TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இணையத்தில் இனி ஆடையை தொட்டுப் பார்த்து வாங்கலாம்! குஷியில் பெண்கள்

3 posters

Go down

PHOTOS இணையத்தில் இனி ஆடையை தொட்டுப் பார்த்து வாங்கலாம்! குஷியில் பெண்கள்

Post by அருள் Wed Oct 12, 2011 7:34 am

இனி பெண்களுக்கு ஒரே
கொண்டாட்டம் தான். ஏன் என்று கேட்கிறீர்களா? இன்டர்நெட் வழியாக அதாவது
ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போதும் இனிமேல் பொருட்களை தொட்டுப் பார்த்து
வாங்கலாம்.

ஷரோன் பர்லே என்ற பேராசிரியரே மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்..
லண்டனின் ப்ரூனல் பல்கலைக்கழகத்தில் ஆடை வடிவமைப்பு துறையில் பேராசிரியராக
இருக்கிறார்.

இவரது தலைமையில் ஆடை வடிவமைப்பு மற்றும் இணையதள நிபுணர்கள் கொண்ட
குழுவினர் ‘டிஜிட்டல் சென்சோரியா’ digital sensoria என்ற தலைப்பில் ஒரு
ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஆராய்ச்சி பற்றி ஷரோன் கருத்துத் தெரிவிக்கையில்,

அனிமேஷனில் ஒரு வகை ‘ஸ்டாப் மோஷன் அனிமேஷன்’. அதாவது, பொம்மைகளை கொஞ்சம்
கொஞ்சமாக நகர்த்தி, ஒவ்வொரு நகர்வுகளையும் படமெடுத்து, அதை படமாக
ஓட்டுவது.

இந்த டெக்னிக்கையும் தொடுதிரை (டச் ஸ்கிரீன்) தொழில்நுட்பத்தையும்
இணைத்து புதுவித தொழில்நுட்பம் உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம்.

ஐபோன், ஐபேட், டேப்லட் கம்ப்யூட்டர்களின் டச் ஸ்கிரீன் உதவியுடன்,
நிஜத்தில் துணியை தொட்டுப் பார்ப்பதுபோன்ற உணர்வை பெற முடியும். அடிப்படை
தொழில்நுட்பம் தயாராகிவிட்டது.

அதை மேம்படுத்தி மெருகூட்டுவதற்கான ஆய்வு நடந்து வருகிறது.

இனி தொட்டுப் பார்த்து பார்த்து கணினியின் தொடுதிரையும் தேயப் போகிறது.

இணையத்தில் இனி ஆடையை தொட்டுப் பார்த்து வாங்கலாம்! குஷியில் பெண்கள்  Aadai
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

PHOTOS Re: இணையத்தில் இனி ஆடையை தொட்டுப் பார்த்து வாங்கலாம்! குஷியில் பெண்கள்

Post by ram73 Wed Oct 12, 2011 9:07 pm

அப்பாடா ஜவுளி கடையில் நாள் கணக்கில் இனி கணவன்மார்கள் மனைவிக்காக நிற்கவேண்டிய அவசியம் இராது clap
ram73
ram73
பண்பாளர்
பண்பாளர்

Posts : 88
Join date : 13/06/2011
Location : சென்னை

Back to top Go down

PHOTOS Re: இணையத்தில் இனி ஆடையை தொட்டுப் பார்த்து வாங்கலாம்! குஷியில் பெண்கள்

Post by mmani Thu Oct 13, 2011 7:34 am

ram73 wrote:அப்பாடா ஜவுளி கடையில் நாள் கணக்கில் இனி கணவன்மார்கள் மனைவிக்காக நிற்கவேண்டிய அவசியம் இராது clap
அனுபவம் பேசு கிறது ? ஆச்சரியம்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

PHOTOS Re: இணையத்தில் இனி ஆடையை தொட்டுப் பார்த்து வாங்கலாம்! குஷியில் பெண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நான் இரசித்து ருசித்த அழகுப் பெண்கள்.நீங்களும் இரசிக்கலாம்,ருசிக்கலாம்.ஆனால் தொட்டுப் பார்க்கக் கூடாது.
» ஐஸ் கிரீம் கப்ல பார்த்து இருப்பிங்க .கோன்ல பார்த்து இருப்பிங்க ஆனா இப்படி பார்த்து இருப்பிங்களா
» எப்படி இணையத்தில், -external IP- ஐ மறைத்து, தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்து இணையத்தில் பயணிப்பது? ஏன் பாவிக்கிறார்கள்?
» முதல் முறையாக குழந்தையைப் பார்த்து வியக்கும் பார்வையற்ற தாய்: யூடியூபில் பார்த்து மக்கள் நெகிழ்ச்சி
» ஜெ., அணுகுமுறையில் மாற்றம் : குஷியில் கூட்டணிக் கட்சிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum