TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கேள்விகள்:பதில் தரும் தளங்கள்

4 posters

Go down

சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கேள்விகள்:பதில் தரும் தளங்கள் Empty சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கேள்விகள்:பதில் தரும் தளங்கள்

Post by ஜனனி Sun Jul 07, 2013 9:58 pm

சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கேள்விகள்:பதில் தரும் தளங்கள் Aseepமழை பெய்யும் போது நனையும் செம்மறி ஆடு சுருங்குமா? செம்மறி ஆட்டில் இருந்து தான் குளிருக்கு இதமான கம்பளி ஆடைகள் தயாராகின்றன.கம்பளி ஆடையை தண்ணீரில் நனைக்கும் போது அது சுருங்கி விடுவதை பார்த்திருக்கலாம்.அப்படி என்றால் மழையில் நனையும் போது செம்மறி ஆடுகள் என்ன ஆகும்.சுருங்குமா?
 
சுவாரஸ்யமான கேள்வி தான்.சிந்திக்கவும் வைக்கும் கேள்வி.இதற்கான சரியான பதில்.மழையில் எந்த செம்மறி ஆடும் சுருங்குவதில்லை.காரணம் செம்மறி ஆட்டின் தோல் லனோலின் என்னும் பசை போன்ற பொருளை கொண்டிருக்கிறது.இந்த பசை மெழுகு போன்றது. எனவே செம்மறி ஆடு மழையில் நனையும் போது அதன் மீது நீர் ஓட்டமால் வழிந்து ஓடி விடும்.அதாவது இந்த மெழுகு ஆட்டில் மேல் பகுதில் உள்ள தோலுக்கு நீர் புகாதாத வாட்டர் ஃபுரூப் தன்மையை தருகிறது.
 
இதனால் தான் அடை மழை கொட்டினாலும் அதில் நனையும் ஆட்டின் தோல் சுருங்குவதில்லை.அப்படியென்றால் கம்பளி ஆடைகள் மட்டும் ஏன் தண்ணீரில் சுருங்கி விடுகின்றன.கம்பளி ஆடைகள் தயாரிக்கும் போது சுருளும் தன்மை கொண்ட தோல் நேராக்கப்படுகிறது. அவற்றை தண்ணீரில் நனைத்து துவைக்கும் போது,நீட்டிக்கொண்டிருக்கும் தோல் சுருண்டு விடுவதால் சுருங்கி விடுவது போன்ற தோற்றத்தை தருகிற‌து.
 
இந்த கேள்வி  போலவே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வியக்க வைக்கும் கேள்விகள் இன்னும் நிறைய இருக்கின்றன.
தண்ணீரில் நீந்தும் மீன்கள் தூங்குமா? ஆம், அன்றால் எப்போது எப்படி தூங்கும்?
 
இடி மின்னலோடு மழை பெய்யும் போது கடலில் மின்னல் தாக்கினால் மீன்களுக்கு ஷாக் அடிக்கும?
 
நாய்கள் ஏன் எப்போதும் நகரும் வாகனங்களை துரத்திச்செல்கின்றன.
 
இவை போன்ற கேள்விகள் உங்கள் மனதில் இருந்தால் அல்லது,இத்தகைய கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் டிட்யூவொன்டர்([You must be registered and logged in to see this link.] இணையதளம் உங்களை உற்சாகத்தில் ஆழத்தி விடும்.காரணம் இந்த தளம் இது போல சுவாரஸ்ய‌மான கேள்விகளுக்கான பதில்களை தருகிறது.
 
 கேள்விகளுக்கான பதில்கள் இது வரை அறிந்திராத அறிவியல் பூர்வ‌மான உண்மையையும் உணர்த்துகின்றன‌.
 
வியக்க வைக்கும் கேள்விகளோடு வெங்காயம் வெட்டும் போது கண்களில் நீர் வருவது ஏன்?, சேவல் காலையில் கூவுவது ஏன்? போன்ற கேள்விகளுக்கான விஞ்ஞான விளக்கத்தையும் இந்த தளத்தில் காணலாம்.
 
கேள்வி பதில் மட்டும் அல்லாமல் வியக்க வைக்கும் உண்மைகள் போன்ற பகுதிகளும் இருக்கின்றன.
 
இந்த தளம் பிடித்திருந்தால் வைஸ்( [You must be registered and logged in to see this link.] தளமும் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். டிட்யூவொன்டர் தளம் பெரியவர்களும் பயன்படுத்தக்கூடியது .வைஸ் தளம் சிறுவர்களை மையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த தளத்திலும் பெரியவர்களுக்கு தொடர்பு இருப்பது சுவாரஸ்யமான விஷயம்.அதாவது சிறுவர்கள் தங்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க பெரியவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தள‌ம் இது.
 
பல நேரங்களில் சுட்டிஸ்களுக்கு விதவிதமான கேள்விகள் தோன்றிக்கொண்டே இருக்கும்.சுட்டிஸ் ஆர்வத்தோடு கேட்கும் இந்த கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது எனத்தெரியாமல் பெற்றோர்கள் திகைத்து நின்று விடுவார்கள்.
 
உதாரணத்திற்கு இடி இடிக்கும் போது காதை பிளக்கும் சத்தம் கேட்பது ஏன்? புயல் எங்கிருந்து வருகிறது? போன்ற கேள்விகளை சிறுவர்கள் ஆர்வத்தோடு பெரியவர்களிடம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.இப்படி கேட்கும் போதெல்லாம் அசடு வழியாமல் அல்லது உன‌க்கு வேறு வேலை இல்லை என்று அலுத்துக்கொள்ளாமல் பிள்ளைகளின் ஆர்வத்திற்கு ஈடு கொடுத்து கேள்விக்கான விளக்கத்தை சொல்லி அவர்களின் தெரிந்து கொள்ளும் ஈடுபாட்டை மேலும் வளர்க்க உதவும் வகையில் வளரும் பருவத்தில் எழக்கூடிய கேள்விகளுகான பதில்களை இந்த தளம் வழங்குகிறது.
 
ஆக பிள்ளைகளோடு சுவாரஸ்ய‌மான முறையில் தொடர்பு கொள்ள இந்த தளம் பெற்றோர்களுக்கு கைகொடுக்கும். இந்த தளத்தின் மூலம் பிள்ளைகளும் பெற்றோர்களும் பரஸ்பர‌ம் ஒரு உரையாடலை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
 
இதே போல ஹைடெக் சயின்ஸ்( [You must be registered and logged in to see this link.]ஹ்ட்ம்) தளத்திலும் சுவாரஸ்யமான அறிவியல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
 
ஃபேக்ட்மான்ஸ்டர் தளத்திலும் அறிவியல் தகவல்களை ஆர்வத்தோடு தெரிந்து கொள்ளலாம்.
 
சரி மேலே உதாரணமாக குறிப்பிடப்பட்ட கேள்விகளுக்கான பதில் அறிய ஆர்வமாக இருக்கிறதா? தண்ணீரில் மீன்கள் தூங்க்வே செய்கின்றன.அதாவது கண்களை திறந்து கொண்டே. ஆனால் மீன் தூக்கத்திற்கு பகல் இரவு எல்லாம் கிடையாது. கடலிலும் மின்னல் தாக்கினால் ஷாக் அடிக்கும். மீன்கள் ஆழத்தில் இருப்பதால் தப்பித்துக்கொள்கின்றன. சேவல் கூவுவது நாம் நினைப்பது போல மனிதர்களை எழுப்புவதற்காக அல்ல; கண் விழித்ததும் இது எங்க ஏரியா என போட்டி சேவலுக்கு எச்சரிக்கை செய்கிறது.
 
———–
நன்றி;சுட்டி விகடன்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கேள்விகள்:பதில் தரும் தளங்கள் Empty Re: சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கேள்விகள்:பதில் தரும் தளங்கள்

Post by mmani Mon Jul 08, 2013 9:06 am

cheers cheers cheers cheers cheers cheers
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கேள்விகள்:பதில் தரும் தளங்கள் Empty Re: சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கேள்விகள்:பதில் தரும் தளங்கள்

Post by மாலதி Wed Jul 17, 2013 8:20 am

பயன்தரும் 84


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கேள்விகள்:பதில் தரும் தளங்கள் Empty Re: சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கேள்விகள்:பதில் தரும் தளங்கள்

Post by Muthumohamed Wed Jul 17, 2013 11:33 pm

clap clap clap clap clap 
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கேள்விகள்:பதில் தரும் தளங்கள் Empty Re: சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கேள்விகள்:பதில் தரும் தளங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum