TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:42 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 3:08 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ரயில்வே பட்ஜெட் புதிய அதிவிரைவு ரயில்கள்

Go down

ரயில்வே பட்ஜெட் புதிய அதிவிரைவு ரயில்கள் Empty ரயில்வே பட்ஜெட் புதிய அதிவிரைவு ரயில்கள்

Post by Tamil Fri Feb 26, 2016 8:09 am

வழக்கமாக இரண்டு நகரங்களுக்கு இடையே, புதிய ரயில்கள் அறிவிக்கப்படும். ஆனால், இந்த பட்ஜெட்டில், புதுமையாக, பல்வேறு புதிய ரயில் சேவைகளை அறிவித்தார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு. பயணிகள் கட்டணத்தை உயர்த்தாத நிலையில், இந்த புதிய ரயில் சேவைகள் மூலம், கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹம்சபர்: 
முழுவதும், ‘ஏசி’ வசதி உள்ளது இந்த ரயில் சேவை. இதில் தேவைப்படுவோருக்கு உணவும் பரிமாறப்படும்.
தேஜாஸ்: 
புல்லட் ரயில்களுக்கு முன்னோடியாக இந்த வகை ரயில் சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. பொழுதுபோக்கு அம்சங்களுடன், இந்த ரயில் செல்லும் பாதையில் உள்ள உள்ளூர் உணவு வகைகள் பரிமாறப்படும். 130 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயிலில், ‘வைபை’ வசதியும் இருக்கும்.
உதய்: 
தொழில் ரீதியாக இரண்டு நகரங்களுக்கு இடையே மிக அதிகமாக பயணம் செய்வோரை குறிவைத்து, இந்த ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவை. இரண்டடுக்கு உடைய, முழுவதும், ‘ஏசி’ வசதி கொண்ட இந்த ரயில், ஒரு நகரில் இருந்து இரவில் புறப்பட்டு, மறு நகரில் இருந்து மறுநாள் இரவு புறப்பட்டு திரும்பும் வகையில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் வழக்கமான அதிவேக ரயில்களைவிட, 40 சதவீதம் அதிகமானோர் பயணிக்கலாம்.

ரயில்வே பட்ஜெட் புதிய அதிவிரைவு ரயில்கள் Tamil_News_large_1465534
ஆஸ்தா:
நாட்டின் பல்வேறு முக்கிய, புண்ணிய தலங்களை இணைக்கும் வகையில், இந்த ரயில் சேவை இருக்கும்.
அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்: 
சாதாரண மக்களுக்காக, முழுவதும் முன்பதிவு செய்யப்படாத, அதிவேக ரயில் சேவை. இந்த ரயிலில், மொபைல் போன் சார்ஜ் செய்யும் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவை இருக்கும்.
தீனதயாள் பெட்டி:
இதைத் தவிர, ‘தீனதயாள்’ பெயரில், முன்பதிவு செய்யாத ரயில் பெட்டிகளும் அறிமுகம் செய்யப்படும். இந்த பெட்டிகளில் கழிப்பறை, மொபைல் போன் சார்ஜ் செய்யும் வசதியும் இருக்கும். நீண்ட துார ரயில்களில், மூன்று அல்லது நான்கு தீன்தயாள் பெட்டிகள் இணைக்கப்படும்.

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை:
முதல்வர் ஜெயலலிதாபுதிய ரயில்கள், புது வழித்தடங்கள் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய தமிழக திட்டங்கள் குறித்து, பிப்., 11ல், பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அந்த திட்டங்கள் தொடர்பான எவ்வித அறிவிப்பும் வெளியாகாதது ஆச்சரியம் அளிக்கிறது.
அதே நேரம், ரயில்வே உதிரிபாக மையமாக (ரயில் ஆட்டோ ஹப்), சென்னை உருவாக்கப்படும்; டில்லி – சென்னை சரக்கு ரயில் பாதை, துாத்துக்குடி வரை விரிவுப்படுத்தப்படும் என அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.
சென்னை – துாத்துக்குடி சரக்கு ரயில் பாதை, தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கை. அதேபோல், ரயில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், பெண்கள் பாதுகாப்பு, மாற்றுத்திறனாளி மற்றும் மூத்த குடிமகன்களுக்கான கூடுதல் வசதி தொடர்பான அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கதே. ரயில் கட்டணம் உயர்த்தப்படாததும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் ரயில்வே பட்ஜெட், தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

எதிர்பார்த்த திட்டங்கள் இல்லை!
ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்திற்கு எதிர்பார்த்த திட்டங்கள் குறித்த அறிவிப்பு இல்லாதது, பெருத்த ஏமாற்றமளிக்கிறது. ரயில்வே பட்ஜெட்டில் 
குறிப்பிட்டுள்ளபடி, அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சி மூலம், ரயில்வேயை மேம்படுத்தும்போது, ரயில்வே துறையை தனியாருக்கு, தாரை வார்த்து கொடுக்கக்கூடாது. மொத்தத்தில், இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட், தமிழக மக்களின் எண்ணங்களையும், எதிர்ப்புகளையும் பிரதிபலிக்கவில்லை.வாசன், தலைவர் – த.மா.கா.,

பா.ஜ.,வுக்கு பாடம் புகட்டுவர்!
ரயில்வே பட்ஜெட் ஏமாற்றத்தை தருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தமிழக ரயில் திட்டங்களுக்கு, நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழகத்திற்கு தேவையான, ரயில் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, மத்திய அரசோடு அ.தி.மு.க., வாதாடி பெறுவதற்கு தயங்குவது ஏனென்று தெரியவில்லை. முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதுவதோடு, தம் கடமை முடிந்துவிட்டதாக கருதுகிறார். இதற்குரிய பாடத்தை, சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., – பா.ஜ., கட்சிகள் பெறும்.இளங்கோவன், தலைவர், தமிழக காங்.,
சென்னைக்கு கிடைத்தது என்ன?
– நமது நிருபர் –
ரயில்வே பட்ஜெட்டில், சென்னைக்கு உட்பட்ட ரயில் பாதை திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
* சென்னை கடற்கரை – கொருக்குபேட்டை, மூன்றாவது வழித்தடத்திற்கு (4.1 கி.மீ.,) 60 கோடி ரூபாய்
* சென்னை கடற்கரை – அத்திப்பட்டு, நான்காவது வழித்தடத்திற்கு (22.1கி.மீ.,) 55 கோடி ரூபாய் 
* சென்னை சென்ட்ரல் – பேசின்பாலம், ஐந்து மற்றும் ஆறாவது வழித்தடத்திற்கு (4 கி.மீ.,), 8.4 கோடி ரூபாய் 
* சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், கூடுதல் நடைமேடைக்கு, 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

ஆண்டுக்கு, 700 கோடி பேர், ரயில்களில்
பயணிக்கின்றனர். ஒவ்வொரு பயணியும், ரயில்வேயின் விளம்பரத் துாதர்கள். ஒவ்வொருவரின் பயணமும் திருப்தியுடன் இருக்க வேண்டும் என்பதே எங்களின் கொள்கை.
சுரேஷ் பிரபு, ரயில்வே அமைச்சர்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ரயில்வே பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்: தமிழகத்திற்கு 5 ரயில்கள் உட்பட 58 புதிய ரயில்கள் அறிவிப்பு!
» ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 12 புதிய ரயில்கள்: மும்பை, ஹவுராவுக்கு துரந்தோ ரயில்கள்
» ரயில்வே பட்ஜெட்: புதிய சேவைகள், மாற்றங்கள், முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு
» ரயில்வே பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
» ரயில்வே பட்ஜெட் தாக்கலானது: முக்கிய அம்சங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum