TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழர் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு: இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்

Go down

தமிழர் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு: இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல் Empty தமிழர் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு: இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்

Post by அருள் Sun Jun 12, 2011 9:07 am

Last Updated :



தமிழர் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு: இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல் Srilanka



இலங்கை அதிபர் ராஜபட்சவை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை
சந்தித்தார் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன். உடன்
வெளியுறவு


கொழும்பு, ஜூன் 11: இலங்கையில் வாழும் தமிழர்கள் பிரச்னைக்கு விரைவில் அரசியல்
ரீதியில் தீர்வு காணுமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது. இப்பிரச்னைக்கு விரைந்து
தீர்வு காணவேண்டியது அவசர அவசியமானது என்றும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்பு செயலர் பிரதீப் குமார்,
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரடங்கிய இந்தியக் குழு அதிபர்
ராஜபட்சவை சனிக்கிழமை சந்தித்து பேசியது. அப்போது இக்கருத்து இந்தியா சார்பில்
வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண்பதற்காக 1987-ம் ஆண்டே
13-வது அரசியல் சாசன சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி ஈழத் தமிழர்
பகுதிக்கு சுய அதிகாரம் அளிப்பதில் இலங்கை அரசு தீவிரமாக உள்ளதாகத் தெரிகிறது என்று
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர் மேனன் கூறினார்.
இந்திய-இலங்கை அமைதி உடன்பாட்டிலும் இக்கருத்து எட்டப்பட்டது. ஆனால் தனித் த
மிழ் ஈழம் என்ற கோரிக்கையால் இது கைவிடப்பட்டது. இப்போது முந்தைய உடன்படிக்கையை
மேம்படுத்தி அமல்படுத்தும் என நம்புவதாக அவர் கூறினார்.
அதிபர் ராஜபட்சவுடன் இரண்டு மணி நேரம் இக்குழுவினர் சந்தித்து பல்வேறு
விஷயங்கள் குறித்து விரிவாக பேச்சு நடத்தினர். முன்னதாக அந்நாட்டு வெளியுறவு
அமைச்சர் ஜி.எல். பெரிஸ்ûஸயும் இந்தியக் குழுவினர் சந்தித்துப் பேசினர்.
இவர்கள் தவிர தமிழ்த் தலைவர்களையும் இவர்கள் சந்தித்துப் பேசினர்.
தமிழக சட்டப் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க
வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில் மத்திய அரசு சார்பில்
இக்குழுவினர் இலங்கை சென்று பேச்சு நடத்தியிருப்பது மிகுந்த முக்கியத்துவம்
பெறுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்ட சில விஷயங்கள் குறித்து அதிபர்
ராஜபட்சவுடன் விவாதிக்கவில்லை என்று மேனன் கூறினார்.
இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச, அதிபரரின் செயலர் லலித்
வீரதுங்க ஆகியோரையும் குழுவினர் சந்தித்துப் பேசினர். அப்போது இரு நாட்டு மீனவர்கள்
விஷயம் விவாதிக்கப்பட்டதாக மேனன் தெரிவித்தார். இரு நாட்டு மீனவர் சங்கங்களுடன்
பேச்சு நடத்தி இப்பிரச்னையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளலாம் என ஆலோசிக்கப்பட்டது.
இலங்கை போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல் விவகாரம் குறித்து
விவாதிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். கடந்த மாதம் இலங்கை வெளியுறவு
அமைச்சர் ஜி.எல். பெரிஸ், புது தில்லி வந்திருந்தபோது இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு
நியாயமான தீர்வு காணப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அத்துடன் மனித உரிமை
மீறல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதே கருத்தை
மேற்கத்திய நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தியிருந்தது
குறிப்பிடத்தக்கது.
இலங்கை செல்கிறார் பிரதமர் மன்மோகன்: முன்னதாக இலங்கைக்கு வருமாறு பிரதமர்
மன்மோகன் சிங்குக்கு அதிபர் ராஜபட்ச விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டதாக இலங்கை அதிபர்
மாளிகை செய்தித் தொடர்பாளர் பந்துல ஜெயசேகர உறுதி செய்தார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் அளித்த கடிதத்தை ராஜபட்சவிடம் மேனன் அளித்தார்.
இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் சுற்றுப் பயணம்
மேற்கொண்டிருந்தார். விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட பிறகு மன்மோகன்
சிங் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள ஒப்புக் கொண்டிருப்பது மிகுந்த முக்கியத்துவம்
வாய்ந்த பயணமாகக் கருதப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை போர்க்குற்றவாளியாக தீர்மானம் இயற்றப்பட்டால்,
அதைத் தடுக்க இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை ஏற்கெனவே முன்வைத்துள்ள
நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது
குறிப்பிடத்தக்கது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» "இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு' : முதல்வரிடம் தூதர் உறுதி
» இலங்கை தமிழர் பிரச்னைக்கு தனி ஈழமே தீர்வு: பார்லிமென்டில் குரல் கொடுத்தது தி.மு.க.,
» இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண ராஜபட்சவிடம் வலியுறுத்த வேண்டும்: பிரகாஷ் காரத்
» திருப்பூர் சாய ஆலை கழிவு நீர் சுத்திகரிப்பு பிரச்னைக்கு தீர்வு
» அமெரிக்கக் கடன் வரம்பு பிரச்னைக்கு சுமுகத் தீர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum