TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மாநில அரசு அதிகாரத்துக்கு ஆபத்து : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

Go down

மாநில அரசு அதிகாரத்துக்கு ஆபத்து : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்! Empty மாநில அரசு அதிகாரத்துக்கு ஆபத்து : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

Post by mmani Mon Aug 22, 2011 6:54 pm

மாநில அரசு அதிகாரத்துக்கு ஆபத்து : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்! Evening-Tamil-News-Paper_28478205205

மாநில அரசு அதிகாரத்துக்கு ஆபத்து : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்! Imp?urid=300700ef92d83043368&cr=8779&al=2888&sec=3385&pl=3155&as=3&ty=0&l=0

சென்னை: பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள
கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது
மக்களவையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக அரசியல் அமைப்பு
சட்டம் 115-வது திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த மசோதா,
நிதி விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு தமிழக அரசின் கருத்துகள்
தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த திருத்த மசோதா குறித்து
தமிழக அரசின் கவலைகளை தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த
மசோதா மாநில அரசின் அதிகாரங்களை பறிப்பதாக இருக்கிறது. மாநில அரசுகள்,
மக்களுடன் நெருக்கமாக இருப்பதால் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும்
வளர்ச்சி திட்டங்களை வழங்குவதில் அதிக பொறுப்புகளை சுமந்து நிற்கின்றன.
நமது அரசியல் அமைப்பு சட்ட ஏற்பாட்டின்படி, மாநிலங்களின் வருவாய் ஆதாரங்கள்
குறைவாக உள்ளது. விற்பனை வரி ஒன்றே மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக உள்ளது.
மத்திய அரசு மேற்கொள்ளும் வரி சீர்திருத்தங்கள், இந்த வருவாயை குறைப்பதாக
இருக்கக் கூடாது. மாநிலங்களின் வரி ஆதாரத்தில் நிரந்தர பள்ளத்தை
ஏற்படுத்துவதாக அமையக்கூடாது.

வரி சீரமைப்பு என்ற பெயரில் வரி
விதிப்பில் மாநிலங்களுக்கு உள்ள குறைந்த அதிகாரமும் பறிக்கப்பட்டு விடுமோ
என்பது எங்களது முக்கிய கவலையாக இருக்கிறது. மாநிலங்களின் தேவைகள் பலவகையாக
இருக்கும் நிலையில், நாடு முழுவதும் அனைத்து சரக்குகளுக்கும் பொதுவான
வரியை விதிப்பதன் வாயிலாக வரிவிதிப்பில் சீரமைப்பை கொண்டுவர முடியாது.
ஜிஎஸ்டி அமல்படுத்தினால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு
ஏற்படும். இந்தக் கவலைகளை போக்கும் வகையில் ஜிஎஸ்டி உருவாக்கப்பட
வேண்டும்.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் முன்பு
அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். மசோதா தொடர்பான முக்கிய
பிரச்னைகளில் கருத்தொற்றுமை ஏற்படுத்த வேண்டும். எந்த ஒரு வரி
சீர்திருத்தமும் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில், பொது
மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். மாநிலங்களின் நிதி
சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.

ஜிஎஸ்டி
தொடர்பான முக்கிய பிரச்னைகளில் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து
கருத்தொற்றுமை உருவாக்கிய பிறகே இந்த திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில்
நிறைவேற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் நீங்கள் நேரடியாக தலையிட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்களுக்கும் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய படைகள்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» அதிகாரத்தை பகிர்ந்தளிக்க இலங்கை அரசு அக்கறை காட்டவில்லை பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்.
» ஆட்சியரை மீட்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!
» இலங்கைக்கு இந்தியா போர்க்கப்பல் வழங்கக் கூடாது: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum