TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஒவ்வொரு போஸ்டருக்கும் ஒரு வழக்கு!

Go down

ஒவ்வொரு போஸ்டருக்கும் ஒரு வழக்கு! Empty ஒவ்வொரு போஸ்டருக்கும் ஒரு வழக்கு!

Post by அருள் Tue Nov 04, 2014 6:43 am

தொடர்ச்சியாக அ.தி.மு.க போஸ்டர் களைக் கவனித்து வருபவர்களுக்குப் பரிச்சய மான பெயர்தான் கிரம்மர் சுரேஷ். 'காவிரியை வெச்சுக்க... எங்கம்மா வேணும்’ என்று ஒரு குழந்தை அழுதுகொண்டு சொல்கிற மாதிரியான போஸ்டராகட்டும் உலகத் தலைவர்களுக்கெல்லாம் ஐநா சபையில் ஜெயலலிதா பாடம் நடத்துவது போன்ற போஸ்டராகட்டும் வித்தியாசமான முறையில் தமிழகத்தில் போஸ்டர் புரட்சி நடத்தி வருபவர் மதுரையைச் சேர்ந்த கிரம்மர் சுரேஷ்.
[You must be registered and logged in to see this image.]
தற்போது பெரிய பதவியில் இல்லா விட்டாலும் மதுரை அ.தி.மு.கவில் மத்திய தொகுதிப் பொறுப்பாளராக மட்டுமல்ல, ஒரு மிஷனரி பள்ளியின் தாளாளராகவும் செயல்படும் கிரம்மர் சுரேஷை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தேன்.[You must be registered and logged in to see this image.]
''என்னை வெச்சு காமெடி பண்ணிடா தீங்க'' என்று சிரித்துக்கொண்டே சொன்ன கிரம்மர் சுரேஷ், ''பிரிட்டிஷ் காலத்தில் மதுரை மக்களுக்கு சேவை செய்ய வந்த மிஷனரியைச் சேர்ந்தவர் கிரம்மர் என்பவர். இவர் ஏழை மக்களுக்கு ஒரு ஊரையே உருவாக்கிக் கொடுத்தார். அந்தப் பகுதிக்கு பெயர் கிரம்மர்புரம். என் பெயர் சுரேஷ்குமார். ஏழைகளுக்கு சேவை செய்த அந்த மிஷனரியின் நினைவாக கிரம்மரை என் பெயரோடு சேர்த்து கெஜட்டில் பதிவு செய்துவிட்டேன்.
எனக்கு சிறு வயதிலிருந்து அரசியலில் ஆர்வம் வரக் காரணம் மறைந்த சபாநாயகர் பி.டி.ஆர். ப்ளஸ் டூ படிக்கும்போதே எங்கள் பகுதியின் தி.மு.க தொண்டர் அணிச் செயலாளராகப் பணியாற்றினேன். கல்லூரி படிக்கும்போது பகுதி மாணவர் அணிச் செயலாளராக இருந்தேன். 89ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பொன்.முத்துராமலிங்கத்துக்காக தேர்தல் பணியாற்றினேன். பி.டி.ஆர் தன் மகனென்றே மற்றவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அந்த அளவுக்கு என்மீது பாசம். ஆனால், அப்படிப்பட்ட உத்தமரை தி.மு.கவில் ஒதுக்க ஆரம்பித்தார்கள். நான் அழகிரியோடும் நெருக்கமாக இருந்தேன். ஆனால், அவரோ 2006 தேர்தலில் மத்திய தொகுதியில் போட்டியிட்ட பி.டி.ஆரை எதிர்த்து வேலை செய்யும்படி சொன்னார். தி.மு.க வேட்டி கட்டிக்கொண்டு என்னால் கட்சிக்கு துரோகம் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டேன். அழகிரியின் கோபத்துக்கு ஆளானேன். பி.டி.ஆருக்காக கடுமையாக வேலை செய்து வெற்றி பெற்றார். அமைச்சராக திரும்பி வரும்போது ரயிலில் இறந்தார். மனம் வெறுத்துப்போனேன்.
அதற்குப் பின் அவர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பி.டி.ஆர் மகன் அல்லது மனைவிக்கு சீட் தருவதாகச் சொல்லி ஏமாற்றி கொஞ்சமும் தகுதியில்லாத நபருக்கு சீட் கொடுத்து எம்.எல்.ஏவாக்கினார்கள். இதனால் எனக்கு தி.மு.க மீது வெறுப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க.வில் சேர முடிவு செய்தேன். அப்போதே 'இலையோடு இணையவரும் இளைஞர் படை’னு போஸ்டர் ஓட்டினோம். அதில் பி.டி.ஆர் படத்தையும் போட்டேன்.
அ.தி.மு.கவில் சேர்ந்தவுடனே கவுன்சிலருக்குப் போட்டியிட சீட்டும் கொடுத்தார்கள். கடுப்பான தி.மு.கவினர் ஒரு வீட்டில் புகுந்து நகைகளையும் பணத்தையும் திருடியதாக என்மீது வழக்கு போட்டார்கள். ஒரே நேரத்தில் மூன்று போலீஸ் ஸ்டேஷன்களில் ஆஜராகச் சொல்லி டார்ச்சர் செய்தார்கள். எல்லாவற்றையும் சட்ட ரீதியாக சந்தித்து விடுதலையானேன். அந்த நேரத்தில்தான் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் வித்தியாசமான வாசகங்கள் போட்டு போஸ்டர் போட ஆரம்பித்தேன். தி.மு.க ஆட்சிக்கு எதிராக ஒவ்வொரு போஸ்டர் ஓட்டும்போதும் ஒவ்வொரு வழக்காக போட்டார்கள்.
[You must be registered and logged in to see this image.]
இப்போதும் அ.தி.மு.கவில் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல்தான் பணியாற்றுகிறேன். என்னுடைய போஸ்டரைப் பற்றி விஜயகாந்தே தன்னுடைய கட்சிக் கூட்டத்தில் காவிரி என்ன உங்க சொத்தா என்று விமர்சனம் செய்கிறாரென்றால், அதன் வீச்சு எப்படியிருக்கிறது என்பது தெரியும். தமிழ்நாட்டில் பல ஊர்களில் இருந்து போன் செய்து போஸ்டர் பற்றி விசாரிப்பார்கள். ஆனால் ஒன்று, என்னுடைய போஸ்டரில் ஆபாசமான வார்த்தைகளோ, தனி நபர் தாக்குதல்களோ இருக்காது'' என்றார்.
''போஸ்டர்களை உருவாக்க சம்பளம் கொடுத்து ஒரு கிரியேட்டிவ் டீம் வைத்திருக்கிறீர்களாமே?''
''அதெல்லாம் இல்லை, நானே பிரஸ்ஸுக்கு சென்று அங்கேயே வாசகங்களை எழுதி, டிசைன் செய்கிறவரிடம் கொடுத்து, படங்களைப் பொருத்தமாக போட்டு போஸ்டராக்கி விடுவோம். வெளியூரில் சென்று ஓட்டுவதற்கு ஆட்களை காரில் அனுப்பி வைப்பேன். சில நேரம் நானும் சென்றிருக்கிறேன். இப்போ நம்ம போஸ்டரை காப்பி பண்ணி பல ஊர்களிலும் அவங்க பேரைப் போட்டு ஒட்டுறாங்க' என்கிறார்.
போஸ்டர் ஒட்டியே பேர் வாங்கிட்டீங்களே பாஸ்!
செ.சல்மான்

படங்கள் : பா.காளிமுத்து
-விகடன்-
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum