TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 6:43 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 2:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 1:25 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 5:42 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 19, 2024 10:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 4:56 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 1:45 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 7:01 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 7:49 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 8:28 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 1:56 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 11:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 10:58 pm

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 3:18 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 9:44 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 10:29 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 1:46 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 5:14 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 10:43 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 10:41 am

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 10:36 am

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 10:34 am

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 10:28 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 10:26 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 10:21 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 10:18 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 10:05 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 10:01 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 11:23 am


11-வது இடம்தான் சூர்யாவுக்கு! -போட்டுத் தாக்கும் பார்த்திபன்

2 posters

Go down

11-வது இடம்தான் சூர்யாவுக்கு! -போட்டுத் தாக்கும் பார்த்திபன் Empty 11-வது இடம்தான் சூர்யாவுக்கு! -போட்டுத் தாக்கும் பார்த்திபன்

Post by அருள் Thu Mar 25, 2010 6:05 am

11-வது இடம்தான் சூர்யாவுக்கு! -போட்டுத் தாக்கும் பார்த்திபன் Aadhavan_100_day


ஆதவன்
படத்தின் 100 வது நாள் விழா அடையார் பார்க் ஷெராட்டன் ஓட்டலில் நடந்தது.
கமல்ஹாசன் கேடயங்களை வழங்க, படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்
நுட்ப கலைஞர்கள் பெற்றுக் கொண்டார்கள்.


11-வது இடம்தான் சூர்யாவுக்கு! -போட்டுத் தாக்கும் பார்த்திபன் Q



கேடயங்களை பெற்றுக் கொள்ள வருகிற ஒவ்வொருவரை பற்றியும்
தனக்கேயுரிய அலட்சிய நடையில் வர்ணனை செய்து கொண்டிருந்தார்
கே.எஸ்.ரவிக்குமார். ஹாரிஸ் ஜெயராஜ் பற்றிய அவரது வர்ணனை இது! படத்தில்
மூணு சூப்பர் ஹிட் பாடல்களையும் ரெண்டு சுமாரான பாடல்களையும்
கொடுத்திருந்தார் ஹாரிஸ். இதே மாதிரி தொடர்ந்து கொடுக்கணும் என்றார்.
மேடையில் உட்கார்ந்திருந்தவர்கள் மட்டுமல்லாது விழாவுக்கு வந்திருந்த
விருந்தினர்களையும் பேச வைத்தார்கள்.

சற்று வெளிப்படையாகவே பேசினார் லிங்குசாமி. உதயநிதியோட
தயாரிப்புல நான் ஒரு படம் பண்றதா இருந்திச்சு. என்ன காரணத்தினாலோ அந்த
அட்வான்சை திரும்பி வாங்கிட்டார். ஆனால் திரும்பவும் அவர் கம்பெனிக்கு ஒரு
படம் பண்ணணும் என்றவர், பையா நேரத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் ஏற்பட்ட
பிரச்சனையை மறந்து பேசியது நல்ல விஷயம். எங்க படத்துக்கு கொடுத்திருந்த
தேதியைதான் இந்த படத்துக்கு நயன்தாரா கொடுத்தாங்கன்னு நினைக்கிறேன் என்று
அவர் சொல்ல, வெள்ளந்தியாக சிரித்தார் நயன்தாரா.

எல்லா மேடைகளிலும் வந்து கலக்கிவிட்டு போகும்
பார்த்திபன் இந்த மேடையையும் விட்டு வைக்கவில்லை. ஒவ்வொருவரை பற்றியும்
பேசிக் கொண்டே வந்தவர், நயன்தாரா பற்றி பேசும்போது இன்னும் கொஞ்சம்
கூடுதல் அழகை சேர்த்தார் வார்த்தைகளில். "நயன்தாராவை யாரு பார்த்தாலும்
ஆடிப்போயிருவாங்க. மற்றவங்களே இப்படின்னா ஆட வைக்கிறவரு பார்த்தா
என்னாவாரு?" என்று சொல்ல, அடங்காத வெட்கத்தை இரண்டு கைகளாலும் மறைத்துக்
கொண்டு விழுந்து விழுந்து சிரித்தார் நயன்தாரா. (இதையே பத்திரிகைகாரன்
சொன்னா கோவப்படுறாங்க. பார்த்திபன் சொன்னா சிரிக்கிறாங்களேய்யா...)

"கமலுக்கு அடுத்த இடத்திலேயும், அதற்கு அடுத்த
இடத்திலேயும் கமல்தான் இருக்கார். அப்படி பார்த்தால் முதல் பத்து இடத்திலே
அவருதான் இருக்கார். பதினொராவது இடம்தான் சூர்யாவுக்கு" என்று அவர்
சொன்னதை பார்வையாளர்கள் ரொம்பவே ரசித்தார்கள்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

11-வது இடம்தான் சூர்யாவுக்கு! -போட்டுத் தாக்கும் பார்த்திபன் Empty Re: 11-வது இடம்தான் சூர்யாவுக்கு! -போட்டுத் தாக்கும் பார்த்திபன்

Post by Rikaz Thu Mar 25, 2010 10:04 am

நல்ல இருக்கு
Rikaz
Rikaz
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 662
Join date : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum