TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:22 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Yesterday at 10:02 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 25, 2024 12:46 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழக மாநிலம் முழுவதும் அகதி முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் குறித்து கணக்கெடுப்பு!

Go down

தமிழக மாநிலம் முழுவதும் அகதி முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் குறித்து கணக்கெடுப்பு! Empty தமிழக மாநிலம் முழுவதும் அகதி முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் குறித்து கணக்கெடுப்பு!

Post by அருள் Sat Aug 09, 2014 3:05 pm

தமிழக மாநிலம் முழுவதும் அகதி முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் குறித்து கணக்கெடுப்பு!
தமிழக மாநிலம் முழுவதும் அகதி முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் குறித்து கணக்கெடுப்பு! 10565180_758676677522788_8083476916431888967_n
இந்தியாவின் தமிழக மாநிலம் முழுவதும் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்கியிருப்பவர்கள் மற்றும் வெளியே வேலைக்குச் சென்றவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்த அகதிகள் மறுவாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் இலங்கை தமிழ் அகதிகள் சட்டவிஶோதமாக அவுஸ்திரேலியாவிற்கு 157 பேர் சென்றுள்ளனர். அவர்களை அந்நாட்டு கடற்படையினர் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் உள்ளவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த அகதிகள் மறுவாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளவர்களின் பெயர்கள், இத்துறை அனுப்பியுள்ள கள்ளத்தனமாக சென்றவர்களின் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என்பதை சரிபார்க்கவும் கோரியுள்ளது.
ஒவ்வொரு முகாம்களிலும் எத்தனை பேர் என்பதையும், வெளியூருக்கு வேலைக்குச் சென்றவர்கள் குறித்த முழு விவரங்களையும் சேகரித்து அகதிகள் மறுவாழ்வு துறைக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் அதிகாரிகள் அனுப்பி வைக்கவேண்டும்.
இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள தமிழ் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளவர்கள் விவரங்கள் குறி்தது அந்தந்த மாவட்டத்தில் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் க்யூ பிரிவு பொலிஸார் ஆகியோர் மூலம் தகவல்கள் சேகரிக்க உள்ளனர்.
இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கூறுகையில்,
இம்மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் மொட்டமலை, சிவகாசி வட்டத்தில் அனுப்பங்குளம், கண்டியாபுரம், செவலூர், அருப்புக்கோட்டை வட்டத்தில் குல்லூர்சந்தை, காரியாபட்டி வட்டத்தில் மல்லாங்கிணறு, விருதுநகர் வட்டத்தில் ஆனைக்குட்டம் ஆகிய 7 முகாம்களில் 1066 குடும்பங்களில் மொத்தம் மக்கள் தொகை 3490 பேர் தங்கியுள்ளனர்.
இந்த முகாம்களில் தங்கியிருப்பவர்கள் குறித்து ஒவ்வொரு மாதமும் வருகை பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவுஸ்திரேலியாவிற்கு கள்ளத்தனமாக சென்று சிறையில் அடைக்கப்பட்ட 157 பேர்களின் பெயர் பட்டியல் வட்டாட்சியர் (அகதிகள்) மூலம் அந்தந்த பகுதி வட்டாட்சியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன் பின் வருவாய் அலுவலர்கள் மற்றும் க்யூ பிரிவு பொலிஸார் ஆகியோர் நேரடியாக ஆய்வு செய்வார்கள். அப்போது, முகாம்களில் உள்ள பெயர் பட்டியலில், சட்டவிரோதமாக சென்றவர்களின் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பது குறி்தது ஆய்வு செய்து இறுதி அறிக்கையை அகதிகள் மறுவாழ்வு துறைக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகம் முழுவதும் உள்ள கலை அறிவியல் மற்றும் சட்டக்கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்திருக்கிறது தமிழக அரசு!
» வன்னி அகதி முகாம்களில் மக்கள் திண்டாட்டம்! இந்திய நட்சத்திரங்களுடன் இங்கு கூத்தாட்டம்
» தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.240 கோடி வருவாய்க்கு வாய்ப்பு தினமலர் – 2 மணிநேரம் 7 நிமிடங்கள் முன் சேலம்: தமிழகம் முழுவதும் கேபிள் இணைப்பு கணக்கெடுப்பு மேற்கொண்டதில் இரண்டு மடங்கு இணைப்பு மறைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. வரும், 30ம் தேதிக்குள் கேபிள் இணைப்பு
» தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் கல்லூரி வளாகங்கள் போராட்டக் களங்களாக மாறியுள்ளன.
» முகாம்களில் இருந்து 1000 தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு குடியேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum