TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து வேகமாகவும் தொடர்ச்சியாக பதிவிறக்க புதிய பதிப்பு MIPONY vI.5.2

Go down

பிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து வேகமாகவும் தொடர்ச்சியாக பதிவிறக்க புதிய பதிப்பு MIPONY vI.5.2 Empty பிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து வேகமாகவும் தொடர்ச்சியாக பதிவிறக்க புதிய பதிப்பு MIPONY vI.5.2

Post by அருள் Sat Nov 12, 2011 8:01 am


பிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து வேகமாகவும் தொடர்ச்சியாக பதிவிறக்க புதிய பதிப்பு MIPONY vI.5.2 MIPONY




Mipony மென்பொருள் பிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து வேகமாகவும், சில வெப் ஹோஸ்ட்
தளங்களில் இருந்து தொடர்ச்சியாகவும் பதிவிறக்க புதிய பதிப்பு MIPONY
vI.5.2 உதவுகிறது. இதன் முக்கியமான மற்றோரு உபோயோகம் என்னவென்றால் நீங்கள்
பதிவிறக்கம் செய்ய வேண்டிய கோப்பு லிங்க் உள்ளதா பதிவிறக்கம் செய்ய
முடியுமா என்பதையும், அதன் அளவு பதிவிறக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும்
அறிந்துகொள்ள முடியும்.





உபோயோகிக்கும் முறை:-




முதலில் MIPONY vI.5.2 தரவிறக்கி உங்கள் சிஸ்டத்தில் இன்ஸ்டால்
செய்து கொள்ளுங்கள். பின்பு அதில் options ல் போய் Browse கிளிக் செய்து
உங்கள் கோப்பு எந்த இடத்தில் வேண்டுமோ அதை தேர்ந்து எடுத்துக்
கொள்ளுங்கள். வேண்டிய மாற்றங்களை செய்து OK செய்துக்கொள்ளுங்கள்.





பிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து வேகமாகவும் தொடர்ச்சியாக பதிவிறக்க புதிய பதிப்பு MIPONY vI.5.2 Mipony1







உங்களிடம் பிரபலமான ஹோஸ்ட் தளங்களில் பிரீமியம் கணக்கு இருந்தால் அதன் UN மற்றும் PW கொடுத்து OK செய்யுங்கள். Mipony Rapidshare, Megaupload மற்றும் Hotfile பிரிமியம் மற்றும் இலவச இரு கணக்குகள் ஏற்கிறது
. பிரீமியம் கணக்கு இல்ல விட்டாலும் பரவாயில்லை. அனைத்து தளங்களிலும் நாம்
பிரிமியம் பயனாளர் கணக்கு வைத்திருந்தால் தான் வேகமாகவும்
தொடர்ச்சியாகவும் தரவிரக்கலாம் என்று இல்லாமல் பிரியம்
அக்கவுண்ட் இல்லாமலும் நாம் இது போன்ற தளங்ககளில் இருந்து தரவிரக்கத்திற்கு
உதவும்.





பிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து வேகமாகவும் தொடர்ச்சியாக பதிவிறக்க புதிய பதிப்பு MIPONY vI.5.2 Mipony2




பின்பு நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டிய எத்தனை லிங்கை வேண்டுமானாலும்
காப்பி செய்தால், அது MIPONY ல் காப்பியாகி விடும். லிங்க் உள்ளதா,
பதிவிறக்கம் செய்ய முடியுமா, என்பதையும்,அதன் அளவு பதிவிறக்க எவ்வளவு
நேரம் ஆகும், என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.







பிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து வேகமாகவும் தொடர்ச்சியாக பதிவிறக்க புதிய பதிப்பு MIPONY vI.5.2 Mipony+v1.5.2








MIPONY ல் உங்கள் கோப்புகள் பச்சை நிறத்தில் டிக்மார்க் இருந்தால் அதை டவுன்லோட் செய்யலாம். சிகப்பு நிறத்தில் X மார்க் இருந்தால் அதை டவுன்லோட் செய்ய முடியாது.

MIPONY ல் பச்சை நிறத்தில் டிக்மார்க் உள்ள கோப்புகளை தேர்ந்தேடுத்து ரைட்கிளிக் செய்து டவுன்லோட் செய்யலாம். ZIDDU, Rapidshare, Megaupload ,
mediafire, கேப்ட்ஷா இல்லாமல் உடனே டவுன்லோட் செய்யலாம்.இதில் டவுன்லோட்
போட்டு மினிமைஸ் செய்து விட்டு உங்களின் மற்ற வேலைகளையும் பார்க்கலாம்.
உங்களுடைய இணைய இணைப்பின் உண்மையான வேகத்தில் டவுன்லோட் ஆகும்.


பிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து வேகமாகவும் தொடர்ச்சியாக பதிவிறக்க புதிய பதிப்பு MIPONY vI.5.2 Mipony3



filesonic , fileserver , தளங்களில் captcha கேட்க்கும். filesonic, Megaupload , ZIDDU,
mediafire, போன்ற தளங்களில் இடையில் தடை ஏற்ப்பட்டாலும் பின்பு ,
தொடர்ந்து டவுன்லோட் ஆகும். உபோயோகித்துப் பாருங்கள். பலன் அடையுங்கள்.
. இந்த மென்பொருள் அதிகமாக பிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து தரவிரக்கம்
செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.










பிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து வேகமாகவும் தொடர்ச்சியாக பதிவிறக்க புதிய பதிப்பு MIPONY vI.5.2 Download

புதிய பதிப்பு MIPONY vI.5.2 தரவிறக்கம் செய்ய 7MB

| Ziddu | Rapidshare | MegaUpload | FileFactory | Hotfile | Mediafire
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இடைவெளி விடாமல் தொடர்ந்து, கோப்புகளைப் பகிரும் தளங்களில் இருந்து பதிவிறக்க. - LineBay.com
» முழு திரைப்படத்தையும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்க புதிய தொழில்­நுட்­ப­ம்
» 40 க்கு மேற்பட்டவீடியோ தளங்களில் இருந்து வீடியோவினை தரவிறக்கம் செய்ய மென்பொருள்
» இணையத்தில் 280க்கும் அதிகமான தளங்களில் இருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்ய
» ஆன்லைனில் 27 க்கு மேற்பட்ட வீடியோ தளங்களில் இருந்து வீடியோவினை தரவிறக்கம் செய்யலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum