TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பட அதிபர்கள் கூட்டத்தில் மோதல்: எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளிநடப்பு

Go down

பட அதிபர்கள் கூட்டத்தில் மோதல்: எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளிநடப்பு Empty பட அதிபர்கள் கூட்டத்தில் மோதல்: எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளிநடப்பு

Post by அருள் Thu Aug 04, 2011 2:39 pm

தமிழ் திரைப்பட
தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இப்போது பொறுப்பு தலைவராக
எஸ்.ஏ.சந்திரசேகரன் இருக்கிறார். துணைத்தலைவராக அன்பாலயா கே.பிரபாகரன்
இருக்கிறார். செயலாளராக கே.முரளிதரனும், பொறுப்பு செயலாளராக கதிரேசனும்,
பொருளாளராக காஜாமைதீனும் இருக்கிறார்கள்.சங்கத்துக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக, வருகிற 28 ந் தேதி பொதுக்குழுவை கூட்டுவது என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.இந்த
நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம்,
சங்க கட்டிடத்தில் நேற்று மாலை நடந்தது. பொறுப்பு தலைவர்
எஸ்.ஏ.சந்திரசேகரன்,மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.கூட்டத்தில்,
பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு
ஏற்பட்டது. எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையில் ஒரு தரப்பினர், பொதுக்குழுவை
கூட்டித்தான் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்றார்கள். அன்பாலயா
கே.பிரபாகரன் தலைமையில் இன்னொரு தரப்பினர், பொதுக்குழுவை கூட்டக்கூடாது,
நேரடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்றார்கள்.இதுதொடர்பாக, இரு
தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கூட்டத்தில், அடிதடி நடந்தது.
ஏற்கனவே அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீசார் தலையிட்டு,
சமரசம் செய்தார்கள். அதன் பிறகு கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.இந்த
நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகரன் திடீரென்று கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு
செய்தார். வெளியே நின்று கொண்டிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:பொதுக்குழுவை
கூட்ட வேண்டும் என்று 194 பட அதிபர்கள் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.
கடந்த 20 ந் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், ஆகஸ்டு 28 ந் தேதி
பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது என்று அறிவிக்கப்பட்டது.இந்த
நிலையில், பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்று 130 பட அதிபர்கள்
கையெழுத்திட்டு இருப்பதாக அன்பாலயா கே.பிரபாகரன், கே.முரளிதரன், டி.சிவா,
சீனிவாசன் ஆகியோர் கூறுகிறார்கள். அவர்களாகத்தான் என்னை பொறுப்பு தலைவராக
தேர்ந்தெடுத்தார்கள். இப்போது, தெரியாமல் தேர்ந்தெடுத்து விட்டோம்
என்கிறார்கள். பொதுக்குழுவை கூட்டுவதற்கு இவர்கள் ஏன் பயப்பட வேண்டும்?
என்றார்.இந்த பிரச்சினை தொடர்பாக அன்பாலயா கே.பிரபாகரன் கூறியதாவது:பொதுக்குழுவை
கூட்ட வேண்டும் என்று 60 பேர்தான் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். அதில்,
பலர் கையெழுத்துகள் போலியானவை. பொதுக்குழுவை கூட்டாமல், நேரடியாக தேர்தலை
நடத்த வேண்டும் என்று 144 பேர் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.இன்று
நடந்த செயற்குழு கூட்டத்தில், பெரும்பான்மையானவர்கள் தேர்தலை நடத்த
வேண்டும் என்று கூறினார்கள். தலைவர் வெளிநடப்பு செய்ததால், முடிவு எடுக்க
முடியாமல் செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.செயற்குழு கூட்டத்திலேயே அடிதடி நடக்கிறது. இந்த நிலையில், பொதுக்குழுவை கூட்டினால் என்ன நடக்கும் என்றார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கருணாநிதி படத்தை அகற்றக்கோரிஒன்றிய கூட்டத்தில் நாற்காலி வீச்சு: தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்
» விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எஸ்.ஏ.சந்திரசேகரன்
» விடுதலைப்புலிகள் மீதான தடை தீர்ப்பாயத்தில் பழ.நெடுமாறன் மனுதாக்கல் - வழக்கறிஞர் சந்திரசேகரன் வாதாடினார்
» கோடிக்கணக்கில் கிரானைட் மோசடி: குவாரி அதிபர்கள் வீடுகளில் சோதனை
» விஜய் அரசியலுக்கு வருவது எப்போது: இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum