TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அண்ணா தி.மு.க. ஆட்சியில் அய்யா, அண்ணா படங்கள் குப்பையிலே! பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

Go down

அண்ணா தி.மு.க. ஆட்சியில் அய்யா, அண்ணா படங்கள் குப்பையிலே! பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்! Empty அண்ணா தி.மு.க. ஆட்சியில் அய்யா, அண்ணா படங்கள் குப்பையிலே! பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

Post by mmani Tue Nov 08, 2011 7:55 pm

அண்ணா தி.மு.க. ஆட்சியில் அய்யா, அண்ணா படங்கள் குப்பையிலே! பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்! 1-1


பூவிருந்தவல்லி, நவ.8-ராமாபுரம்
மண்டல பகுதி அலுவலகத்தில் இருந்த தேசிய தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டதை
கண்டித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தலைவர்களின் படங்கள்

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட
ராமாபுரம் ஊராட்சி 154, 155 என 2 வார்டுகளாக பிரிக்கப்பட்டு சென்னை
மாநகராட்சியோடு இணைக்கப்பட்டது. இதில் 155 ஆவது வார்டில் அ.தி.மு.க.
சார்பில் போட்டியிட்ட சேகர் மற்றும் 154ஆவது வார்டில் தி.மு.க. சார்பில்
போட்டியிட்ட ரஞ்சனிராஜேந்திரன் ஆகியோர் வார்டு கவுன்சிலர்களாக வெற்றி
பெற்றனர்.

இந்த நிலையில் ராமாபுரம் ஊராட்சி அலுவலகம் தற்போது சென்னை மாநகராட்சி
மண்டல பகுதி அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இதில் அலுவலக கூட்டம்
நடைபெறும் அறையில் பெரியார், காந்தி, அம்பேத்கர், திருவள்ளுவர், அண்ணா,
காமராசர் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் மற்றும் இதற்கு முன்பு ராமாபுரம்
ஊராட்சி மன்ற தலைவர்களாக பதவி வகித்தவர்களின் படங்கள் மாட்டி
வைக்கப்பட்டிருந்தன.

நேற்று திடீரென அறையில் இருந்த படங்கள் அகற்றப்பட்டு முதல் அமைச்சர்
ஜெயலலிதாவின் படமும், 155ஆவது வார்டில் வெற்றி பெற்ற சேகரின் படமும்
மட்டுமே வைக்கப் பட்டிருந்தது. தலைவர்களின் படங்கள், அலுவலகத்தில் பழைய
பொருட்களை போட்டு வைக்கும் அறையில் கிடந்தன. இதைப் பார்த்த பொதுமக்கள்
அதிர்ச்சியடைந்தனர்.

இந்த தகவல் அந்த பகுதி மக்களிடையே காட்டுத்தீ போல் பரவியதை அடுத்து
ஏராளமான பொதுமக்கள் அலுவலகத்தின் முன்பு குவிந்தனர். இந்த செயலை கண்டித்து
அலுவல கத்தை இழுத்து மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். வார்டு
கவுன்சிலர் சேகரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினார்கள்.

இது குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல்
தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஆய்வாளர்
சரவணபிரபு, துணை ஆய்வாளர் கணேஷ் தலைமையில் காவல் துறை யினர் அங்கு
விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி மண்டல அதிகாரிகள் சுசீந்திரநாத், கணேஷ் ஆகியோர் அந்த
இடத்திற்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அறையில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள்
மீண்டும் அதே இடங்களில் வைக்கப்படும்.

இது குறித்து நட வடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி யளித்ததை அடுத்து பொதுமக்கள் அலுவலகத்தை திறந்து விட்டு கலைந்து சென்றனர்.

அண்ணா நூலகம் இடமாற்றம் - அண்ணா படம் குப்பையிலே அ.தி.மு.க. ஆட்சி கவனம் செலுத்துமா?
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அண்ணா நூற்றாண்டு நூலகம் படங்கள்
» பேனர்களில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் மட்டுமே பயன்படுத்த உத்தரவு!
» மோடிக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா உருவப்பொம்மை எரிப்பு (படங்கள்)
» அமெரிக்க ராணுவ வீராங்கனைகளின் அரை நிர்வாண படங்கள் வெளிவந்தன[படங்கள்]
» அய்யா சுபவீயை சீமான் கத்தியால் குத்துவேன் என்று சொன்னாரா? அண்ணன் பேசிய காணொளி இதோ.. காணுங்கள்.. முடிவு செய்யுங்கள்..அய்யா சுபவீ விளம்பரதிற்க்காக பேசுகிறார் என்று அறிவீர்கள்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum