TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


Laptop வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.

Go down

Laptop வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.  Empty Laptop வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.

Post by அருள் Sun Mar 31, 2013 7:46 am

Laptop வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.  800px-Billmoggridge_ciid_2010Laptop வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.  220px-MacBook
பில் மாக்ரிட்ஜ் (ஆங்கிலம்:Bill Moggridge) (ஜூன் 25 1943 - செப்டம்பர் 8
2012) இங்கிலாந்தின் இலண்டனைப் பிறப்பிடமாக கொண்ட இவர் ஒரு கணினி
வடிவமைப்பாளர். இவரே முதல் மடிக்கணினியை வடிவமைத்தவர்



மடிக்கணினி அல்லது மடிக்கணி என்பது மடியில் வைத்திருந்து பயன்படுத்தத்தக்க
அளவிலும் வடிவத்திலும் வடிவமைக்கப்பட்ட, இடத்துக்கிடம் கொண்டு
செல்லப்படக்கூடிய கணினி ஆகும். இதில் கணித்திரையை மடித்து
மூடிவைக்கக்கூடியதக இருப்பதாலும் இதற்கு மடிக்கணி அல்லது மடிக்கணினி என்று
பெயர்.
தோற்றம்
முதல் (Loptop)மடிக்கணினியை பில் மாக்ரிட்ஜ் 1979 ல் வடிவமைத்தார்.மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் 1982 ல் வெளியிடப்பட்டது.
மடிக்கணினிகள் தொழில்நுட்ப நோக்கில் செயல்படுத்தும் முன்பாகவே அது பற்றிய
கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. எழுபதுகளின் தொடக்கத்தில் ஆலம் கே என்பவர்
முன்வைத்த டைனாபுக் என்ற எண்ணக்கரு அத்தகையதொன்றாகும். முதன்முதலில் வணிக
நோக்கில் கிடைக்கப்பெற்ற மடிக்கணினி 1981 இல் அறிமுகமான ஒஸ்போர்ன் 1
என்பதாகும். இன்றைய மடிக்கணினிகள் எடையில் பெரும்பாலும் 2.3 கிலோகிராம்
முதல் 3.2 கிகி (5 முதல் 7 பவுண்டு வரை இருக்கும். ஆனால் 1.3 கிலோகிராம்
அளவு குறைந்த எடை உள்ளனவும் விற்கின்றார்கள். கணித்திரையின் அளவு
பெரும்பாலும் 35 செமீ முதல் 39 செமீ (14.1 அங்குலம் முதல் 15.4 அங்குலம்
வரை) மூலைவிட்ட அளவு கொண்டிருக்கும். ஆனால் இன்னும் சிறிய திரைகள்
உள்ளனவும் (30.7 செமீ அல்லது 12.1 அங்குலம் உடையனவும் அதனைவிட சிறியனவும்)
உண்டு. பெரும்பாலான கணித்திரைகள் நீர்மவடிவப் படிகத் திரைகளால் ஆனவை.
இத்திரையில் உள்ள ஒவ்வொரு புள்ளிகளையும் பின்னிருந்து இயக்கிக்
கட்டுறுத்தும் மின்சுற்றுகள் மெல்லிய சீருறா சிலிக்கானால் செய்யப்பட்ட
டிரான்சிஸ்டர்களால் ஆனவை. இவற்றை ஆக்டிவ் மாட்ரிக்ஸ் தின் ஃவில்ம்
டிரான்சிஸ்டர் என்று கூறுவார்கள். இடத்துக்கு இடம் எடுத்துச்
செல்வதாகையால், தனியான மின்வாய் (மின்னாற்றல் தரும் ஒரு மின்கலம்)
தேவைப்படும். இவை பெரும்பாலும் குறைந்த எடையில் அதிக மின்னாற்றல் தரக்கூடிய
லித்தியம்-மின்மவணு வகை மின்கலங்களாக இருப்பன.





Laptop வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.  Evolution-of-laptop1
This is first laptop in the world. It was launched in 1981 with around 10kg of weight.
There was only 5inch CRT display in it.






Laptop வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.  Evolution-of-laptop2
It is 1982 model from GRiD Systems.
Weight: 4kg
It was first computer with flat panel display.






Laptop வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.  Evolution-of-laptop3



RS-80 Model 100
Released in 1983 have 40 character X 8 lines text only display.
Weight: 1.7kg
This model was using 4 “AA” batteries and audio cassett for storing data.




Laptop வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.  Evolution-of-laptop04



This is Macintosh Portable.
Weight: 6.8 kg.
10 hours of battery life. It was first laptop with graphics.




Laptop வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.  Evolution-of-laptop5



Realeased on 1989.
It is LTE laptop from compaq. It comes with harddrive and floppy also.
Weight: 2.8kg


Laptop வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.  Evolution-of-laptop7


ThinkPad 700C by IBM(1992)
It is first computer with 10inch matrix color display.




Laptop வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.  Evolution-of-laptop8



Apple powerbook G4(2001)
Titanium body and 15 inch display.




Laptop வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.  Evolution-of-laptop9



TravelMate C100
Company: Acer
Released: December, 2002
touchscreen tablet




Laptop வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.  Evolution-of-laptop10


MacBook Air(2008)
Ultraslim, 0.16 in
Weight: 1.3kg
It is the slimmest laptop ever.


Laptop வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.  Evolution-of-laptop11


ThinkPad X300(2008)
Lenovo Series
Less than 1 in. thick
Weight: 1.3 Kg
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum