TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:22 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Yesterday at 10:02 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 25, 2024 12:46 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


உஷார்... மெட்ராஸ் அய் பரவுது!

3 posters

Go down

 உஷார்... மெட்ராஸ் அய் பரவுது! Empty உஷார்... மெட்ராஸ் அய் பரவுது!

Post by KAPILS Sun May 04, 2014 9:01 pm

[You must be registered and logged in to see this image.]
வெயில் காலம் வந்துவிட்டாலே, சருமத்தில் கட்டி, உடல் உஷ்ணம் போன்ற பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தலை தூக்கும். அதில் முக்கியமான பிரச்சினை கண்நோய் என்கிறார் சங்கரா கண் பாதுகாப்பு மற்றும் சிகிச்சை மய்யத்தின் கண் நிபுணர். வெயில் காலத்தில் கண்களில் அலர்ஜி மற்றும் இன்பெக்சன் மிகவும் சாதாரணமான நோய்.

கண்களில் அலர்ஜி ஏற்பட முக்கிய காரணம் காற்றில் பரவி இருக்கும் பூக்களின் மகரந்த துகள்கள் மற்றும் கண்களில் பயன்படுத்தப்படும் அழகு சாதனங்கள். பூக்களில் உள்ள மகரந்தம் கண்களில் படுவதால் கண் எரிச்சல், அரிப்பு மற்றும் கண்கள் சிவந்து போகும். தரமற்ற அழகு சாதனங்கள் பயன்படுத்தும் போது ஒரு சிலருக்கு இந்த அலர்ஜி ஏற்படும். இதனை போக்க ஆன்டி அலர்ஜி கண் சொட்டு மருந்துக்கள் உள்ளன.

இதனைப் பயன்படுத்தினால் கண்களில் ஏற்பட்ட அலர்ஜி 2 நாள்களில் குணமாகிவிடும். கண்களில் அலர்ஜி இருந்தால் கண்களைக் கை விரல்களால் தேய்க்காமல் இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் கண் எரிச்சலை மேலும் அதிகரிக்கும் என்று சொன்னவர் பாக்டீரியா மற்றும் வைரஸ் இன்பெக்சன் காரணமாகவும் கண்களில் பிரச்சினை ஏற்படும் என்றார்.

வெயில் காலத்தில் பூமி வறண்டு இருப்பதால் எங்கும் தூசி பரவி இருக்கும்.காற்றில் பரவி இருக்கும் தூசியில் பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமிகள் இருக்கும். இவை கண்களை தாக்கும் போது கண்களில் பாதிப்பு ஏற்படும். இது மற்றவருக்கு பரவும் என்பதால், பாதிப்பு ள்ளவர்கள் பயன்படுத்தும் கைக்குட்டை, டவல், தலையணை எதையும் பயன்படுத்தக் கூடாது. பாதிக்கப்பட்டவரின் கண்களை பார்ப்பதால் இந்த நோய் பரவாது.

அதே சமயம் ஒரு கண்ணில் பாதிப்பு இருந்து அதை கைகளால் தொட்டு மற்ற கண்ணை தேய்த்தால் அது அடுத்த கண்ணையும் தாக்கும். 2 நாட்கள் கண்கள் சிவப்பாக இருக்கும். ஆன்டிபயாட்டிக் கண் மருந்தினை பயன்படுத்தினால் குணமாகும். சில சமயம் இந்த இன்பெக்சன் கண்களில் கார்னியா பகுதியை பாதிக்கும். இதனால் கண்பார்வை பாதிக்காது. ஆனால் குணமாக ஒரு வாரமாகும் என்றார்.



வெயில் காலத்தில் கண்களைப் பாதுகாக்க...

காற்றில் பரவி இருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்க முடியாது. ஆனால் இது கண்களை தாக்காமல் பாதுகாக்கலாம். வெளியே செல்லும் போது கண்களுக்கு குளுகுளு கண்ணாடி அணிந்து செல்வது நல்லது. குறிப்பாக இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் இதனைப் பயன்படுத்த வேண்டும்.

அழுக்கு கைகளால் கண்களை தேய்க்கக் கூடாது. வெளியே சென்று வந்தவுடன் சோப்பு கொண்டு முகம், கை மற்றும் கால்களை கழுவ வேண்டும். வெயில் காரணமாக கண்களில் உள்ள நீர் சுரப்பு காய்ந்து போகும் வாய்ப்புள்ளது. அதை தடுக்க லூப்ரிகேஷன் சொட்டு மருந்தை மருத்துவரின் ஆலோசனை பெயரில் பயன்படுத்தலாம்.

KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

 உஷார்... மெட்ராஸ் அய் பரவுது! Empty Re: உஷார்... மெட்ராஸ் அய் பரவுது!

Post by Tamil Mon May 05, 2014 8:10 am

[img][You must be registered and logged in to see this image.][/img]
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

 உஷார்... மெட்ராஸ் அய் பரவுது! Empty Re: உஷார்... மெட்ராஸ் அய் பரவுது!

Post by Tamil Mon May 05, 2014 8:13 am

[img][You must be registered and logged in to see this image.][/img]
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

 உஷார்... மெட்ராஸ் அய் பரவுது! Empty Re: உஷார்... மெட்ராஸ் அய் பரவுது!

Post by KAPILS Mon May 05, 2014 8:22 am

நன்றி..நீங்கள் சொல்லும் பூக்கள் எங்கு கிடைக்கும்
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

 உஷார்... மெட்ராஸ் அய் பரவுது! Empty Re: உஷார்... மெட்ராஸ் அய் பரவுது!

Post by மாலதி Mon May 05, 2014 8:39 am

பூக்கள் கிடைக்கலை என்றால் அதற்கும் கீழே விளக்கம் உள்ளது கபில் ...நானும் அப்படிதான் நினைத்தேன் அதற்கு பிறகு விளக்கம் தரப்பட்டு உள்ளது ..நன்றாக படிங்க


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

 உஷார்... மெட்ராஸ் அய் பரவுது! Empty Re: உஷார்... மெட்ராஸ் அய் பரவுது!

Post by KAPILS Mon May 05, 2014 8:46 am

நன்றி தோழி
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

 உஷார்... மெட்ராஸ் அய் பரவுது! Empty Re: உஷார்... மெட்ராஸ் அய் பரவுது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum