TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஓங்கி ஒலித்த தொழில்நுட்பமும்,நன்றி மறந்த உலகமும்.

2 posters

Go down

ஓங்கி ஒலித்த தொழில்நுட்பமும்,நன்றி மறந்த உலகமும்.  Empty ஓங்கி ஒலித்த தொழில்நுட்பமும்,நன்றி மறந்த உலகமும்.

Post by sakthy Thu Oct 24, 2013 6:45 pm

ஓங்கி ஒலித்த தொழில்நுட்பமும்,நன்றி மறந்த உலகமும்.

இன்றைய உலகை எண்ணிப் பார்க்கும் போது, வேதனைப்படுவதா, கவலைப்படுவதா, கோபப்படுவதா இல்லை ஆத்திரப்படுவதா என்று தெரியவில்லை. யாரோ கதை எழுதுகிறான்.ஆனாலும் கதை,திரைக்கதை வசனம் யார் பெயரிலோ வருகிறது.மின் அஞ்சலைக் கண்டு பிடித்தவர் தமிழன் என்கிறோம்.ஆனாலும் அதை தமிழனே சொல்லத் தயங்குகிறான். வானொலி உருவானது எங்கோ,பெயர் கிடைத்தது வேறெங்கோ.இப்படி பல கண்டுபிடிப்புக்கள் வந்தன.ஆனாலும் அவை எல்லாம் வேறொருவர் பெயரில். படைத்தவனோ படுகுழியில், முந்திக் கொண்டு எடுத்தவனோ மலை உச்சியில். எத்தனை கண்டு பிடிப்புக்கள். அத்தனையும் வேறொருவனின் பெயரில். கொலை செய்தவர்களுக்கும் துணை போனவர்களுக்கும் விருதுகள், பட்டங்கள்,கொலை செய்யப்பட்டவர்களுக்கும் பட்டங்கள் கிடைத்தன. ஆனால் அது பயங்கரவாதிகள் என்ற பட்டம்.

வான்வெளி ஆய்வு மையத்திற்கு ஒரு பெண் சென்றதும்,இந்திய வம்சாவளிப் பிரசை என்று மார்தட்டி பல முறை கூறிக் கொள்கிறோம். என்ன கொடுமை சரவணா இவை எல்லாம்?

தொழில்நுட்பத்தைத் தந்தவர்கள்,தந்த திட்டங்கள் சில இன்று உருத்தெரியாது எங்கோ ஒரு மூலையில்.அவற்றில் சில உங்கள் பார்வைக்கு....................

1.2011 இல் Time சஞ்சிகையின் 50 சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்ட, LIFI முறையை Professor Harald Haas அறிமுகப்படுத்தி இருந்தார். இவரின் தொழில் நுட்பம் ஒரு மூலையில் தூங்கிக் கிடக்க,முந்திக் கொண்டு உலகின் கவனத்தை தன்பால் திரும்ப வைத்துக் கொண்டவர், Chi Nan (information technology professor ,Shanghai's Fudan University) .ஒரு வாட் LED மின்குமிழ் விளக்கில் இணைக்கப்பட்ட மைக்ரொசிப்ஸ் மூலம், 150Mbps வேகத்தில் இணைய இணைப்பைப் பெற முடியும் என்ற LIFI தொழில் நுட்பத்தை,சீனாவில் தற்போது செயற்படுத்திக் காட்டியுள்ள அவர்,சீனாவில் உள்ள Broadband வேகத்தை விட இது அதிகமானதாகும் என்கிறார். ஆனாலும் ஒளியின் ஊடாக அனுப்பப்படுவதால்,மின் குமிழை அணைக்கும் போதோ, தடை ஏற்படுத்தும் போதோ தொடர்பு துண்டிக்கப்படும் எனக் கூறும் Chi Nan ,இது பொதுசேவைக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம் என்கிறார். வரவேற்றாலும் கூட,பேராசிரியர் ஹாசை ஒரு முறை நினைவு படுத்தி இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

2.Project Xanadu என்பது 1960 இல் Ted Nelson என்பவரால் உருவாக்கப்பட்ட முதல் hypertext திட்டமாகும்.அதன் அடிப்படையில் 90 இல் Tim Berners Lee ஆல் உருவாக்கப்பட்டது [You must be registered and logged in to see this link.]
இதே போல் உருவானது தான் wikis-Wikipedia என்பதும். Project Xanadu வெளிவராமலேயே இருந்து, XanaduSpace 1.0 என்ற பெயரில் 2007 இலும், Project Xanadu வின் source code 1998 இல் Project Udanax எனவும் வெளிவந்தது. அவரைக் கௌரவிக்கா விட்டாலும், ஒரு நன்றி கூட,இல்லை ஒரு வார்த்தை கூட இல்லாமல் போனது வருத்தத்திற்கு உரியதுதான்.

3.2005 இல் வந்த வாலன்டைன் நாளில், Paypal இல் பணியாற்றி,EBay buyout of PayPal என்ற நிகழ்வில் கிடைத்த போனஸ் பணத்தை முதலீடாக்கி,Chad Hurley, Steve Chen, Jawed Karim என்ற மூவரினால், youtube.com உருவாக்கப்பட்டது.இன்று You Tube இல்லாத இடம் இணயத்தில் எங்கும் இல்லை என சொல்லலாம்.அதை 2006 நவெம்பர் மாதம் கூகிள் நிறுவனம் வாங்கியது. You Tube இன் முதலாவது வீடியோ அதை உருவாக்கியவர்களில் ஒருவரான Jawed Karim என்பவரால்,2005 ஏப்ரல் 23 ம் திகதி பி.ப. 8.27 மணிக்கு You Tube இல் பதிவு செய்யப்பட்டது. San Diego Zoo இல் அவர் சென்ற சுற்றுலாவில் எடுக்கப்பட்ட வீடியோவை (Me at the Zoo) அவர் பதிவு செய்தார். (வீடியோ,படம்,மின்புத்தகம் இந்தத் தளத்தில் தடை செய்யப்பட்டதாக வந்த செய்தி காரணமாக முதல் You Tube வீடியோ தரப்படவில்லை.)

அதே சமயம் அன்று Perrysburg இல் உள்ள Universal Tube & Rollform Equipment என்ற நிறுவனம் தனது டொமைன் பெயரை Utube.com (தற்போது utubeonline.com ) என வைத்திருந்தது. அவர்களின் எதிர்ப்பு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, You Tube.com 2005 இல் பதிவு செய்யப்பட்டது.ஆனாலும் அவர்கள் அன்று இன்றைய You Tube கனவைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் video dating (Tune In Hook Up ) செய்யும் நோக்குடனேயே உருவாக்கி இருந்தாலும்,இன்று இந்த அளவிற்கு You Tube வளர்ச்சி அடையும் எனக் கண்டிராத அவர்கள் பெயர் இன்று மறக்கப்பட்டிருக்கிறது.
உலகின் 61 மொழிகளில் தரவேற்றப்படும் அனைத்து வீடியோக்களையும் பார்த்து முடிக்க 1700 ஆண்டுகள் ஆகுமாம். ஒரு நிமிடத்திற்கு 100 மணி நேர வீடியோக்கள் தரவேற்றப்படுகின்றன.

இப்படிப் பலவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கொண்டு வரலாம். இது போல் பல தொழில் நுட்பங்கள் வந்த வேகத்தில் மறைந்து போயின.

MS-Dos ஐத் தொடர்ந்து IBM , Microsoft இணைந்து 1987 ல் உருவாக்கியது OS/2. ஆனால் இன்று தேடுவாரற்றுக் கிடக்கிறது.

மைக்ரொசொப்ட் விண்டோஸ் உயர்ந்த அளவிற்கு, சிறப்பானதும் பாதுகாப்பானதும் ஆன லீனக்ஸ் ஆல் உயர முடியவில்லை. ஆனாலும் இதே லீனக்ஸ் முறையை அடிப்படையாக வைத்து உருவான அன்றொயிட்,இன்று உச்சத்திற்குப் போய் ஜிங்கு ஜிங்கு என்று ஆடிக் கொண்டிருக்கிறது.

1983 இல் உருவான Atari Mindlink இன் மறுவடிவம் சமீபத்தில் வெளிவந்த Xbox என்பதை நினைவு கூரலாம்.

1985 களில் ஓங்கி ஒலித்த Amiga இன்று காணவில்லை.1980 இன் Bernoulli's principle இல் உருவான Bernoulli disk ,1970 இல் உருவான Laser Disk இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

மற்றவர்கள் தெரியாது செய்த தவறுகளை நாம் மன்னிக்கலாம்,மறக்கலாம். உயர்ந்த மனித உழைப்பினால் உருவாக்கப்பட்டவற்றை மறக்காது, வருடம் ஒரு நாள் நன்றி சொல்வது ஒன்றும் பெரிய விசயம் அல்ல. இனத்தின் விடுதலைக்காய் வித்தானவர்களை,வருடம் ஒரு முறையாவது நினைவு கொள்வதும்,அஞ்சலி செய்வதும் ஒவ்வொரு தமிழனின் கடமை ஆகும். நன்றி மறப்பது நன்றன்று.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ஓங்கி ஒலித்த தொழில்நுட்பமும்,நன்றி மறந்த உலகமும்.  Empty Re: ஓங்கி ஒலித்த தொழில்நுட்பமும்,நன்றி மறந்த உலகமும்.

Post by அருள் Thu Oct 24, 2013 8:27 pm

நன்றி சக்தி மிகவும் நன்றி அறியாத தகவல்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நன்றி மறந்த தமிழன்
»  விஜயகாந்த் தலையில் ஓங்கி அடித்தார் தேமுதிக எம்எல்ஏ - தஞ்சாவூரில் பரபரப்பு
» தமிழின் பெருமையை நாடாளுமன்றத்தில் ஒலித்த பா.ஜ.க. எம்.பி: ராமதாஸ் பாராட்டு
» குஸ்புவின் தியரி உயர் நீதிமன்றத் தீர்ப்பில் எதிரொலித்ததா? ஓங்கி உயர்ந்து நிற்கும் உண்மைக் காதல் இவை.
» வந்தே மாதரம் பாடல் பாராளுமன்றத்தில் ஒலித்த போது முஸ்லிம் எம்.பி வெளியேறினார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum