TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கர்ப்பமாக இருக்கும் போது என்ன குழந்தைன்னு தெரிய வேண்டுமா?

Go down

கர்ப்பமாக இருக்கும் போது என்ன குழந்தைன்னு தெரிய வேண்டுமா? Empty கர்ப்பமாக இருக்கும் போது என்ன குழந்தைன்னு தெரிய வேண்டுமா?

Post by mmani Thu Feb 21, 2013 8:15 am

கர்ப்பமாக இருக்கும் போது பெண்களின் வயிறு ஒவ்வொரு மாதமும்
வளர்ச்சியடையும். அவ்வாறு வளர்ச்சி அடையும் போது, சில அனுபவமுள்ள பெண்கள்
கர்ப்பிணிகளின் வயிற்றை வைத்தே, வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா அல்லது
பெண் குழந்தையா என்பதை சரியாக சொல்வார்கள். மேலும் இவ்வாறு கருவில் உள்ள
சிசு என்ன பாலினம் என்பதை, கர்ப்பிணிகளின் வயிற்றை வைத்து கண்டறிவதற்கு
நிறைய காரணங்கள் இருக்கின்றன.
இவ்வாறு கண்டறிந்து சொல்வதற்கு பெம்பாலும் முன்னோர்கள் சொல்லும் ஒருவித
கட்டுக்கதைகளாக தான் இருக்கும். மேலும் இவ்வாறு வயிற்றில் உள்ள குழந்தையின்
பாலினத்தை கண்டறிய வடிவம் மற்றும் அளவு தான் முக்கிய காரணம். அவற்றில்
ஒருசில மட்டும் தான் உண்மையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சரி, இப்போது எந்த மாதிரியான வடிவத்தில் மற்றும் அளவில் வயிறு
இருந்தால், எந்த மாதிரியான குழந்தை பிறக்கும் என்பதைப் பற்றிய
கட்டுக்கதைகளையும், அதனைப் பற்றிய உண்மையையும் பார்ப்போமா!!!

பெரிய வயிறு: பெண் குழந்தை
கர்ப்பமாக இருக்கும் போது வயிறானது நன்கு பெரியதாக, பூசணிக்காய் போன்று
வட்டமாக இருந்தால், அது பெண் குழந்தை என்று அர்த்தம். ஏனெனில் வயிற்றில்
இருக்கும் பெண் சிசுவின் நிலை தான், இத்தகைய பெரிய வயிற்றுக்கு காரணம்.

சிறிய வயிறு: ஆண் குழந்தை
கர்ப்பிணிகளின் வயிறு சிறியதாக இருப்பதற்கு, வயிற்றில் ஆண் சிசு இருப்பதே
ஆகும். ஆனால் இந்த இரண்டு கதைகளுமே முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.

வயிற்றின் வடிவ மாற்றமா?
எப்போது வயிற்றின் வடிவமானது அடிக்கடி மாறுகிறதோ, அதற்கு குழந்தை நன்கு
சுறுசுறுப்புடன் இருக்கும் என்று அர்த்தம். ஏனெனில் வயிற்றில் உள்ள
குழந்தையானது கருப்பையில் நகர்கிறதோ, அப்போது வயிற்றின் வடிவமும் மாறும்.

சிறிய வயிறா? ஆண் குழந்தை
முன்னோர்களின் கட்டுக்கதைகளின் படி, சிறிய வயிறாக இருந்தால், ஆண் குழந்தை
பிறக்கும் என்று சொல்வதற்கு காரணம், ஆண் சிசுவானது எப்போது கருப்பையின்
கீழ்ப்பகுதியின் ஒட்டிக்கொண்டிருக்கும். எனவே தான் வயிறு சிறியதாக உள்ளது.

பெரிய வயிறா? பெண் குழந்தை
கர்ப்பத்தின் போது வயிறானது பெரியதாக இருப்பதற்கு, வயிற்றில் உள்ள பெண்
சிசுவானது பொதுவாக கருப்பையின் மேல் பகுதியில் ஒட்டிக் கொண்டிருப்பதே
ஆகும்.

இறுக்கமான வயிறா? ஆண் குழந்தை
ஒரு வேளை வயிறானது ஏழாம் மாதத்திற்கு மேல், ஒருவித இறுக்கத்தடன் இருந்தால்,
வயிற்றில் ஆண் சிசு உள்ளது என்று அர்த்தம். இதற்கு எந்த ஒரு நிரூபணமும்
இல்லை. இவை அனைத்தும் நாட்டுப்புறத்தில் உள்ள பெண்களின் அனுபவத்தைப்
பொறுத்ததே ஆகும். ஆச்சரியம் என்னவென்றால், பல நேரங்களில் இது உண்மையாக
உள்ளது.

எப்போது குழந்தை பிறக்கும் என்று எப்படி சொல்கிறார்கள்?
பொதுவாக குழந்தையின் நிலையை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வைத்து தான் தெரிந்து
கொள்வோம். ஆனால் அன்றைய காலத்தில் உள்ள பெண்களிடம் கேட்டால், அவர்கள்
கர்ப்பிணிகளின் வயிற்றை வைத்தே, எப்போது பிறக்கும் என்று
சொல்லிவிடுவார்கள். எப்படியெனில் குழந்தை வெளிவரப் போகிறது என்றால், அது
வெளிவருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான், வெளி வருவதற்கான சரியான நிலையை
அடையும். எனவே தான், அதை வைத்து சரியான கணித்து சொல்கின்றனர்.

பெரிய வயிறானால் பெரிய குழந்தை அல்ல
உண்மையில் வயிறு பெரியதாக இருந்தால், வயிற்றில் இருக்கும் சிசுவானது நன்கு
ஆரோக்கியத்துடன், வலிமையோடு உள்ளது என்று அர்த்தம். சொல்லப்போனால், சில
நேரங்களில் பெரிய குழந்தை கூட, சிறிய வயிற்றில் இருக்கும்.

English summary
There are many other things that can be predicted about the unborn
baby by just looking at your pregnant belly. While most of these
pregnancy myths about the baby bump are old wives tales, some have
scientific base as well. Here are some of the things that can be
predicted by looking at your baby bump.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum