TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வெளிச்சம் நிகழ்சியில் வெளிவராத விடையங்கள் .. !

Go down

வெளிச்சம் நிகழ்சியில் வெளிவராத விடையங்கள் .. !  Empty வெளிச்சம் நிகழ்சியில் வெளிவராத விடையங்கள் .. !

Post by அருள் Thu Jun 14, 2012 8:09 am


வெளிச்சம் நிகழ்சியில் வெளிவராத விடையங்கள் .. !  Dinesh-gtv
உலகத்
தமிழர்களின் தொலைக்காட்சி என்றுசொல்லி வலம் வரும் GTV யில் சில நாட்களாக
வெளிச்சத்துக்கு வராமல்(சில விடையங்கள்) வெளிச்சம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
என்னடா தெளிவாகக் குழப்புகிறோம் என்று நினைக்கிறீர்களா ? GTV இல் மாலை
6.00 மணிக்கு ஒளிபரப்பாகும் பிரபல்யமான நிகழ்சி எது என்று கேட்டால் அது
வெளிச்சம் நிகழ்சி என்று சிறுபிள்ளை கூடச் சொல்லும். இந் நிகழ்சிக்காக அதன்
ஆரம்பகாலத்தில் இருந்து அயாராது உழைத்து பாடுபட்ட நபர் தினேஷ் ஆவார். இவரே
இந் நிகழ்சியை தயாரித்து நெறிப்படுத்தி நடத்திவந்தது யாவரும் அறிந்த ஒரு
விடையம். மக்கள் மத்தியில் இந் நிகழ்ச்சி பிரபல்யமாக இதுவே ஒரு காரணமாகவும்
அமைந்தது என்று சொல்லலாம்.

வெளிச்சம் நிகழ்சியில் வெளிவராத விடையங்கள் .. !  Thayaparan_thanikasalamஆனால்,
கடந்த 2 தினங்களாக இந் நிகழ்சியை பிறிதொரு நபர் நடத்திவருவது பலராலும்
அவதானிக்கப்பட்டு வருகிறது. ஊடகத்துறையில் முன் அனுபவம் இல்லாத இந் நபர்
வெளிச்சம் நிகழ்சியை திடீரென ஆக்கிரமித்திருப்பது, GTV ஐ பார்க்கும் தமிழ்
மக்கள் பலரிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல தமிழர்கள்
தமது அதிருப்தியை தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் இந் நிகழ்சியில்,
உள்வாங்கப்படும் தொலைபேசி அழைப்புகள், அனைத்தும் ஆராயப்பட்டு, குறிப்பிட்ட
சில நபர்களின் அழைப்புகள் மட்டுமே உள்வாங்கப்படுவதாக சில தமிழர்கள்
அதிர்வுக்குத் தெரிவித்துள்ளனர். ஒரு சுதந்திர ஊடகம் என்ற வகையில் மக்களால்
தெரிவிக்கப்படும் அனைத்துக் கருத்துக்களையும், நாம் வெளிக்கொண்டுவர எல்லா
உரிமைகளும் எமக்கு உள்ளது.

மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருக்கும்
அறிவிப்பாளரும், ஊடகவியலாளருமான தினேஷ் அவர்களை GTV ஓரம்கட்டுவது போல ஒரு
தோற்றப்பாடு தற்போது தலைதூக்கியுள்ளது. நாடு கடந்த அரசின் முக்கிய
அமைச்சரான தணிக்காசலம் தயாபரன் அவர்கள், GTV இன் நிறைவேற்றுப்
பணிப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார் என்ற செய்தியை அதிர்வு இணையம்
ஏற்கனவே வெளியிட்டிருந்தது. ஒரு அமைப்பைச் சார்ந்த நபர் ஒருவரை, மக்கள்
தொலைக்காட்சியின் நிறைவேற்றும் பணிப்பாளராக எவ்வாறு நியமிக்க முடியும்
என்றும், அப்படி நியமனம் பெற்ற நபர் தான் எந்த அமைப்பைச் சார்ந்தவரோ அதே
அமைப்பை, மேல் நிறுத்தி நிகழ்சிகளை நடத்தமாட்டார் என்பதில் என்ன நிச்சயம்
இருக்கிறது என்ற கேள்விகளை ஏற்கனவே நாம் கேட்டிருந்தோம். இதற்கு தனிப்பட்ட
முறையில் எம்மோடு தொடர்புகொண்ட தயாபரன் அவர்கள், தாம் அவ்வாறு
நடக்கமாட்டேன் என்று வாக்குறுதி தந்திருந்தார்.

ஆனால் மகிந்தர்
லண்டன் வந்திருந்தவேளை, அனைத்துத் தமிழர்களையும் மகிந்தர் உரையாற்ற இருந்த
மல்பரோ கட்டிடம் முன்பாக வருமாறு அனைத்து தமிழ் அமைப்புகளும் அழைப்பு
விடுத்தன. இருப்பினும் GTV மட்டும், எல்லா மக்களையும் திரண்டு ஹில்டன்
ஹோட்டலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தது. இதனை அடுத்து மக்கள் இரண்டாகப்
பிளவுற்றனர். மாவீரர் தினம், முள்ளிவாய்க்கால் தினம் போல
இப்போராட்டத்தையும் இரண்டாகப் பிளந்த பெருமை GTV யையே சாரும் ! இவ்வாறு GTV
ஏன் அழைப்பு விடுத்தது ? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது
தொடர்பாக இதுவரை எத்தகவல்களும் வெளியாகவில்லை. இப் பிரச்சனை அடங்க முன்னரே
தற்போது வெளிச்சம் நிகழ்சியில் தலைகாட்டத் துவங்கியுள்ளார் திரு.தயாபரன்
அவர்கள்.

அதேபோல் சமீபத்தில் தாம் போர்க்குற்ற ஆதாரங்களை
வெளியிட்டதாகக் கூறி, பரபரப்பை ஏற்படுத்த முனையும் திருமதி. வாசுகி
முருகதாஸ் அவர்களின் நேர்காணலும் தாராளமாக உலாவருகின்றன. சட்ட வல்லுனர்
எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் வாசுகி அவர்கள், தாம் வெளியிட்டது போர்குற்ற
வீடியோவா இல்லை இன அழிப்பு வீடியோவா என்று கூடத் தெரியாமல் குழம்பிப்
போயுள்ளார். கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில், புலிகளை இலங்கை
இராணுவம் சுடும் காட்சிகளை சனல் 4 தொலைக்காட்சிக்கு கொடுத்த நபர்கள்
எல்லாம் மெளனமாக இருக்கிறார்கள் ! கேணல் ரமேசை இலங்கை இராணுவம் விசாரணை
செய்யும் வீடியோவைக் கொடுத்தவர்களும் அமைதியாக உள்ளார்கள். ஆனால் சரணடைந்த
விடுதலைப் புலிகளை, இராணுவம் பஸ்ஸில் ஏற்றும் வெறும் காட்சியை மட்டும் GTV
இல் காண்பித்து, அது ஒரு போர்குற்ற வீடியோ என்று வாதிடுகிறார்கள்.. போரில்
இறந்த புலிகளின் மற்றும் பொதுமக்களின் உடல்களைக் காட்டி, போர் குற்றம்
என்கிறார்கள்.

அதாவது போர் குற்றத்துக்கும், இன அழிப்புக்கும்
வித்தியாசம் தெரியாத இவர்கள், நிகழ்சிகளை நடத்தி தமிழ் மக்களை எங்கே
வழிநடத்திச் செல்லப்போகிறார்கள் ? தமிழ் இணையங்களும் ஊடகங்களும் ஒருவரை
ஒருவர் குறைசொல்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளதாக வாசுகி அவர்கள்
தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் போர்
நடைபெற்றவேளைகளில், தமிழ் ஊடகங்கள், ஊடாகவே பல இனஅழிப்பு வீடியோக்கள்
சர்வதேச தொலைக்காட்சிகளுக்குச் சென்றது என்பதனை இவர்கள் அறிவார்களா ? பல
தமிழ் ஊடகவியலாளர்களின் அயராத அர்பணிப்புகளாலும், பல தமிழ் இணையத்தளங்கள்
தொடர்சியாக வெளியிட்ட இனவழிப்பு வீடியோக்களைப் பார்த்த தமிழர்கள்
வீறுகொண்டு எழுந்து, லண்டனில் லட்சக்கணக்கில் திரண்டு ஆர்பாட்டத்தை
நடத்தினர் என்பதனையும் இவர்கள் அறிவார்களா ! தமது தொலைக்காட்சியில் ஒரு
அளவுக்கு மேல் கோரமான காட்சிகளை ஒளிபரப்பினால், தமது லைசன்ஸ்
கான்சலாகிவிடும் என்று பயந்த தமிழ் தொலைக்காட்சிகளை விட .... என்ன ஆனாலும்
பரவாயில்லை என்று துணிச்சலோடு கோரமான காட்சிகள் அடங்கிய அனைத்து
வீடியோக்களையும் வெளியிட்டது தமிழ் இணையங்கள் தான் என்பதனை மக்கள்
மறந்துவிடவிலை !

தமிழ் ஊடகங்கள் சிலவேளைகளில், ஒருசிலரைப் பற்றி
முன்வைக்கும் விமர்சனங்களைக் கூட ஏற்றுக்கொள்ள பக்குவப்படாத இவர்களைப்
போன்ற மனிதர்கள், விமர்சனங்களை தனிப்பட்ட பகையாக எடுப்பது ஏன் ?


உதாரணமாக
சம்பந்தர் ஐயா அவர்கள், மகிந்தவுடன் உணவு உண்டால் அது தமிழர்களுக்கு
பிடிக்கவில்லை என்ற விமர்சனத்தை ஒரு இணையம் எழுதினால், உடனே சம்பந்தர்
ஐயாவை அந்த இணையத்துக்கு பிடிக்காது, அதுதான் அவர்கள் இவ்வாறு
எழுதுகிறார்கள் என்ற வாதங்களே தற்போது தமிழ் மக்களுக்கு மத்தியில்
முன்வைக்கப்படுகிறது. எதனையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வெகுவாகக்
குறைந்து, கருத்தை கருத்தால் மோதாது விமர்சனங்களை எதிர்கொள்ளாது பகை உணர்வை
வளர்க்கும் பாரம்பரியமே தற்போது தலைதூக்கி நிற்கிறது ! இவை அனைத்தும்
மாற்றப்படவேண்டிய விடையம் !

மக்கள் பணத்திலும், தமிழ் வர்தகர்களின்
அனுசரணையுடன் நடாத்தப்படும் GTV, தினேஷை ஏன் வெளிச்சம் நிகழ்சியில்
இருந்து தவிர்கிறார்கள், இல்லையேல் பிறிதொரு நபர் ஏன் இந் நிகழ்சியை
ஆக்கிரமிக்கவேண்டும் ? என்பதற்கான விளக்கத்தை தரவேண்டும் ! இதனையே தமிழ்
மக்கள் வேண்டி நிற்கிறார்கள் !


*சிறீலங்காவில் ஊடகத்தை ஒரு அமைச்சர் கட்டுப் படுத்தினால் நாம் என்ன சொல்வோம் ?

*ஜனநாயக முறையில் அரசில் இருப்பவர் ஊடகத்தை கட்டுப்படுத்தலாமா ????

*அரசும்
--மதமும் --ஊடகமும் -நீதித் துறையும்--இராணுவமும் --- தனித்துவமாக
இருப்பதே நல்லது. உதாரணமாக பிரித்தானிய அரசின் பி.பி.சி தொலைக்காட்சி,
அரசுடன் சேர்ந்து இயங்குவது இல்லையே !
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இளையராஜாவுக்கு என்ன ஆச்சு? அமெரிக்கா இசை நிகழ்சியில் சொதப்பல்.
» தேர்தல் பிரசாரத்தை புறக்கணித்தார் மோடி: பா.ஜ., தலைவர்களுடன் மோதல் வெளிச்சம்
» தலை சுத்துடா சாமி.. மீடியாக்களுக்கே வெளிச்சம்...
» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ?
» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum