TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விண்டோஸ் 8 இல் சிஸ்டத்தை பழைய திகதிக்கு (System Restore செய்வது ) கொண்டு செல்வது எப்படி?

3 posters

Go down

விண்டோஸ் 8 இல் சிஸ்டத்தை பழைய திகதிக்கு (System Restore செய்வது ) கொண்டு செல்வது எப்படி? Empty விண்டோஸ் 8 இல் சிஸ்டத்தை பழைய திகதிக்கு (System Restore செய்வது ) கொண்டு செல்வது எப்படி?

Post by sakthy Fri May 16, 2014 6:35 pm

பொதுவாக எல்லா விண்டோஸ் கணினிகளிலும் Restore ஒன்றுபோல் தான் செயற்படுகிறது. ஆனாலும் செல்லும் வழியில் சில வேறுபாடுகள் வின் 8 ,வின் 8.1 கணினிகளில் இருப்பதைக் காணலாம். Restore செல்வதற்கு முன்னர்,refresh, reset என்று வேறு இரண்டு முறையும் வின் 8 கணினிகளில் மற்றைய கணினிகளைப் போல் உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.

Refresh என்பது கணினி, வின் 8 ஐ திரும்ப இன்ஸ்டால் செய்யும் முறையாகும். அப்படி Refesh செய்யும் போது,தனிப்பட்ட தகவல்கள்,settings,கணினியுடன் வந்த apps ,பின்னர் windows store இல் இருந்து இணைத்துக் கொண்ட apps. களும் நீக்கப்படாமல், வின் 8 ஐ இன்ஸ்டால் செய்யும் முறையாகும்.

Reset இல் கணினி கோப்புகள்,settings, கணினியுடன் வந்த apps தவிர்ந்த அனைத்தையும் அழித்து/நீக்கி, வின் 8 ஐ இன்ஸ்டால் செய்யும் முறையாகும்.

விண்டோஸ் 8 இல் சிஸ்டத்தை பழைய திகதிக்கு (System Restore செய்வது ) கொண்டு செல்வது எப்படி? 263c32r

விண்டோஸ் 8 இல் சிஸ்டத்தை பழைய திகதிக்கு (System Restore செய்வது ) கொண்டு செல்வது எப்படி? 28jiuh

விண்டோஸ் 8 இல் சிஸ்டத்தை பழைய திகதிக்கு (System Restore செய்வது ) கொண்டு செல்வது எப்படி? 2wrgd3d

Restore என்பது கணினியை முன்னர் உள்ள வேறொரு திகதிக்கு கொண்டு செல்லும் முறையாகும்.இதன் போது குறிப்பிட்ட நாளில் இருந்து system த்தில் செய்யப்பட்ட மாற்றங்களை நீக்கி, அந்தத் திகதிக்கு முன்னரான நிலைக்கு கொண்டு செல்லும் முறையாகும்.அத்துடன் வைரஸ்,மால்வெயர் களை இதன் மூலம் நீக்க முடியாது.அந்த காலத்தில் இணைக்கப்பட்ட மென்பொருளால் ஏற்பட்ட மாறுதல்களை மட்டுமே System Restore மூலம் சரியாக்கப்படும். System Restore மூலம், கணினி தவறுகளை சரி செய்யாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

விண்டோஸ் 8 இல் சிஸ்டத்தை பழைய திகதிக்கு (System Restore செய்வது ) கொண்டு செல்வது எப்படி? 348gb9v

வின் 8 இல் restore ற்கு செல்லும் முறைகள்.........
++Touchscreen என்றால்,திரையின் வலது பக்கமாக இழுத்து,Search இல் ...
++மவுஸ் என்றால், திரையின் வலது மேல் மூலையில் இருந்து கீழே அசைத்து search இல்..
++search இல் Control Panel ஐ எழுதி,தட்டி (tap) அல்லது கிளிக் செய்து, Control Panel இல் உள்ள search box இல் Recovery  என எழுதி Open System Restore  என்பதைக் கிளிக் செய்து தொடரலாம்.
++விண்டோஸ் Key ஐ அழுத்திக் கொண்டு Q ஐயும்....
++Search இல் Recovery' என்பதை எழுதி Settings  இன் வலது பக்கத்தில் Recovery ஐகனை கிளிக் செய்தும்.......

+Start screenஇல் Apps screen க்குச் சென்றோ …......
+கீழ் திரையில் எங்காவது வலது கிளிக் செய்து  All apps ஐத் தெரிவு செய்வதன் மூலம்.........
+ஏதாவது ஒரு திரையின் இடது கீழ் மூலையில் வலது கிளிக் செய்து,வரும் pop-up menu வில் system தெரிவு செய்து,system window வந்ததும் System Protection ஐ தெரிவு செய்து தொடரலாம்....
+Window key+C -settings-PC settings.....
இப்படிப் பல முறையில் உள்ளே restore ற்கு செல்லலாம்.

விண்டோஸ் 8 இல் சிஸ்டத்தை பழைய திகதிக்கு (System Restore செய்வது ) கொண்டு செல்வது எப்படி? 23jk2dc

Restore பொதுவாக enable  ஆக இருந்தால்,முன்னரே ஒரு restore point ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கும்.இல்லையேல் Restore Point  ஒன்றை எங்காவது ஒரு இடத்தில் நாம் உருவாக்கி இருக்க வேண்டும்.

Restore , enable ஆக இருந்தால்,.................

தினமும்,ஒரு application இன்ஸ்டால் ஆகும் போது,uninstall செய்யப்படும் போது,update செய்யப்படும் போது கணினியில் தானாகவே குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்படும். இதிலிருந்தே restore செய்யும் போது தகவல்கள் தரவிறக்கப்படுகின்றன.

ஏற்கனவே system restore enable ஆக இருந்தால்,மேலே சொல்லப்பட்ட settings  இல் சென்று, control panel - System Properties-System Protection  ற்கு செல்ல முடியும்.அங்கே system restore ஐ கிளிக் செய்து தொடரலாம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

விண்டோஸ் 8 இல் சிஸ்டத்தை பழைய திகதிக்கு (System Restore செய்வது ) கொண்டு செல்வது எப்படி? Empty Re: விண்டோஸ் 8 இல் சிஸ்டத்தை பழைய திகதிக்கு (System Restore செய்வது ) கொண்டு செல்வது எப்படி?

Post by ஜனனி Fri May 16, 2014 7:22 pm

அருமையான மற்றும் விளக்கமான பதிவு ...நன்றிகள் சக்தி
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

விண்டோஸ் 8 இல் சிஸ்டத்தை பழைய திகதிக்கு (System Restore செய்வது ) கொண்டு செல்வது எப்படி? Empty Re: விண்டோஸ் 8 இல் சிஸ்டத்தை பழைய திகதிக்கு (System Restore செய்வது ) கொண்டு செல்வது எப்படி?

Post by Tamil Fri May 16, 2014 9:57 pm

ஜனனி wrote:அருமையான மற்றும் விளக்கமான பதிவு ...நன்றிகள் சக்தி
 நல்ல இருக்கு  நல்ல இருக்கு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

விண்டோஸ் 8 இல் சிஸ்டத்தை பழைய திகதிக்கு (System Restore செய்வது ) கொண்டு செல்வது எப்படி? Empty Re: விண்டோஸ் 8 இல் சிஸ்டத்தை பழைய திகதிக்கு (System Restore செய்வது ) கொண்டு செல்வது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum