TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கல்லூரி பெண்களின் கற்பு விலை,ஒரு குவார்ட்டரா..?girls night out

Go down

கல்லூரி பெண்களின் கற்பு விலை,ஒரு குவார்ட்டரா..?girls night out Empty கல்லூரி பெண்களின் கற்பு விலை,ஒரு குவார்ட்டரா..?girls night out

Post by ஜனனி Tue Aug 09, 2011 2:36 pm


கல்லூரி பெண்களின் கற்பு விலை,ஒரு குவார்ட்டரா..?girls night out Images?q=tbn:ANd9GcRus6l0DyyAnFMgceLSnECSB8hJHQJoKTauVXP3gg-qsalL7FYFFA


முக்கிய
அறிவிப்பு;நண்பர்களே..இப்பதிவில் குறிப்பிருப்பவை சில பெண்கள் பற்றியது
மட்டுமே என சொல்லியிருக்கிறேன்.இதற்காக சென்னையில் இருக்கும் பெண்கள்
எல்லாமே அப்படித்தான் என அர்த்தம் கொள்ளாதீர்கள்...இப்படியும் சிலர்
என்பதற்காக எழுதப்பட்ட பதிவு இது.


முன்னெல்லாம் ஒரு பெண்ணை பார்க்கணும்னா கோயிலுக்கோ,பீச்சுக்கோ,கல்லூரி
வாசலுக்கோ போவோமுங்கோ..இப்பல்லாம் ஒரு பொண்ணை பார்க்கணும்னா நீங்க நைட்
க்ளப்தான் வரணுமுங்க..என சிம்பு ஒரு படத்தில் பாடுவார்.இது அவரின்
ஆசை...ஏன்னா தினசரி அவர் பிழைப்பே ஒவ்வொரு நைட்க்ளப்பா
சுத்துவதுதான்...பார்த்த மூஞ்சியே பார்த்தா சலிப்பா இருக்காதா..?அதான்
பாட்டு மூலம பெண்கள் கூட்டம் சேர்த்தார்...சிம்பு மட்டும்தான் அப்படியா என
வரிசையாக நடிகர் பெயர் போட்டு இவர்கள் யோக்கியமா என சிலர் கமெண்ட்
போடுகின்றனர்..யோவ் உதாரணத்துக்கு ஒருத்தரை சொல்லக்கூடாதா..?..


இதெல்லாம் பொதுவில் பேசுவதே தவறு என சிலர் கமெண்ட்
போடுகின்றனர்...அப்படியே வாயை மூடிக்கிணு இருந்தா பொன்ணை பெத்தவன் உசாராக
வேணாமா..இதனால் நல்ல குடும்ப பெண்களும் பாதிக்கப்படுவாங்களே அதுக்குதான்
இந்த உஷார் பதிவு..!


நானும் சென்னையில்தான் இருக்கிறேன்..எனக்கு ஒண்ணும் தெரியலையே என
ஒருவர் கமெண்ட் போடுகிறார்.சார்..ஆஃபீஸ்,விட்டா வீடு..பணம்,முதலீடு பத்தி
சிந்தனை இருக்குறவங்களுக்கு இதெல்லாம் தெரியவர வாய்ப்பே இல்லை.லோக்கல்
ஆளுங்களுக்கு எல்லாமெ தெரியும்.கொஞ்சம் வசதி இருந்தாலும் அவங்க
சிந்தனையெல்லாம் பெரிய லெவல்லதான் இருக்கும்..இதை பத்தியெல்லாம் கணிக்க
முடியாது.






கல்லூரி பெண்களின் கற்பு விலை,ஒரு குவார்ட்டரா..?girls night out Images?q=tbn:ANd9GcTc6s9y7bIOYrB4er9x2I2Oeui6ASlJYcUGsoMJO-Z60bJd0NcK

கோவை,சென்னை,திருச்சி,மதுரை,நெல்லை,சேலம் கல்லூரி மாணவிகளின் மத்தியில்
புதிதாக ஒரு கலாச்சாரம் பரவி வருகிறது...அதுதான் girls night out அதாவது
இரவில் தெருவில் சுற்றும் பெண்கள் என இதற்கு அர்த்தம்.இவர்கள் வேலை
என்னவென்றால்,இரவில் குழுவாக கிளம்பி சென்று நண்பர்களின் வீடுகளில் ஒன்றாக
தண்ணியடிப்பது,சிகரெட் பிடிப்பது,விடிய விடிய டான்ஸ் ஆடுவது.செக்ஸ்
மட்டும் இல்லாமல் இருக்குமா..?


மப்பு அதிகம் ஆச்சுன்னா பொண்ணுங்களே பசங்களை ஒருவழி
பண்ணிடுமாம்.சமயத்துல ரெண்டு மூணு பொண்ணுங்க சேர்ந்து ஒரு பையனை
துரத்தி,அந்த பையன்கள்,முடியலைங்க..விட்ருங்க...என காலில் கூட
விழுவார்களாம்..இது சேலத்தில் படிக்கும் என் நண்பரின் தம்பி சொன்னது.





கல்லூரி பெண்களின் கற்பு விலை,ஒரு குவார்ட்டரா..?girls night out Images?q=tbn:ANd9GcSrQsSh5F2y2GrzaBGHkbnE9eSm-4lO5vz3pGFNejqefzIKxREe0Q

சேலமே இப்படின்னா சென்னை அட்வான்ஸாக போய்க்கொண்டிருக்கிறது...ஒரு
குவார்ட்டருக்காக அரை மணி நேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறது எனும்
பழக்கமெல்லாம் இருக்காம்.சைனா ஃபோன் கொடுத்தா போதும்..அட்டகாசமான ஃபிகரா
இருந்தா ஐ-ஃபோன் வாங்கி கொடுக்கணும்...எங்க கூப்பிட்டாலும்
வந்துருவாங்க..முன்னெல்லாம் தள்ளிகிட்டு போறதுன்னு சொல்வாங்க..இப்ப
அதுக்கு பேரு டேட்டிங்.இது சென்னை போன்ற பெருநகரங்களின் கலாச்சாரம்.


போதை பொருள் புழக்கமும் மிக அதிகமாக இந்த கெஸ்ட் ஹவுஸ்களில்
புழங்குகிறது...வீக் எண்ட் எனும் சனிக்கிழமைகளில் இவை அதிகம் முன்பு
காணப்பட்டது.அப்புறம் பர்த்டே பார்ட்டி என கும்மினார்கள்.இப்போது இதற்கு
தனி பெயரே வைத்து கல்லூரி பெண்கள் ஜமாய்க்கிறார்கள்.மதுரை ஸ்கூல்
பொண்ணுங்க கூட காண்டம் வெச்சிருக்கும்ணே...அதுக்கு கேக் கொடுத்தா போதும்னு
சொன்னான் இன்னொரு மதுரை ஃப்ரெண்ட்...என்னாங்கடா..சொல்றிங்க..என
கடுப்பானேன்...ஆமா,புதுப்படத்துக்கு கூட்டிட்டு போறது,விருப்பப்பட்ட
தீனி,பிரியாணி,ஸ்வீட்,செல்ஃபோன் வாங்கி தர,அடிக்கடி பைக்ல
சுத்துறது..இதுக்காகவே பல சின்னப்பொண்ணுங்க..லவ்வர் வேணும்னு, காதலில்
உடனே விழுந்துடுதுங்க..பசங்களுக்கு லவ்லெட்டர் கொடுக்குற பொண்ணுங்க..60
சதவீதம் தெரியுமா.. என புள்ளிவிவரமெல்லாம் கொடுக்கிறார்கள்.


இதை என்னால் நம்ப முடியவில்லையென்றாலும் எல்லாமே கொஞ்சம் ஓவராகத்தான் போகிறது..


கல்லூரி பெண்களின் கற்பு விலை,ஒரு குவார்ட்டரா..?girls night out Actress+anu+in+kerala+saree%252Bkerala+traditional+costume%252Bkerala+girls+photos+%25283%2529

.பணம் நிறைய சம்பாதிக்கும் பெண்கள் பெரும்பாலும் செக்ஸ் ஃபாஸ்ட் ஃபுட்
போல அனுபவிக்கிறார்கள்.பெரு நகரங்களில் பஸ்களில் பயணிக்கும்போது தினசரி பல
பின்’விளைவுகளை சந்திப்பவர்கள் பயணம் முடிந்து அலுவலகம் வரும்போது மூட்
வந்துவிடுகிறதான்.அலுவலக நண்பர்கள் கொஞ்சம் அனுசரனையுடன் பேசினாலும்
தேவையில்லாமல் வெட்கப்பட்டு,ஓவராக சிரித்து,சும்மா சும்மா பார்த்து ,வலிய
பேசி..மாலை பீச்சுக்கு போகும் சூழல் வருவதை அவர்களால் தவிர்க்க இயலவில்லை..



கல்லூரி பெண்களின் கற்பு விலை,ஒரு குவார்ட்டரா..?girls night out Images?q=tbn:ANd9GcQgAqs7WgskeDf5rvkx4lWTQs026pUwogDa7bxQltmudXKPckZnlg

சென்னையில் படிக்கும் உயர்ரக பெண்களுக்கு எந்த கவலையும்
இல்லை.பாண்டிச்சேரி கிளம்பிவிடுவார்கள்.தன் தோழிகளும் தோழிகளின்
காதலர்களும் வரவேண்டும்.எல்லா செலவுகளும் அந்த உயர்குல
பெண்ணுடையது.அழைத்துவரும் தோழிகளின் காதலர்கள் அந்த
உயர்குலப்பெண்ணுக்காம்.சில நடிகைகளும் இப்படித்தானாம்.நடிகர்கள்
மட்டும்தான் ரசிகைகளை கரெக்ட் செய்வார்கள் என நம்பிக்கொண்டிருக்கும் 40+
ரசிகர்களுக்கு முக்கிய செய்தி என்னவென்றால் ,சில நடிகைகள் தன் ரசிகர்களை
தங்கள் கெஸ்ட் ஹவுஸ்களுக்கு அழைத்து செல்வது கோடம்பாக்கத்தில் சாதாரணம்.


பணம்,சொத்து நிறைய இருக்கு...வயித்து பசிக்கு அப்புறம் செக்ஸ்
பசிதான்...அதனால்..பல ஏழை.இளம்பையன்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளும்,
திருப்பூர் பெண் முதலாளிகள் பற்றி நிறைய
கேள்விப்பட்டிருக்கிறேன்...இதற்க்கென்று தனியார் செக்யூரிட்டி சர்வீஸ்
எனும் பெயரில் பல நிறுவனங்கள் இயங்குகின்றன..நிறைய சம்பாதிக்கும் அந்த
பெண்கள் வெளிநாடு செல்லும்போது,வெளியூரில் தங்கும்போதும் தங்களுடனே அந்த
பையன்களை தங்க வைத்துக்கொள்கின்றன்ர்..பையன் குடும்பத்திற்கு மாதம்தோறும்
பணம் போய்விடும்.


கலிகாலம் இல்ல...பெண்கள் சுதந்திரமாக இருக்கும்போது நிறைய
சம்பாதிக்கும்போது, ஆண்கள் செய்யும் எல்லாமே செய்வர்...அவர்களுக்கு
தைரியத்தை பணம் தந்துவிடுகிறது..பல பள்ளி மாணவிகளுக்கு தாய் தந்தையரின்
ஒழுக்கம் பார்த்து,இது தப்பில்ல..இது ஒரு த்ரில் சந்தோசம்.. என்ற மன
நிலையை தந்து விடுகிறது.சினிமா முக்கியமான
வில்லன்.காதலிக்காதவர்கள்,காதலிக்கப்படாதவர்கள் வேஸ்ட்- அழகில்லாதவர்கள்
என்பது போன்றும்,தாழ்வு மனப்பான்மையையும் உண்டாக்கி விடுகிறதாம் பல
பெண்களுக்கு...உனக்கு இன்னும் லவ்வர் இல்லையா..பாவம்டி நீ...உன்னை எவனும்
சீண்ட கூட மாட்டேங்கிறான்..என தோழிகளும் உசுப்பி விடுகிறார்கள்...3
மாதத்திற்கு ஒரு லவ்வரை மாற்றுவதும் ஒரு ஃபேசன்.என்னை புரிஞ்சிக்க
மாட்டேங்கிறாடி..என் சுதந்திரத்தில் தலையிடுறாண்டி..என காரணம்
சொல்வார்களாம்....


நாம் இவர்களை தடுக்கவோ...சரி செய்யவோ முடியாது..ஒரு பெண் தவறு செய்வது
முடிவெடுத்துவிட்டால்,மோசமான சூழ்நிலையில் இருந்தால்...அவர்களுக்கு அது மன
உறுத்தலை தராவிட்டால்,அவர்கள் இஷ்டப்படிதான் போவார்கள்.
thanks:http://www.astrosuper.com/2011/08/girls-night-out.html
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வன்னி பெண்களின் வறுமையை, விலை பேசும் “ரெலோ” எம்.பி செல்வம் அடைக்கலநாதன்! (அதிர்ச்சி தகவல்கள்)
» காதல் காமம் கற்பு
» கற்பு குறித்துப் பேசி வாங்கிக் கட்டியபோது குஷ்புவைக் காத்தது ஜெயலலிதாதான்-சிங்கமுத்து
» இயற்கை எரிவாயு விலை கணிசமாக அதிகரிப்பு : பெட்ரோல் விலை அதிகரிப்புக்கு முன்னோட்டம்
» பெட்ரோல் விலை 32 காசு குறைப்பு டீசல் விலை 28 பைசா உயர்ந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum