TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


எவ்வளவு திமிர் அல்லது தெனாவட்டு இந்த ராஜ பக்சே அரசிற்கு

Go down

எவ்வளவு திமிர் அல்லது தெனாவட்டு இந்த ராஜ பக்சே அரசிற்கு Empty எவ்வளவு திமிர் அல்லது தெனாவட்டு இந்த ராஜ பக்சே அரசிற்கு

Post by Tamil Mon Feb 08, 2010 6:34 pm

எவ்வளவு திமிர் அல்லது தெனாவட்டு இந்த ராஜ பக்சே அரசிற்கு.

இலங்கையை
பொறுத்தளவில் அதன் முழு முதல் அல்லது தலையாய பிரச்சினை, தமிழர் சிங்கள இன
பிரச்சினை தான் . அங்கே தமிழ்கள் அனைவரும், தமிழர்கள் வாழ்விற்காக குரல்
கொடுத்த அமைப்புகள் , புலிகள் முதலானவர்கள் பயங்கரவாதிகளாக உலகிற்கு
காட்டப்பட்டு கூடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள் . சிங்களவர்களுக்கு
இருந்த ஒரே பாதுகாப்பு கேடயம் , அரசாங்கம் அல்லது அரசு .


அந்த
அரசு பயங்கரவாத அரசு என்பது இப்போது தெளிவாய் பல நாடுகளிற்கு தெரிந்தாலும்
, இந்தியா போன்ற முட்டாள் தேசங்கள் பல இன்னும் இலங்கையின் நன்மைக்காக பாடு
படுகின்றன .


போரின்
பொது சிறை பிடிக்கப்பட்ட மூன்று லக்ஷம் பேரை இன்னும் இலங்கை அரசு
விடுவிக்கவில்லை அல்லது அதற்க்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை .


போரில் கைப்பற்றப்பட்ட போராளிகள் யார் என்ற விவரங்கள் தெரியவில்லை . யார் உயிரோடு இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை .

பின்னர்
எந்த தைரியத்தில், உலக தமிழர்கள், புனரமைப்புக்கு உதவ வேண்டும் என்று
கோருகிறார்கள் . அது உண்மையில் யாருடைய புனரமைப்பிர்ற்கு உதவ போகிறது . ?


தமிழனை
மூன்று அரசாங்கனகள் இன்னும் அதி தீவிர முட்டாள் என்றே நினைக்கின்றன ,
ஒன்று இலங்கை அரசு மற்றொன்று இந்திய அரசு மற்றொன்று இந்தியாவில் உள்ள
மற்றொரு அரசு !


செய்தி :

விடுதலைப்
புலிகளுடனான போரினால் சீர்குலைந்த வடக்குப் பகுதியில் நடைபெறும்
வளர்ச்சிப் பணியில் பங்கேற்க வாருங்கள் என்று வெளிநாடு வாழ்
ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ரோகித பொகலகாம வெள்ளிக்கிழமை இந்த அழைப்பை விடுத்தார்.

மேலும் அவர் கூறியது:
30
ஆண்டுகாலம் புலிகளுடன் தொடர்ந்து நடந்த போரினால் நாட்டின் வடக்குப்
பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிக்கும் உலக
நாடுகளுக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின்
பொருளாதார வளர்ச்சியும் முடங்கியுள்ளது.


தற்போது
அப்பகுதி புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் வளர்ச்சிப்
பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சுற்றுலா, மீன்பிடித் தொழில்,
வேளாண்மை உள்பட பல்வேறு துறைகளை மேம்படுத்த அரசு அடையாளம் கண்டுள்ளது.


யாழ்ப்பாணத்தில் மொத்தம் 6 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வடக்குப் பகுதியின் வளர்ச்சிப் பணியில் பங்கேற்க வெளிநாடு வாழ் தமிழர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.
இதை அரசு அறியும். முதலீடுகளை செய்து வளர்ச்சிப் பணியில் பங்கேற்க விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு வரவேற்கிறது.

வெளிநாடு வாழ் ஈழத்தமிழர்களிடம் இருந்து மட்டுமல்லாது உலக நாடுகளிடம் இருந்தும் அரசு முதலீடுகளை வரவேற்கிறது.

முதலீடுகளை
ஈர்க்கும் விதத்தில் வடக்குப் பகுதியின் உள்கட்டமைப்பு
மேம்படுத்தப்படும். யாழ்ப்பாணம் தகவல் தொழில்நுட்ப மையமாக
உருவாக்கப்படும்.


அங்கு துணைத் துதரகத்தை அமைக்கும் பணி நடந்து வருகிறது என்றார் ரோகித பொகலகாம.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மின்வாரியத்திற்கு 1,652 கோடி ரூபாய் மானியம் : தமிழக அரசிற்கு ஆணையம் நிர்ணயம்
» "இந்தியா என்பது சென்னையோ அல்லது தமிழ் நாடோ அல்ல" சிங்களவனின் திமிர் பேச்சு!
» ரூ. 10,000 கோடிக்கு கள்ளச்சந்தையில் எரிபொருள் விற்பனை : மத்திய அரசிற்கு புது நெருக்கடி
» இலங்கை வரலாற்றில் ஒரு பொன் நாள்: புலிகள் தோல்வி; தோள் உயர்த்துகிறார் பக்சே
» இறந்தவர்கள் பேசிவிடுவார்களோ என்ற பயம் சிறிலங்கா அரசிற்கு - முதல்வர் விக்னேஸ்வரன் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum