக்குனர் சசிகுமார் தனது ‘போராளி‘
திரைப்படத்தை சிறிலங்காவில் திரையிடப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

‘பசங்க‘
திரைப்படத்தின் தயாரிப்பாளரான அவர், எங்களின் படத்தை தடைசெய்வதற்கு
அவர்கள் யார்? நாங்கள் நடவடிக்கை எடுப்போம். எனது ‘போராளி‘ படத்தை அங்கு
திரையிடமாட்டேன்.

சிறிலங்கா மீதான நடவடிக்கைக்கு நானே முன்னிலை வகிக்கிறேன். சிறிலங்காவில் திரையிடுவதற்கான உரிமையை யாருக்கும் விற்கப் போவதில்லை.

இதனால் எனது வருமானத்தில் ஒரு பகுதி பாதிக்கப்படும். ஆனாலும் வருமானத்துக்காக தன்மானத்தை இழக்க முடியாது.

இதே நிலைப்பாட்டை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்“ என்று கூறியுள்ளார்.

சசிக்குமாரின்
முடிவை வரவேற்றுள்ள இயக்குனர் வெற்றிமாறன், “நான் சசிக்குமாருடன்
முற்றுமுழுதாக உடன்படுகிறேன். நான் முடிவெடுக்கும் நிலையில் இருந்தால்,
எனது படங்கள் சிறிலங்காவுக்கு இல்லை என்று உறுதியாகக் கூறுவேன்“ என்று
தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்ராலின் “அயல்நாட்டில் ஏழாம் அறிவு திரைப்படத்தை வெளியிட குறிப்பிடத்தக்க பிரச்சினைகளை எதிர்கொண்டோம்.

படத்தைத் திரையிட அனுமதிப்பதற்கு முன்னர் அவர்கள் பல வசனங்களை நீக்கச் சொன்னார்கள். சில இடங்களில் வசனங்களை மௌனமாக்குமாறு கேட்டனர்.

இந்த உணர்வுபூர்வமான பிரச்சினையில் சிறிலங்காவில் எனது படங்களை
திரையிடுவது குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம்
ஆலோசனை பெறவுள்ளேன்.“ என்று கூறியுள்ளார்.

“ஒரு ஆண்டில் சுமார் 100
தமிழ்ப்படங்கள் சிறிலங்காவில் திரையிடப்படுகின்றன. ஒவ்வாரு படத்தின்
மூலமும் சிறிலங்காவில் இருந்து 10 இலட்சம் ரூபா வருமானம் கிடைக்கிறது.

சிறிலங்காவில் படங்களை திரையிடுவதில்லை என்ற முடிவு எடுக்கப்படுமானால்,
சுமார் 10 கோடி ரூபா இழப்பு ஏற்படும். இது ஒரு பெரிய தொகை“ என்கிறார் தனது
பெயரை வெளிப்படுத்த விரும்பாத தயாரிப்பாளர் ஒருவர்.

அதேவேளை இது
குறித்த தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டத்திலேயே
தீர்மானிக்கபடும் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர்
கலைப்புலி எஸ்.தாணு.
வழிமூலம் - டெக்கன் குரோனிக்கல்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கோத்தாவுக்கு எதிராக ஹக்கீம், ரிசாத் போர்க்கொடி
» டேம் 999 படத்தை தமிழ்நாட்டில் திரையிட தமிழக அரசு தடை - ஜெயலலிதா உத்தரவு
» தமிழ்நாட்டில் சிறந்த முதல்-அமைச்சர் யார் என்று கருத்துக்கணிப்பில் ஒரு கேள்வி.
» "அவுட்' * இந்திய அணியில் இருந்து சேவக் * ஆசிய கோப்பையில் யார், யார்
» உ.பி., உட்பட 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்,யார்? மதியத்திற்குள் முடிவு தெரியும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum