TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிளாக்கரில் தளத்தின் அகலத்தை வேண்டிய அளவுக்கு மாற்றுவது எப்படி?

Go down

பிளாக்கரில் தளத்தின் அகலத்தை வேண்டிய அளவுக்கு மாற்றுவது எப்படி? Empty பிளாக்கரில் தளத்தின் அகலத்தை வேண்டிய அளவுக்கு மாற்றுவது எப்படி?

Post by ஜனனி Thu Mar 10, 2011 10:23 am


பிளாக்கரில் தளத்தின் அகலத்தை வேண்டிய அளவுக்கு மாற்றுவது எப்படி? Blogger%2Blogoபிளாக்கரில்
நமது வலைத்தளத்தின் அடைப்பலகை குறிப்பிட்ட அகலத்தில் அமைந்திருக்கும்.
பெரும்பாலும் அடைப்பலகை இரண்டு வகைகளில் பிரிக்கப்பட்டு இருக்கும்.
முதன்மைப்பகுதியாக கட்டுரைகள் (Posts Section) இருக்கும் பகுதி
எடுத்துக்கொள்ளப்படுகிறது. இரண்டாவதாக சைட்பார் (Side bar) இருக்கும்.
சிலரின் அடைப்பலகையில் இரண்டு சைட்பார்கள் கூட இருக்கும். சில
அடைப்பலகைகளில் முதன்மைப்பகுதியின் அகலம் குறைவாக இருக்கும். அவர்களின்
கட்டுரை ஏதோ இடமில்லாமல் நெருக்கி எழுதப்பட்டதைப் போல இருக்கும். சில
அடைப்பலகைகளில் சைட்பாரின் அகலம் அதிகமாக இருக்கும். இதில் எதற்கு இவ்வளவு
இடம் என்று தோன்றும். இவை இரண்டையும் நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பது
எப்படி?

கட்டுரைகள் நன்றாக
விசாலமாக தெரிவதற்கு main பகுதியின் அகலத்தைக் கூட்டியும் சைடுபாரின்
அகலத்தை குறைத்தும் வைத்துக்கொள்ளலாம். இல்லை சைடுபாருக்கு கொஞ்சம் அகலம்
தேவையென்றால் main பகுதியில் குறைத்து சைடுபாரில் அளவை கூட்டிக்கொள்ளலாம்.

லேஅவுட்
முறையில் அமைந்த அடைப்பலகைகளில் அதன் HTML கோடிங் சென்று CSS வரிகளை
மாற்றுவதன் மூலம் விரும்பிய அளவுக்கு வலைத்தளத்தின் அகலத்தை வடிவமைக்கலாம்.

பிளாக்கரில் தளத்தின் அகலத்தை வேண்டிய அளவுக்கு மாற்றுவது எப்படி? Blogger%2Blayout
1
.outer_wrapper - என்பது அடைப்பலகையின் மொத்தமான பகுதியாகும். இதற்குள்
தான் மற்றவையான header_wrapper, main_wrapper, sidebar_wrapper போன்றவை
அடங்கும்.
2.header_wrapper - என்பது வலைத்தளத்தின் தலைப்புப் பகுதியை மட்டும் குறிக்கும்.
3.main_wrapper - என்பதில் பதிவுகள் (Posts) இருக்கும் பகுதியை குறிக்கும்.
4.sidebar_wrapper - என்பதில் வலைத்தளத்தின் வலது பக்கம் இருக்கும் சைடுபாரைக் குறிக்கும்.

outer_wrapper
பகுதியின் அகலமும் header_wrapper பகுதியின் அகலமும் ஒன்றாக இருக்க
வேண்டும். ஏன் என்றால் மேலிருந்து கீழாக இவை தொடர்ச்சியாக வரும்
பகுதிகளாகும். இவற்றின் அளவுகள் px (pixels) எனக் குறிப்பிட வேண்டும்.
இதன் அதிகபட்ச அளவாக 1000px வரை குறிப்பிடலாம். இதற்கு மேல் போனால் நன்றாக
இருக்காது.

மேலும் main_wrapper பகுதியின் அகலத்தையும்
sidebar_wrapper பகுதியின் அகலத்தையும் கூட்டினால் outer_wrapper
பகுதியின் அகலத்திற்கு சரியாக வரவேண்டும்.
outer_wrapper = main_wrapper + sidebar_wrapper .

இவை இரண்டுக்கும் 50 புள்ளிகளுக்குள் வித்தியாசம் இருந்தால் நன்றாக இருக்கும்.(எ.கா)

outer_wrapper = 1000px
main_wrapper = 700px
sidebar_wrapper = 250px

செய்யும் முறை :

பிளாக்கர்
தளத்தில் சென்று Design -> Edit Html என்பதை கிளிக் செய்யவும். பின்னர்
மேலே சொன்ன நான்கு பகுதிகளையும் Ctrl+F கொடுத்து தேடி width என்ற வரியில்
உள்ள மதிப்புகளை குறித்துக்கொள்ளவும். பின்னர் உங்களுக்கு வேண்டிய
பகுதியின் அகலத்தை கூட்டியும் குறைத்தும் அழகுபடுத்தலாம்.

பிளாக்கரில் தளத்தின் அகலத்தை வேண்டிய அளவுக்கு மாற்றுவது எப்படி? Blogger%2Bwidth%2B2இரண்டு
சைடுபார்கள் உள்ளவர்கள் main_wrapper பகுதிக்கு போக மீதமுள்ள அளவுகளை
இரண்டாக பிரித்து கொடுக்கவும். மேலும் சில அடைப்பலகைகளில் அடிப்பகுதியும்
(Footer) இருக்கும். அப்படி இருந்தால் outer_wrapper க்கு கொடுத்த
மதிப்பையே Footer பகுதியிலும் கொடுக்கவும். அப்போது தான் வலைத்தளம்
மொத்தமும் ஒருங்கிணைக்கப்படும்.

இதனை செய்வதற்கு முன்னர் உங்கள் வலைதளத்தை ஒருமுறை பேக்கப் எடுத்துக்கொள்வது நலமாகும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum