TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 6:43 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 2:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 1:25 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 5:42 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 19, 2024 10:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 4:56 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 1:45 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 7:01 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 7:49 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 8:28 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 1:56 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 11:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 10:58 pm

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 3:18 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 9:44 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 10:29 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 1:46 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 5:14 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 10:43 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 10:41 am

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 10:36 am

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 10:34 am

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 10:28 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 10:26 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 10:21 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 10:18 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 10:05 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 10:01 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 11:23 am


சரத் பொன்சேகாவின் ஜெனரல் தரம் ‐ பிரஜா உரிமை ரத்துச் செய்யப்படுமா?

Go down

சரத் பொன்சேகாவின் ஜெனரல் தரம் ‐ பிரஜா உரிமை ரத்துச் செய்யப்படுமா? Empty சரத் பொன்சேகாவின் ஜெனரல் தரம் ‐ பிரஜா உரிமை ரத்துச் செய்யப்படுமா?

Post by அருள் Tue Feb 09, 2010 8:11 pm

சரத் பொன்சேகாவின் ஜெனரல் தரம் ‐ பிரஜா உரிமை ரத்துச் செய்யப்படுமா?

ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு
தாக்கல் செய்து அவரது ஜெனரல் தரத்தை ரத்துச் செய்து, சாதாரண இராணுவச்
சிப்பாய் நிலைக்கு கொண்டுவருமாறு பாதுகாப்புச் செயலாளர், இராணுவத்
தளபதிக்கு உத்தரவிட்டுள்ளதாக இராணுவத் தலைமையகத் தரப்பு தகவல்கள்
தெரிவிப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

சரத் பொன்சேக்கா இராணுவ தளபதியாகவும் கூட்டுப்படைகளின்
தலைமையதிகாரியாகவும் பணியாற்றிய போது, எதிர்க்கட்சியினருடன் இணைந்து
அரசுக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில்
இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதனை தவிர சரத் பொன்சேக்காவின் பிரஜா உரிமையையும் ரத்துச் செய்ய வேண்டும்
என பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளதாக
நம்பதகுந்த தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக அந்த இணையத்தளத்தில்
கூறப்பட்டுள்ளது.

கலாநிதி சேனக்க டி சில்வா குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு:‐

இராணுவக் காவற்துறையினரால் நேற்றிரவு ஜெனரல் சரத் பொன்சேக்காவுடன்
கைதுசெய்யப்பட்ட அவரது தனிப்பட்ட செயலாளர் கலாநிதி சேனக்க டி சில்வா
குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. சேனக்க டி சில்வா இலங்கை இராணுவத்தின் விசேடப்
படைப்பிரிவின் முன்னாள் கப்படன் ஆவார். இவர் பல வருடங்களுக்கு முன்னர்
இராணுவத்தில் இருந்து சட்ட ரீதியாக விலகிக் கொண்டதுடன் வர்த்தக நிறுவனம்
ஒன்றை நடத்தி வருகிறார்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சரத் பொன்சேகாவின் கணினிகள் ஆய்வுக்காக அனுப்பப்படவுள்ளன
» சரத் பொன்சேகாவின் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி
» சரத் பொன்சேகாவின் தண்டனைக் காலம் ஏப்ரலுடன் முடிகிறது
» பொன்சேகாவின் சூழ்ச்சித் திட்டம் குறித்து விசாரணை நடாத்த ஜெனரல் சூலா செனவிரட்ன நியமனம்
» சரத் பொன்சேகாவின் கைது சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தும்: அமெரிக்கா எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum