TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


காதலனிடம் காதலி எதிர்பார்க்கும் பரிசு என்ன?

Go down

காதலனிடம் காதலி எதிர்பார்க்கும் பரிசு என்ன? Empty காதலனிடம் காதலி எதிர்பார்க்கும் பரிசு என்ன?

Post by Tamil Sun Feb 14, 2016 8:05 pm

காதலனிடம் காதலி எதிர்பார்க்கும் பரிசு என்ன?
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்பை பரிமாறிக்கொள்ளும் இந்த நாளில் பெரும்பாலான காதலர்கள் வழக்கமாக இரவு உணவுடன் காதலர் தினத்தை கொண்டாட விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் துணிச்சலான சில காதலர்கள், தங்கள் காதலிகளை ஹெலிகாப்டர் பயணத்துக்கு அழைத்து செல்ல விரும்புகின்றனர் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. தாங்கள் விரும்பும் ஆண்களுக்கு பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் பரிசுபொருட்களை வாங்கி தருவதும், வெளியிடத்துக்கு அழைத்து செல்வது வழக்கமாகும். மேலும் காதலர் தினத்தில் பூக்களை கொடுத்தும் தங்களது அன்பை வெளிப்படுத்துபவர்கள் ஏராளம். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் காதலர் தினத்தை எவ்வாறு கொண்டாட விரும்புகிறீர்கள் என சுமார் 3000 பேரிடம் கருத்துகேட்கப்பட்டது. இதில் சுமார் 45 சதவீதம் பேர் தங்களது பிரியமானவர்களை பிரபல உணவு விடுதிகள், ரெஸ்ட்டாரண்ட் போன்றவற்றுக்கு அழைத்து சென்று இரவு உணவுடன் காதலர் தினத்தை கொண்டாட  விருப்பம் தெரிவித்துள்ளனர். 39 சதவீதம் பேர் மனங்கவர்ந்தவர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுக்க விரும்புவதாக கூறியுள்ளனர். 18 சதவீதம் பேர், காதலர் தினத்தை ஸ்பெஷலாக கொண்டாடும் வகையில் ஹெலிகாப்டர் பயணத்துக்கு அழைத்து செல்ல விரும்புகிறோம் என கருத்தை பதிவு செய்துள்ளனர்.
காதலனிடம் காதலி எதிர்பார்க்கும் பரிசு என்ன? Daily_News_1455913782120

பொதுவாக காதலர் தினத்தன்று ₹3000 முதல் ₹5 ஆயிரம் வரை பட்ஜெட் இருக்குமாறு பார்த்துக் கொள்வதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் சிலர் காதலர் தினத்தை முன்னிட்டு ஆன்லைனில் வரும் சலுகைகளை பயன்படுத்த பணத்தை செலவழிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.  40 சதவீத இந்தியர்கள் தங்களது காதலை வலுவாக்குதற்காக காதலர் தினத்தன்று சராசரியாக 3 ஆயிரம் ரூபாய் செலவழிக்கின்றனர். 10 சதவீதம்பேர் மட்டுமே தங்களது பிரியமானவர்களுக்கு பரிசு பொருட்கள் வாங்குவதற்காக ₹5ஆயிரத்தை செலவழிக்கின்றனர்.

காதலர் தின செலவுகளை தாண்டி தங்களது பிரியமானவர்களுக்கு பிடித்த சரியான பரிசுப்பொருட்களை தேர்வு செய்யவேண்டும் என்பதிலேயே 47 சதவீதம் பேர் குழப்பம் அடைவதாகவும், இதில் 25 சதவீதம்பேர் சரியான பரிசு பொருட்களை தேர்வு செய்கின்றனர். 13 சதவீதம் பேர் தங்களது காதலர்களுடன் ஜாலியாக காதலர் தினத்தை கழிக்கின்றனர் என்றும் ஆய்வில் கூறப்படுகிறது.  இந்த ஆண்டு காதலர் தினம் விடுமுறை நாளான ஞாயிறன்று வந்துள்ளதால் 33 சதவீதம் பேர் வீட்டிலேயே ஓய்வெடுக்க விரும்புவதாகவும், 16 சதவீதம்பேர் மட்டுமே வெளியே சென்று கொண்டாட திட்டமிட்டுள்ளதாகவும் ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. காதலர் தினத்தன்று ஆண்களிடம் இருந்து பெண்களும், பெண்களிடம் இருந்து ஆண்களும் என்ன பரிசு பொருட்களை எதிர்பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கு, பூக்கள், நகை, துணிகள், அணிகலன்கள் இவற்றை பரிசுபொருட்களாக பெண்கள் விரும்புகின்றனர் என ஆண்கள் பதிலளித்துள்ளனர். அதேபோல் பெண்களிடம் இருந்து எலக்ட்ரானிக்ஸ் அல்லது பயனுள்ள பொருட்களை எதிர்பார்ப்பதாகவும் ஆண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» வேதியியல் நோபல் பரிசு வென்ற 3 விஞ்ஞானிகள் செய்த சாதனை என்ன? அதனால் ஏற்படும் பயன்கள் என்ன?
» குறும்புக் காதலன் பொட்டகத்துக்குள் கொடுத்த பரிசு என்ன?(காணொளி இணைப்பு )
»  மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
» அனைவரும் எதிர்பார்க்கும் உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?
» நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum