TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் அறிவிப்பு

Go down

மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் அறிவிப்பு Empty மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் அறிவிப்பு

Post by அருள் Mon Oct 17, 2011 8:11 am

மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் அறிவிப்பு 8_18
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் 71 பேரின் சொத்து பட்டியல்கள்,
பிரதமர் அலுவலக இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட் டன.


சமீபத்தில்,
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்களை தகவல் உரிமை சட்டத்தின்கீழ்
மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற டெல்லி உயர் நீதிமன்றம்
தீர்ப்பளித்தது.
இது சர்ச்சையை கிளப்பியது. இதன்பின், நீதிபதிகளின் சொத்து விவரங்கள் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்களையும் மக்களுக்கு தெரிவிக்க பிரதமர் முடிவு செய்தார்.
இதற்காக,
மத்திய அமைச்சர்கள் இந்த ஆண்டு தங்கள் சொத்து விவரங்களை ஆகஸ்ட் 31ம்
தேதிக்குள் பிரதமர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று
உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து,
பிரதமர்
மன்மோகன் மற்றும் 71 அமைச்சர்கள் தங்கள் சொத்து விவரங்களை தாக்கல்
செய்தனர். பிரதமர் உள்பட 72 பேரின் சொத்து பட்டியல்கள், பிர தமர் அலுவலக
இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன.


அதில் பணக்கார அமைச்சராக நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் கமல்நாத் மொத்தம் ரூ.263 கோடி சொத்துகள் உள்ளதாக பட்டியலிட்டுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங், ஸீ2.7 கோடிக்கு வங்கி டெபாசிட்கள், சண்டிகரில் ஸீ90 லட்சத்தில் வீடு,
டெல்லியில் ஸீ88 லட்சத்தில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் 1996ம் ஆண்டு மாடல் மாருதி 800
கார் வைத்துள்ளதாகவும், மனைவி கவுரின் சேமிப்பு கணக்கில் ஸீ11 லட்சம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

உள்துறை
அமைச்சர் ப.சிதம்பரம் தனக்கு ஸீ11.15 கோடிக்கும், மனைவி நளினி
சிதம்பரத்துக்கு ஸீ12.34 கோடிக்கும் சொத்துகள் மற்றும் 4 கார்கள் உள்ளதாக
கூறியுள்ள £ர். விவசாய அமைச்சர் பவார் ஸீ12 கோடி, தொலைத் தொடர்பு அமைச்சர்
கபில் சிபல் ஸீ20 கோடி, பிரணாப் முகர்ஜி ஸீ3 கோடி என்று சொத்து விவரம்
அளித்துள்ளனர்.

குறைந்த
பட்சமாக, ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தனக்கு அசையா சொத்துகளே இல்லை
என்றும், தன்னிடம் ஸீ1.8 லட்சம் சேமிப்பும், மனைவிக்கு ஸீ30 லட்சம்
சொத்துகளும் உள்ளதாக கூறியுள்ளார்.


தகவல்
தராத 5 பேர்: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை கேபினட் அமைச்சர்
விலாஸ்ராவ் தேஷ்முக், தனிப்பொறுப்பு இணை அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன்,
கிருஷ்ணா டிராத், இணை அமைச்சர்கள் ஜெகத்ரட்சகன், ஜிதேந்திர சிங் ஆகிய 5
பேர் மட்டும் இன்னும் சொத்து விவரங்களை பிரதமரிடம் தாக்கல் செய்யவில்லை.
முக்கிய அமைச்சர்கள் சொத்து பட்டியல்:
பிரதமர் சொத்து
பிரதமர் மன்மோகன் சிங்:
பஞ்சாப்
மாநிலம் சண்டிகரில் 4,498 சதுரடி மனையில் 2,907 சதுரடி கொண்ட 2 அடுக்கு
மாடி வீடு & மதிப்பு ரூ90 லட்சம். டெல்லி வசந்த் குஞ்ச் பகுதியில்
ரூ88.67 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு. விவசாய நிலம்
எதுவுமில்லை. பல்வேறு வங்கிகளில் ரூ3.22 கோடி டெபாசிட், சேமிப்பு. 1996ல்
வாங்கிய மாருதி &800 கார் & மதிப்பு ரூ24,745. மனைவி குர்சரண்
கவுர் பெயரில் சண்டிகர் வங்கியில் ரூ11 லட்சம் டெபாசிட். தங்க நகைகள் 150.8
கிராம் & மதிப்பு ரூ2.75 லட்சம். மொத்த சொத்து மதிப்பு ரூ5.11 கோடி.
வெளியுறவுத்துறை அமைச்சர்
எஸ்.எம். கிருஷ்ணா:
ரூ31
லட்சம் மதிப்பில் வீடு மற்றும் விவசாய நிலங்கள், 2 கார், ரூ50 ஆயிரம்
மதிப்பில் நகைகள். ரூ3 லட்சம் மதிப்பில் பங்குகள். வங்கி சேமிப்பு ரூ27
லட்சம். தொழிலில் ரூ88 லட்சம் முதலீடு. மனைவிக்கு ரூ2.21 கோடி சொத்து, ரூ14
லட்சம் மதிப்பில் பங்குகள். வங்கி சேமிப்பு ரூ8.42 லட்சம்.
உள்துறை அமைச்சர் சிதம்பரம்:
ரொக்க கையிருப்பு: ரூ4,574,324
வங்கி டெபாசிட்: ரூ12,907,699
பங்குகளில் முதலீடுகள்: ரூ9,129,955
குடகுமலையில் காபி எஸ்டேட் மதிப்பு ரூ2,894,579
ஸ்கோடா, போர்டு பியஸ்டா, வோக்ஸ்வேகன் கார்கள்.
மொத்த சொத்துகள் : ரூ111,585,090
மனைவியின் சொத்துகள்: ரூ123,477,967
ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரி:
மதுரை
மாவட்டத்தில் சுமார் ரூ90 லட்சத்தில் 3 விவசாய நிலம். சுமார் ரூ2 கோடி
மதிப்பில் 5 பிளாட்கள். ரூ1.13 கோடி மதிப்பில் 4 வீடுகள். தொழிலில் ரூ1.28
கோடி முதலீடு, வங்கியில் ரூ2 லட்சத்து 26 ஆயிரம் சேமிப்பு. இரண்டு கார்.
ரூ1.42 லட்சம் மதிப்பில் 85 கிராம் தங்க நகை. மனைவி பெயரில் 3 இடங்களில்
சுமார் ரூ37 லட்சம் மதிப்பில் விவசாய நிலங்கள், ரூ5.83 கோடியில் 4
பிளாட்கள், ரூ25 லட்சம் மதிப்பில் வீடு. ரூ1.33 கோடியில் வர்த்தக கட்டிடம்.
வங்கியில் ரூ1.25 லட்சம் சேமிப்பு, 2 கார், ரூ1.95 கோடியில் தங்க மற்றும்
வைர நகைகள்.


ஜி.கே.வாசன் (கப்பல் போக்குவரத்து அமைச்சர்):
சுந்தரபெருமாள்
கோயில் கிராமத்தில் ரூ18.75 லட்சம் மதிப்புள்ள 4ல் ஒரு பங்கு சொத்து.
கும்பகோணம் பெசன்ட் சாலையில் 4ல் ஒரு பங்கு வர்த்தக மற்றும் குடியிருப்பு
கட்டிடம் & மதிப்பு ரூ1.40 கோடி. கபிஸ்தலம் கிராமத்தில் ரூ7.33 லட்சம்
மதிப்புள்ள 7.33 ஏக்கர் நிலம். சோழபுரம் கிராமத்தில் ரூ70,000 மதிப்புள்ள
0.14 ஹெக்டேர் நிலம். சோழபுரம் கிராமத்தில் ரூ4.41 லட்சம் மதிப்புள்ள
0.13.5 ஹெக்டேர் வீட்டுமனை. ரூ7.06 லட்சம் மதிப்புள்ள 400 கிராம் நகை.
வங்கியில் சேமிப்பு ரூ18.39 லட்சம். மனைவி சுனிதா வாசனுக்கு 750 கிராம்
நகைகள் & மதிப்பு ரூ13.23 லட்சம். 10 காரட் வைர நகை & மதிப்பு ரூ4
லட்சம். வெள்ளி மற்றும் இதர பொருட்கள் ரூ15.36 லட்சம். மகன் பிரணவுக்கு 100
கிராம் நகைகள் & மதிப்பு ரூ1.76 லட்சம்.


நிதித்துறை அமைச்சர்
பிரணாப் முகர்ஜி:
டெல்லி,
கொல்கத்தாவில் தலா ஒரு பிளாட் வீடு உள்ளது. இதன் மதிப்பு, ரூ50 லட்சம்.
மேலும் மேற்கு வங்காளத்தில் பீர்பம் மாவட்டத்தில் பூர்வீக சொத்து உள்ளது.
2000ம் ஆண்டில் வாங்கிய போர்டு கார் ஒன்றும் வைத்துள்ளார். இது தவிர
வங்கிகளில் ரூ50 லட்சம் முதலீடு செய்துள்ளார். அவரது மனைவி சுர்வாவுக்கு
ரூ1 கோடியே 26 லட்சம் மதிப்புள்ள 5 வீடுகளும், விவசாய நிலமும் உள்ளது. ரூ22
ஆயிரம் மதிப்புள்ள பழைய அம்பாசிடர் காரும் வைத்துள்ளார். ரூ31 லட்சம்
மதிப்புள்ள 1,395 கிராம் தங்க நகைகள் மற்றும் வங்கியில் ரூ21 லட்சம்
முதலீடு செய்துள்ளார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லி மாநில அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிப்பு
» மத்திய அமைச்சர்களின் எரிபொருள் செலவு ரூ.3.67 கோடி
» அமலாக்கத் துறையிடம் கனிமொழியின் சொத்து விவரம் தாக்கல்
» மோடியின் புதிய சொத்து விவரம்.. மனைவி பெயரில்…?
» சொத்து விவரம் காட்டாத ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு சிக்கல்: ஹசாரே புயலால் அதிகாரவர்க்கத்திற்கு இடைஞசல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum