TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பள்ளி அறைக்கு செல்லும் வயதில் "பள்ளியறை' செல்லும் குழந்தைகள்: தென்மாவட்டங்களில் அவலம்

Go down

பள்ளி அறைக்கு செல்லும் வயதில் "பள்ளியறை' செல்லும் குழந்தைகள்: தென்மாவட்டங்களில் அவலம் Empty பள்ளி அறைக்கு செல்லும் வயதில் "பள்ளியறை' செல்லும் குழந்தைகள்: தென்மாவட்டங்களில் அவலம்

Post by அருள் Sun Jul 15, 2012 7:52 am

பள்ளி அறைக்கு செல்லும் வயதில் "பள்ளியறை' செல்லும் குழந்தைகள்: தென்மாவட்டங்களில் அவலம் Gallerye_004339101_507818மதுரை: பாட புத்தகங்களை சுமக்கும் வயதில், வயிற்றில் குழந்தையை சுமக்கும்
அவல நிலைக்கு, 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள், பூப்பெய்த ஒரே
காரணத்திற்காக வலுக்கட்டாயமாக தள்ளப்படுகின்றனர். குழந்தை திருமணம்
தடுப்புச் சட்டம் இருந்தும் பயனில்லாததால், இன்றும் "திருமணங்கள்'
சத்தமின்றி நடக்கின்றன.
பள்ளி அறையை நினைத்துக் கொண்டிருக்கும் 18 வயது பூர்த்தியடையாத பெண்ணை,
"பள்ளியறைக்கு' அனுப்பும் அவலம் தொடர்ந்து நடக்க என்ன காரணம்? வேறு ஜாதி
பையனை காதலித்துவிடக்கூடாது; உறவுக்கார பையனுக்கு கல்யாணம் செய்து வைத்தால்
சொத்து வெளியே போகாது; ஏழ்மை, பெற்றோருக்கு உடல்நலக்குறைவு, "எப்படியோ
"கரை' சேர்த்தால் போதும்' என்ற எண்ணம் போன்ற காரணங்களால், பெற்றோர்,
உறவினர்கள் ஆசீர்வாதத்துடன் குழந்தை திருமணங்கள் தென் மாவட்டங்களில் அதிக
அளவில் நடக்கின்றன.
சமீபத்தில்கூட, மதுரை கீழவளவில் வேலாயுதம் என்பவரின் 15 வயது மகளுக்கு
திருமணம் நடக்க இருப்பதாக, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு
கூட்டமைப்பு, கலெக்டர், எஸ்.பி., மற்றும் சமூகநலத்துறைக்கு தந்தி
அனுப்பியது. இதன்பிறகே, குழந்தை திருமணம் வெளிச்சத்திற்கு வந்தது. எஸ்.பி.,
பாலகிருஷ்ணன் முன்பே எச்சரித்தும், திருமணத்திற்கு ஏற்பாடு செய்த கீழவளவு ராஜசேகரன், வேலாயுதம்,
வெள்ளலூர் கட்டச்சோலைப்பட்டி பாலசுப்பிரமணியன், 17 வயதுமகளை திருமணம்
செய்து கொடுக்க ஏற்பாடு செய்த பாண்டிசெல்வம், சக்குடியில் 14
வயது மகளை திருமணம் செய்து கொடுக்கவிருந்த சங்கரலிங்கம், மணமகன்
குமாரவேல், இவரது தந்தை ராமு ஆகியோர் குழந்தை திருமணம் தடுப்புச்
சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.
சட்டம் சொல்வது என்ன? இச்சட்டத்தின்கீழ் கைதானால் ரூ.ஒரு லட்சம்
அபராதம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். திருமணம் செய்து வைக்கும்
முன் தடுத்து நிறுத்தலாம். ஆனால், திருமணம் நடந்துவிட்டால் தடுக்க
முடியாது. மணமகனோ, மணமகளோ "எனக்கு விருப்பமில்லை' என்றால், அந்த திருமணத்தை
ரத்து செய்ய முடியும்.தெளிவில்லாத இச்சட்டத்தால், கட்டாய குழந்தை திருமணத்தை தடுக்க முடியவில்லை.
தடுக்க என்ன வழி?: குழந்தை திருமணம் குறித்து, ஆய்வு செய்யும்
குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மண்டல அமைப்பாளர் ஜீவா
கூறியதாவது: பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான் இதை தடுக்க
முடியும். அதேபோல், அரசின் சலுகை பெற ரேஷன் கார்டு போன்றவற்றை ஆதாரமாக
கேட்பது போல், திருமண பதிவு சான்றையும் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட
வேண்டும். அப்போதுதான், குழந்தை திருமணங்களுக்கு விடிவு ஏற்படும். குழந்தை
திருமணம் தடுப்புச் சட்டத்தின்படி, குழந்தை திருமண தடுப்பு அதிகாரி
தலைமையில் குழு அமைக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள் மூலம் அவர் கண்காணிக்க வேண்டும். ஆனால், அதிகாரி நியமிக்கப்படாமல்,
சமூகநலத்துறை அதிகாரியை "பொறுப்பாக' நியமித்து பெயரளவில்
கண்காணிக்கின்றனர். தனி அலுவலர் நியமித்து, அனைத்து தேவைகளுக்கும் திருமண
பதிவுச் சான்று காண்பிக்க வேண்டும் என்று கட்டாயமாக்கினால்தான், குழந்தை
திருமணத்தை முற்றிலும் தடுக்க முடியும், என்றார்.
சமீபகாலமாக, மதுரையில் குழந்தை திருமணங்களை தடுப்பதில் மாவட்ட நிர்வாகமும்,
போலீசாரும் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து, கலெக்டர்
அன்சுல்மிஸ்ரா கூறுகையில், ""குழந்தை திருமணங்கள் நடத்துவது சட்டப்படி
குற்றம். இச்செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டி
வருகிறோம். குழந்தை வளர்ப்பு முறை, பராமரிப்பது குறித்து, விழிப்புணர்வு
பேரணிகள், நிகழ்ச்சிகள் நடத்த அனைவரும் முன் வரவேண்டும்,'' என்றார்.
பாலகிருஷ்ணன் எஸ்.பி., கூறுகையில், ""குழந்தை திருமணத்தை தடுப்பதோடு,
தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். பள்ளி
மாணவர்களிடம் தகவல்களை பெற விரைவில் "தபால் அட்டை தகவல்' என்ற திட்டத்தை
துவக்க உள்ளோம். குழந்தை திருமணம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து, பள்ளி
முதல்வர்கள், தாளாளர்களுடனும், 415 பஞ்., தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த
உள்ளோம்,'' என்றார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தீண்டாமையின் பிடியில் சிக்கிய பள்ளி மாணவர்கள்: தினமும் ஒன்பது கி.மீ., நடந்து செல்லும் அவலம்
» நான்கு கி.மீ. தினமும் நடந்தே செல்லும் பள்ளி மாணவர்கள்!
» உலகின் மோசமான பாதையில் பள்ளி செல்லும் மாணவர்கள்!
» பள்ளி குழந்தைகள் கொலையில் வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்
» பாகிஸ்தானில் பள்ளி குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: மலாலா கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum