TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பண கடத்தலை தடுக்க வாகன சோதனை தொடரும்: தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கு ஐகோர்ட் தடை இல்லை

Go down

பண கடத்தலை தடுக்க வாகன சோதனை தொடரும்: தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கு ஐகோர்ட் தடை இல்லை Empty பண கடத்தலை தடுக்க வாகன சோதனை தொடரும்: தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கு ஐகோர்ட் தடை இல்லை

Post by ஜனனி Sat Apr 02, 2011 7:25 am

பண கடத்தலை தடுக்க வாகன சோதனை தொடரும்: தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கு ஐகோர்ட் தடை இல்லை Large_217054
சென்னை: பணக் கடத்தலை தடுக்க வாகன சோதனை செய்யும் பணியை
மேற்கொண்டுவரும் தேர்தல் கமிஷனுக்கு, சென்னை ஐகோர்ட் பச்சைக்கொடி
காட்டியுள்ளது. "தேர்தல் முடியும் வரை, பொதுமக்களுக்கு பணம் மற்றும்
பொருட்கள் வினியோகம் செய்வதை தேர்தல் கமிஷன் அனுமதிக்கக் கூடாது. தேர்தல்
செலவை கண்காணிக்க பிறப்பிக்கப்பட்ட வழிமுறைகளை தேர்தல் அதிகாரிகள்
பின்பற்ற வேண்டும்' என, கண்டிப்புடன் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அமைச்சர் கே.பி.பி.சாமி தாக்கல் செய்த மனுவில், "என்
வீட்டில்தேர்தல்அதிகாரிகள் சோத னையிட்டனர். எதையும் பறிமுதல் செய்யவில்லை.
தேர்தல் கமிஷனின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. என் வீடு, அலுவலகத்தில்
சோதனை, பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்கவேண்டும்'என,
கோரியிருந்தார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தில்லை நடராஜன் என்பவர்
தாக்கல் செய்த மனுவில், தேர்தல் கமிஷனின் உத்தரவு என்கிற பெயரில்,
பொதுமக்களிடம், வாகனங்களில் சோதனை நடத்தி துன்புறுத்துகின்றனர்.
வாகனங்களில் பயணம் செய்பவர்களின் பணத்தை தன்னிச்சையாக பறி முதல்
செய்கின்றனர்' என, கூறப்பட்டுள்ளது.ஐகோர்ட் வக்கீல் வெற்றிசெல்வன்,
மணிவண்ணன் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்களை தலைமை
நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம்அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது.
தேர்தல் கமிஷன் சார்பில் சீனியர் வக்கீல் ஜி.ராஜகோபால், தமிழக அரசு
சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அரசு பிளீடர் ராஜா கலிபுல்லா
ஆஜராகினர்.
"முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:மனுக்கள் தாக்கல்
செய்தவர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற ஆசிரியர், இந்த சோதனையால்
பாதிக்கப்பட்டவர் அல்ல. பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டதாக
கூறப்படுபவர்களில் ஒருவர் கூட, தேர்தல் கமிஷன் நடவடிக்கையை எதிர்த்து
வழக்கு தொடரவில்லை. தேர்தலில் ஏற்படும் செலவுகளை கண்காணிக்க விரிவான
வழிமுறைகளை தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது. கணக்கில் வராத பணத்தை
அணுகுவது குறித்தும் வழிமுறைகள்பிறப்பிக்கப்பட்டுள்ளன. முறையான
ஆவணங்களுடன் பணம், பொருட்கள் கொண்டு செல்லப்பட்டால்,அதை சோதனையிட்டு
பறிமுதல் செய்யும் அதிகாரிகளிடம் திருப்திகரமான விளக்கம் அளித்தால்,
உடனடியாக அவற்றை உரிமையாளர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என,
தேர்தல் கமிஷன் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பணம்
வினியோகிக்கப்படுவதை தடுப்பதற்கு, அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல்
கமிஷன் எடுக்க வேண்டிய கடமை உள்ளது.
தேர்தல் என்பது மிகவும் முக்கியமான நிகழ்வு என்பதால், நியாயமான,
சுதந்திரமான தேர்தலை நடத்தவும், முறைகேடுகளை தடுக்கவும் சட்டம் ஒழுங்கை
தேர்தல் கமிஷன் பேண வேண்டும். தேர்தல் கமிஷனுக்கு உள்ள அதிகாரம் பற்றி
பல்வேறு தீர்ப்புகளில் சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. சோதனை
மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளுக்கு முன், அதிகாரிகள் திருப்தியடைய
வேண்டும் என்றும், காரணங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறுவது,
சோதனை, பறிமுதல் நடவடிக்கையின் நோக்கத்தை வீணாக்கி விடும். இது
அரசியலமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் தேர்தல்
கமிஷனுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தடுப்பதற்கு சமம். எனவே, இந்த
மனுக்களை பைசல் செய்கிறோம்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பணப்பரிமாற்றம்: கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கண்டிப்பு : பல்வேறு வழிகளிலும் சோதனை நடக்கும்
» "டாஸ்மாக்' கடைகளுக்கு சீல் வைக்க திட்டம் : பதுக்கலை தடுக்க தேர்தல் கமிஷன் அதிரடி
» தனிப்பட்ட விமர்சனம் செய்ததாக புகார்: மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா, விஜயகாந்த் மீது நடவடிக்கை இல்லை;தேர்தல் கமிஷன் முடிவு
» சுதந்திர தினவிழாவை சீர்குலைக்க சதி: விமான கடத்தலை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
» தேர்தல் கமிஷன் நடவடிக்கை சிறப்பு : மாஜி தேர்தல் அதிகாரி அதிரடி பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum