TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


Youtube கொஞ்சம் ரகசியங்கள்

Go down

Youtube கொஞ்சம் ரகசியங்கள் Empty Youtube கொஞ்சம் ரகசியங்கள்

Post by ஜனனி Sat Jul 09, 2011 8:04 am


Youtube கொஞ்சம் ரகசியங்கள் Youtube_logo

Youtube பற்றி தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா? என்று நீங்கள் கேட்பது
புரிகிறது. இருந்தாலும் full Screen வீடியோ உருவாக்குவது, Tags பற்றி,
youtube வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி என்றெல்லாம் சொல்கிறேன்.







1. எப்படி முழு ஸ்க்ரீன் வீடியோ உருவாக்குவது?




youtube ஆனது ஆரம்பிக்கப்பட்ட போது 4:3 (Width:Height) என்ற அளவில்
வீடியோக்களை பயன்படுத்தி வந்தது ஆனால் இப்போது 16:9 என்று உள்ளது. இதனால்
உங்கள் வீடியோக்களை அந்த அளவுக்கு நீங்களும் கொடுக்க வேண்டும் அப்போதுதான்
முழு ஸ்க்ரீன் வீடியோ வரும். சரி 16:9 இல்லை என்றால் என்ன செய்வது?
ஒன்றும் இல்லை, Video upload செய்து முடித்த உடன் உங்கள் வீடியோ சிறியதாக
இருந்தால் (Youtube இல் பார்க்கும் போது நிறைய கருப்பு ஏரியா இருக்கும் )
Edit என்ற பகுதியில் சென்று Tag என்பதில் yt:Stretch=16:9 என்று
கொடுக்கவும். இது கிட்டதட்ட முழு ஸ்க்ரீன் ஆக வீடியோவை கொடுக்கும். அதே
வீடியோ பெரிதாக இருந்தால் yt:crop=16:9.




ஏற்கனவே upload செய்தவற்றையும் நீங்களும் இப்படி கொடுப்பதன் மூலம் மாற்றி கொள்ளலாம்.



Watch Video:https://www.youtube.com/watch?v=MFPcAIM8fB0




2. Tag என்றால் என்ன? எப்படி பயன்படுத்துவது?




இந்த பகுதியில் உங்கள் வீடியோக்களை தேடும் போது காட்ட குறிப்புகள் தரலாம்.
(blogger இல் label போன்று ) இதில் ஒரு வார்த்தை என்றால், //உதாரணம்
prabu// என்றால் அப்படியே கொடுக்கவும், ஒன்றுக்கு மேற்ப்பட்ட வார்த்தை
தொடர் கொடுக்கும் போது //உதாரணம் "bale prabu"// இப்படி கொடுக்க வேண்டும்.

அதாவது இப்படி,







//yt:Stretch=16:9 prabu "bale prabu""bale prabu videos" "bale prabu video" "prabu videos" baleprabu.blogspot.com//




Tag களுக்கு இடையில் கமா(,) கொடுக்க கூடாது. ஒரு இடைவெளி மட்டும் விட வேண்டும். நீங்கள் எவ்வளவு tags வேண்டுமானாலும் தரலாம்.



3. Youtube Videoக்களை எப்படி டவுன்லோட் செய்வது?







முதலில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ URL ஐ copy செய்து
கொள்ளவும் (Address Bar பகுதியில் உள்ளது). பின்னர் இந்த வெப்சைட்
செல்லவும் keepvid.com
.அங்கு URL paste செய்ய ஒரு இடம் இருக்கும் அங்கு copy செய்த URL ஐ paste
செய்யவும் . இப்போது download கொடுத்தால், ஒரு application Run செய்யலாமா
என்று ஒரு சிறிய விண்டோ வந்து கேட்கும். Run கொடுத்து விட்டால் உங்களுக்கு
விருப்பமான Format களில் வீடியோ டவுன்லோட் செய்து கொள்ளலாம். Mp3 ஆக கூட
டவுன்லோட் செய்து கொள்ளலாம்.




அல்லது Real player New Version டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து
கொண்டால் வீடியோ இருக்கும் பக்கத்திலே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


Down Load Real Player
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மிகமிக மெதுவான இணைப்பிலும் Youtube காணொளிகளை காணுங்கள் – Watch Youtube streaming in Slow Internet Speed
» சினிமா நடிகர்களை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த சிறுவனைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்....
» கொஞ்சம் முத்தம்... கொஞ்சம் அரவணைப்பு – ஆண்களின் புதிய விருப்பம்
» Relax and answer. கொஞ்சம் மூளை,கொஞ்சம் அறிவு,
» கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum