TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கூகுளின் இலவச மென்பொருட்களை ஒரே கிளிக்கில் டவுன்லோட் செய்ய

Go down

கூகுளின் இலவச மென்பொருட்களை ஒரே கிளிக்கில் டவுன்லோட் செய்ய Empty கூகுளின் இலவச மென்பொருட்களை ஒரே கிளிக்கில் டவுன்லோட் செய்ய

Post by piraba Mon Aug 22, 2011 2:50 pm

கூகுளின் இலவச மென்பொருட்களை ஒரே கிளிக்கில் டவுன்லோட் செய்ய Google+pack
கூகுள்
தளம் வாசகர்களுக்காக சில பயனுள்ள மென்பொருட்களை அளிக்கிறது. இந்த
மென்பொருட்களை எவ்வாறு டவுன்லோட் செய்வது என பார்ப்போம். இந்த பட்டியலில்
கூகுளின் மென்பெருட்கள் மட்டுமின்றி கூகுல் பரிந்துரை செய்யும் சில பயனுள்ள
மென்பொருட்களும்(Firefox, Avast, Skype....) உள்ளன. இந்த
மென்பொருட்களையும் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த Packல் 14
இலவச மென்பொருட்கள் உள்ளது. இதில் 6 மென்பொருட்கள் கூகிளின்
மென்பொருட்களாகும். இதர மென்பொருட்கள் வேற்று நிறுவனங்களின் மென்பொருட்கள்.
விண்டோஸ் XP, Vista, 7 ஆகிய இயங்கு தளங்களில் இந்த மென்பொருளை நிறுவலாம்.


  • இந்த மென்பொருட்களை டவுன்லோட் செய்ய கீழே கொடுத்துள்ள லிங்கில் செல்லுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் இதில் மென்பொருட்களின் பட்டியல் இருக்கும்.
  • அதில் உங்களுக்கு தேவையான உங்கள் கணினியில் இல்லாத மென்பொருட்களை டிக் செய்து கொள்ளுங்கள்.
கூகுளின் இலவச மென்பொருட்களை ஒரே கிளிக்கில் டவுன்லோட் செய்ய Google+softwares+pack



  • தேவையானதை
    டிக் செய்து கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தினால் போதும் நீங்கள் டிக்
    செய்த மென்பொருட்கள் உங்கள் கணினியில் டவுன்லோட் ஆகிவிடும்.
  • பின்பு இன்ஸ்டால் செய்து நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இதில் உள்ள மென்பொருட்கள் பற்றி ஒரு சிறிய முன்னோட்டம் கீழே பார்ப்போம்.


Google Chrome - இணையத்தில் உலவுவதர்க்காக கூகுள்
உருவாக்கிய இணைய உலவி ஆகும். உலகளவில் அதிகம் உபயோகிக்கப்படும் உலவிகளில்
இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.


Google Earth - உலகின் எந்த இடத்தையும் எளிதாக சுற்றி
பார்க்கலாம் அதுவும் நிஜத்தில் இருப்பது போல. மற்றும் இந்த தளத்தில்
Hotels, tourist place, driving directories போன்ற வசதிகளும் உள்ளது.


Google Apps - கூகுளின் சேவைகளான ஜிமெயில்,காலெண்டர் போன்ற சேவைகளை நம் கணினியில் பயன்படுத்து கூகுள் உருவாக்கிய மென்பொருளாகும்.


Google Toolbar for Internet Explorer - IE உலவியில்
பயன்படுத்த கூகுள் உருவாக்கிய மென்பொருள். இதன் மூலம் தேவையில்லாத popups
உருவாவதை தடுக்கலாம், இணைய படிவங்களை நிரப்ப Auto fill வசதியும் உள்ளது.

Spyware Doctor with Antivirus- கணினியில் உள்ள தீங்கிழைக்கும் Spyware, adware, trojans போன்றவற்றை நீக்கி கணினியை பாதுகாப்ப வைத்துக்கொள்ள.

Avast - கணினியை பாதுகாப்ப வைத்துக்கொள்ளும் இலவச ஆண்டி வைரஸ் மென்பொருளாகும்.

Immunet Protect Antivirus - கணினியை பாதுகாப்ப வைத்துக்கொள்ளும் இலவச ஆண்டி வைரஸ் மென்பொருளாகும்.

Google Desktop - கூகுளின் இன்னொரு பயனுள்ள மென்பொருள் நம்முடைய டெஸ்க்டாப் விண்டோவில் சைட்பாரில் கூகுளின் வசதிகளை உபயோகிக்கும் வசதி.

Google Picasa - நம்முடைய போட்டோக்களை எடிட் செய்யவும், நண்பர்களுடன் பகிரவும் கூகுள் உருவாக்கிய மென்பொருள்.

Adobe Reader - இது பெரும்பாலும் நம் அனைவரும் கணினியிலும்
இருக்கும் ஒரு மென்பொருளாகும். PDF பைல்களை நம் கணினியில் பார்க்க அடோப்
நிறுவனம் உருவாக்கிய மென்பொருளாகும்.

Mozilla Firefox - மிகப்பிரபலமான இணைய உலாவியாகும். கூகுள் க்ரோம் இந்த உலவியை பின்னுக்கு தள்ளி தான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

Google Talk - நம் நண்பர்களுடன் அரட்டை அடிக்க

Skype- குறைந்த விலையில் தொலைபேசி அழைப்பு பண்ணலாம்.

Real Player - வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் மீடியா பிளேயார்.

WebM for IE9 - IE உலவியில் இணைய வீடியோக்களை காண

மென்பொருட்களை டவுன்லோட் செய்ய- Google Pack
thanks:http://www.vandhemadharam.com/2011/08/blog-post_22.html
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலவச மென்பொருட்களை டவுன்லோட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை
» பேஸ்புக்கில் புதிய வசதி : ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்ய
» பல படங்களை ஒரே கிளிக்கில் RE SIZE ,RENAME செய்ய இலவச மென்பொருள் !
» கூகுளின் 199 அழகிய எழுத்துருக்களை(Fonts) கணினியில் டவுன்லோட் செய்து உபயோகிக்க
» ஐந்து பயனுள்ள இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum