TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சுருளும், பாயும்... கொசுக்கொல்லியா?? மனித உயிர்க்கொல்லி....

Go down

சுருளும், பாயும்... கொசுக்கொல்லியா?? மனித உயிர்க்கொல்லி.... Empty சுருளும், பாயும்... கொசுக்கொல்லியா?? மனித உயிர்க்கொல்லி....

Post by அருள் Sun Oct 17, 2010 4:50 pm


சுருளும், பாயும்... கொசுக்கொல்லியா?? மனித உயிர்க்கொல்லி.... Mosquito_Mat_And_Liquid_Vaporiser




மண்டையைப்பிளக்கும் வெயில் காலம் முடிந்து விட்டது. அப்பாடா... என்று
கூறும் அழகானகார்காலம் தொடங்கிவிட்டது, இக்காலத்திலும் நம்மால் மகிழ
முடியவில்லை.எப்போதுதான் நாம் தொல்லைகள் இல்லாது இன்பமாகக் எல்லா
காலங்களைக்கழிக்கப் போகிறோமோ தெரியவில்லை. அந்தி மழையையும், குளிர்
இரவையையும் இனிமையாக ரசிக்க முடியாதபடி அடுத்த தொல்லை தொடங்கி விட்டது.



இனி கொசுக்களின் காலம். எங்கே சென்றாலும், பகலிலும் இரவிலும்
கொசுகள்ரீங்காரமிட்டு, மலர்களில் தேனருந்தும் வண்டாய் நம்முடைய ரத்தத்தை
அருந்தஆரம்பித்து விடும். கொசு ஒன்றைக் கொடுக்காமல் எவரிடமும் இருந்து
எதையும்பெற்றுக்கொள்ளாது. இது கொசுக்களின் நீதி. கொசு தவறாமல்
கடைபிடிக்கும்கொள்கை என்றும் சொல்லலாம்..



தேன் உண்ணும் வண்டு மகரந்தத் தூளை தன் கால்களிலும் உடலிலும்
எடுத்துச்சென்று மலரினத்தைப் பரப்பித் தன் நன்றியுணர்வைக் காட்டுவது போல
கொசுவும்நம்மிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் இரத்தத்திற்கு ஈடாக சில
நோய்களைப்பரப்பித் தன் நன்றியுணர்வைக் காட்டி விட்டுத்தான் போகும்.



அதில் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச்சுருள் பயன்
படுத்திக்கொள்ளலாம்,என்றால் அதிலும் நமக்கு கிளம்புகிறது தொல்லைகளின்
சாம்ராச்சியம். இந்த மழைக்காலத்திலன் முக்கியமான பிரச்சனை என்னவென்றால்
ஒரு மின்னல்வந்துவிடக் கூடாது ஊரே இருண்டு விடும். வானத்தில்
மினுக்கென்றால் கரண்ட்கட் ஆகிவிடும்.



முக்கியமாக கரண்ட் இல்லாவிட்டால் லிக்விடேட்டர் வைக்க வசதி இருக்காது.வேற
வழியின்றி கொசு வர்த்திச்சுருளைப் பயன் படுத்தத் தொடங்கி
விடுகிறோம்.சுருள் சுருளாக வரும் புகையில் நாமும் நம் திரைப்படக்
கதாநாயகர்களைப் போலகனவுடன் உறக்கம் கொள்கிறோம்.. மூடிய அறையில்
ஏற்றப்படும் இந்த சுருளுக்குஇரண்டு தனித்துவம் உண்டு. ஒன்று கொசுவை
விரைவில் கொல்லும். இரண்டு அதைப்பயன் படுத்தும் நம்மை மெல்ல மெல்லக்
கொல்லும்.


இந்த இரு பணிகளையும் செய்ய உதவியாக இதில் ஒளிந்திருக்கும் பயங்கரமான வேதிப்பொருள்கள்
1. சிந்தெடிக் D அலித்ரின்
2. ஆக்டோ குளோரோ -டை- ப்ரொஃபைல் ஈதைர் அல்லது s- 2
இவைஎரியும்
போது கிளம்பும் புகையில் கிளம்புவது வேதிப்பொருள் பை குளோரோ மெதல்ஈதைர்.
இது நம் உடல் நலத்திற்கு பகையாகும் வேதிப்பொருள்.




சுருளும், பாயும்... கொசுக்கொல்லியா?? மனித உயிர்க்கொல்லி.... Stock-photo-mosquito-coil-36900238




தொடர்ந்துமூடிய அரையில் இவ்வேதிப்பொருளை சுவாசிக்கும் நம்
மூக்குக்குத்தெரிவதில்லை.இது நம் உட்லில் கேன்சர் ஏற்பட மூலமாக அமையும்
என்பது. நம் மூளையோ இதைதெரிந்து கொள்ள விரும்புவது இல்லை.



தொடர்ந்து அடர்த்தி அதிகமானஇப்புகையைச் சுவாசிக்கும் ஒருவருக்கு நுரையீரல்
முழுமையாகச் சுருங்கிவிரிவடைய முடியாமல் போகிறது. அதனால் சுவாசத்திற்குத்
தேவையான காற்று போதியஅளவு கிடைக்காமல் போகிறது.



இந்த வேதிப்பொருள் விளைக்கும் இத்தீங்கு ஒருபுறம் என்றால் மறுபுறம்இவ்வேதி
பொருளின் கரியால் ஏற்படும் தீங்கு. கொசுவர்த்தி எரியும் போது
அதுவெளியிடும் நுண்ணிய சாம்பல் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால்
வரும்சாம்பலுக்கு சமம் . இந்த சாம்பல் சாதாரனமாகக் கீழே கொட்டும் பிற
சாம்பல்போன்றது அல்ல. காற்றில் மிதக்கும் கண்களுக்குத்தெரியாத
நுண்ணியசாம்பல்(size 2.5 micron). அதனைசுவாசிப்பதனாலும் நுரையீரல் காச நோய், புற்று (cancer) நோய் வருவதற்கு வாய்ப்புகள் ஏராளம். ) நோய்கள் வரலாம்.



நாம் என்ன செய்கிறோம். முக்கியமாக நாம் உறங்காவிட்டாலும் குழந்தைகள்நன்கு
உறங்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் ஏன் தாய்மைப்
பாசத்தில்கொசுக்கொல்லிகளைப் பயன் படுத்துகிறோம். கொசுச் சுருளில் அல்லது
கொசுப்பாயில் (மேட்டில்) இருந்து வெளிவரும் புகையைப் பிஞ்சுக்
குழந்தைகள்சுவாசித்தால், அவர்களுக்கு வலிப்புநோய் ஏற்படுவதற்கான
வாய்ப்புகள் இருப்பதாக கூறி எச்சரிக்கிறது லக்னோபல்கலைக்கழகத்தில்
நடத்தப்பட்ட ஆய்வு.


குழந்தைகளுக்கு
இத்தகுதுன்பத்தைக் கொடுக்கும் இக் கொசுக் கொல்லிகள் குழந்தைகளே
பிறக்காமல்இருக்கவும் வழி செய்கிறது. மும்பையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில்,
கொசுவிரட்டிகளில் பயன்படுத்தப்படும்ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை
ஏற்படுத்தக் கூடியது என்பதும் உறுதிசெய்யப் பட்டுள்ளது.


இதில் உள்ள சிந்தெடிக் D அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல மெல்ல இழக்கச் செய்யும் தன்மை கொண்டது.


இத்தனையையும்படித்த பின்புமா நீங்கள் கொசு வர்த்தியைப் பயன்
படுத்துகிறீர்கள்?போங்க... போயி ஒரு கொசு வலையை வாங்கி அழகா கட்டி
அதற்குள் கூட்டாக நாயகன்கமல் குடும்பம் போல ”நீ ஒரு காதல் சங்கீதம்” என்று
மனைவியின் காதில் பாட்டு பாடிக்கொண்டுஇன்பமாக உறங்குங்கள்.. கொசுவைப் பாட
அனுமதிக்காதீர்கள். அவ்வளவுதான்சொல்லிட்டேன்.



நன்றி குமுதம் ஹெல்த்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று உலக மனித உரிமை நாள்! - மனித உரிமை முற்றிலும் கருவருக்கப்பட்ட இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஐ.நா. மனித உரிமை-அமைப்பிற்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.
» உயிர்க்கொல்லி எபோலா டெல்லியை எட்டியது: லைபீரியாவில் இருந்து வந்த இந்திய வாலிபருக்கு தீவிர சிகிச்சை
» மனித உரிமைகள் சட்டங்களை உதாசீனப்படுத்துவதை அனுமதிக்க முடியாது! - ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கண்டிப்பு
» மன்னார் மனித புதைகுழியில் 43 மனித எச்சங்கள் இதுவரை மீட்பு!
» இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை தேவை! ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum