TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


புதிய தலைமைச் செயலகத்தை சுற்றியுள்ள ஓட்டல், மேன்ஷன்களுக்கு கட்டுப்பாடுகள்

Go down

புதிய தலைமைச் செயலகத்தை சுற்றியுள்ள ஓட்டல், மேன்ஷன்களுக்கு கட்டுப்பாடுகள் Empty புதிய தலைமைச் செயலகத்தை சுற்றியுள்ள ஓட்டல், மேன்ஷன்களுக்கு கட்டுப்பாடுகள்

Post by Tamil Sun Feb 14, 2010 9:44 pm

சென்னை
: "புதிய தலைமைச் செயலக வளாகத்தைச் சுற்றியுள்ள ஓட்டல்கள், மேன்ஷன்களில்
தங்க வருபவர்களை முழுமையாக விசாரித்த பிறகே அறை வழங்க வேண்டும்; அவர்களது
விவரங்களை போலீஸ் நிலையங்களுக்கு வழங்க வேண்டும்; "சிசிடிவி' கேமரா
கண்டிப்பாக பொருத்த வேண்டும்' என, பல்வேறு கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை, அண்ணாசாலையில் புதிய தலைமைச் செயலக வளாகம்
கட்டப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளில்
போலீசார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். புதிய தலைமைச் செயலக
வளாகத்தில் நவீன பாதுகாப்பு வசதிகளுக்காக பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
புதிய
தலைமைச் செயலக வளாகத்தை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா
ஆகியோர் அடுத்த மாதம் 13ம் தேதி திறக்கவுள்ள நிலையில், வளாகத்தை
சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு குறித்து போலீசார் அதிக அக்கறை
எடுக்க துவங்கியுள்ளனர். புதிய தலைமைச் செயலக வளாகத்தைச் சுற்றியுள்ள
திருவல்லிக்கேணி, எழும்பூர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் அதிகளவில்
ஓட்டல்கள் மற்றும் மேன்ஷன்கள் உள்ளன.
இப்பகுதி மேன்ஷன்வாசிகளின்
சொர்க்கபுரி என்றும் அழைக்கப்படுகிறது. திருவல்லிக்கேணியில் 250,
நுங்கம்பாக்கத்தில் 150, எழும்பூரில் 100 ஓட்டல்கள் மற்றும் மேன்ஷன்கள்
உள்ளன. இந்த ஓட்டல் மற்றும் மேன்ஷன் உரிமையாளர்கள் கூட்டத்தை, இரு
தினங்களுக்கு முன் போலீசார் நடத்தினர்.
ஓட்டல், மேன்ஷன்களில் மேற்கொள்ள
வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து நடந்த இக்கூட்டத்தில் மத்திய
சென்னை போலீஸ் இணை கமிஷனர் ரவிகுமார், திருவல்லிக்கேணி துணை கமிஷனர்
அன்பு, உதவி கமிஷனர் தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய தலைமைச்
செயலக பாதுகாப்பை முன்னிட்டு, ஓட்டல் மற்றும் மேன்ஷன்களில் மேற்கொள்ள
வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அப்போது உரிமையாளர்களிடம்
தெரிவிக்கப்பட்டது.
அதன் விவரம்: ஓட்டல், மேன்ஷன்களில் தினசரி யார்
தங்குகிறார்கள் என்ற விவரத்தை முழுமையாக குறித்து வைக்க வேண்டும். தங்க
வருபவர்களிடம் பெயர், முகவரி, தொலைபேசி எண்களை கேட்க வேண்டும். வெளிநாட்டு
பயணிகள் யாராவது தங்க வந்தால், அவர்களது பாஸ்போர்ட், விசாவை சோதித்த
பிறகே, அறை வழங்க வேண்டும். மேலும், அவர்கள் தங்குவது குறித்து போலீஸ்
நிலையத்திற்கும் தகவல் தர வேண்டும்.
மேன்ஷன்களில் தங்கியிருப்பவர்கள்
விவரங்களை மாதம்தோறும், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க
வேண்டும். அறையை காலி செய்பவர்கள் மற்றும் அந்த அறையில் புதிதாக
தங்குபவர்கள் விவரத்தை உடனடியாக போலீஸ் நிலையத்தில் வழங்க வேண்டும்.
ஓட்டல், மேன்ஷன்களின் வரவேற்பறையிலும், ஒவ்வொரு தளத்திலும் "சிசிடிவி'
கேமராக்களை கண்டிப்பாக பொருத்த வேண்டும்.
அனைத்து ஓட்டல் மற்றும்
மேன்ஷன்களிலும் பாதுகாப்பிற்கு செக்யூரிட்டியை நியமிக்க வேண்டும்.
வரவேற்பாளர் மற்றும் ரூம் பையன்கள் பணிக்கு, நல்ல நபர்களாக தேர்ந்தெடுத்து
நியமிக்க வேண்டும். அவர்களது விவரங்களையும் போலீசாருக்கு தெரிவிக்க
வேண்டும். மேன்ஷனில் புதிதாக தங்க வருபவர்களிடம், அவர்களது உறவினர்களின்
விவரத்தை பெற்று, விசாரித்த பிறகே அறை வழங்க வேண்டும்.
அறைகளில்
தங்குபவர்கள் யாராவது அதிகளவில் பணம் வைத்திருந்தால், உறவினர் அல்லாத
பெண்களுடன் தங்குவதாக தெரிந்தால் போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
ஓட்டல், மேன்ஷனில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட எந்த சம்பவம் நடந்தாலும்
உடனடியாக போலீசாருக்கு தகவல் தர வேண்டும். வரும் மார்ச் மாதத்திலிருந்து
இக்கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு ஓட்டல், மேன்ஷன்
உரிமையாளர்களிடம் போலீசார் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, புதிய தலைமைச்
செயலகத்தை சுற்றியுள்ள ஓட்டல்கள் மற்றும் மேன்ஷன்களை தொடர்ந்து தீவிரமாக
கண்காணிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற ரூ.50 கோடி செலவு
» தேவேந்திரநாத் சாரங்கி புதிய தலைமைச் செயலாளர்
» சதுர்த்தி விழா விநாயகர் சிலை வைக்க புதிய கட்டுப்பாடுகள்
» புதிய தலைமைச் செயலகம் அவசர கோலத்தில் கட்டப்பட்டது… எந்த வசதியும் இல்லை…! – ஜெயலலிதா
» காலியானது புதிய தலைமைச் செயலகம்: இடம் மாறியது செம்மொழி நூலகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum