TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 7:14 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 2:27 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 15, 2024 4:50 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்: இன்று எடிசன் பிறந்த தினம்

Go down

கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்: இன்று எடிசன் பிறந்த தினம் Empty கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்: இன்று எடிசன் பிறந்த தினம்

Post by மாலதி Sat Feb 11, 2012 10:14 am

கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்: இன்று எடிசன் பிறந்த தினம் Tamil_News_large_403473
இன்றைய உலகில் தினமும் மாலைப்பொழுதில் சூரியன் மறைந்த
பின்பு இரவிலும், பகலைப் போல மின்னுகிறதே. அதற்கு காரணம் தாமஸ் ஆல்வா
எடிசன் தான்.

இவர் அமெரிக்கவின் மிலன் நகரில் 1847ல் பிப்.,11ல் பிறந்தார். தனது
அரிய கண்டுபிடிப்பால் உலகுக்கே வெளிச்சம் கொடுத்தவர். இவர் மின் விளக்கு
மட்டுமல்லாமல், போனோகிராப், டெலி பிரின்டர், பேட்டரி, சிமென்ட், நிலக்கரி,
கேமரா, ஒலி நாடா உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். இவர்
அமெரிக்காவில மட்டும் தன் பெயரில் 1,093 கண்டுபிடிப்புகளுக்கான உரிமங்களை
பதிவு செய்துள்ளார். இøத் தவிர பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் தனது
கண்டுபிடிப்புகளை பதிவு செய்துள்ளார். சில படைப்புகள், ஏற்கனவே
கண்டுபிடிக்கப்பட்டதை மேம்படுத்தி உருவாக்கப்பட்டவை.

அறிவியல் ஆர்வம்: பெற்றோருக்கு ஏழாவது குழந்தையாக பிறந்தவர்
எடிசன். பள்ளிப்பருவத்தின் போது, காது கேளாமையால் பாதிக்கப்பட்டார்.
ஆசிரியர் இவரை திட்டியதால் பள்ளிக்கு செல்வதை நிறுத்தினார். இருப்பினும்
இவரது தாயார் ஆசிரியை என்பதால், வீட்டிலேயே கல்வி கற்றார். 12வது வயதிலேயே
படிப்புக்கு முடிவு கட்டினார். காரணம், அறிவியலில் கொண்ட ஆர்வம்.
டெட்ராய்ட் ரயில் நிலையத்தில் செய்தித்தாள், காய்கறி விற்கும் பணியில்
ஈடுபட்டார். அப்போதெல்லாம், தந்திப்பதிவு (டெலிகிராப்) மூலம் ரயில்
போக்குவரத்து நடந்தது. புள்ளிக்கோடுகளாக பதிவதை ஆங்கிலத்தில் மொழி
பெயர்க்கும் தந்திப்பதிவு ஆபரேட்டர் வேலையில் எடிசன் சேர்ந்தார். 1871ல்
திருமணம் செய்தார். மூன்று குழந்தைகள் பிறந்தனர்.

முதல் கண்டுபிடிப்பு: டெலிகிராப் ஆபரேட்டர் வேலையில் இருந்து
விலகி, நியூயார்க் சென்றார். அங்கு தான் கண்டுபிடிப்பாளராக வாழ்க்கையை
தொடங்கினார். "போனோகிராப்' எனும் ரிகார்டிங் கருவி, ஒலி நாடா, மின்
டெலிகிராப் கருவிகளை கண்டுபிடித்தார். டெலிகிராப் மட்டும் 10 ஆயிரம்
அமெரிக்க டாலருக்கு விலை போனது. இதன் மூலம் பெரிய தொழில் அதிபராக
உயர்ந்தார்.

சரித்திர கண்டுபிடிப்பு: அக்காலத்தில் வாயு விளக்குகள் தான்
பயன்பாட்டில் இருந்தன. மின் விளக்கு கண்டுபிடிப்பது பலரது கனவாகவும்
இருந்தது. மின் விளக்கு ஆராய்ச்சிக்காக "எடிசன் மின்விளக்கு கம்பெனி'
தொடங்கப்பட்டது. பிரான்சிஸ் அப்டன் என்பவரும் எடிசனின் ஆய்வுக்கூடத்தில்
சேர்ந்தார். இவர்கள் சேர்ந்து 1879ல், பிளாட்டினம் கம்பிச்சுருளை, வெற்றிட
பல்ப் ஒன்றில் பயன்படுத்தி கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில், உலகின் முதல்
மின்விளக்கை எடிசன் குழுவினர் கண்டுபிடித்தனர். இதற்குப்பின் எலக்ட்ரிக்
மோட்டார், சினிமா கேமரா உள்ளிட்ட பல கண்டுப்பிடிப்புகளை உருவாக்கினார்.
இவர் படித்து தெரிந்து கொள்வதை விட, ஒரு செயலை திரும்ப, திரும்ப செய்து
செய்முறை மூலமே கற்றுக்கொண்டார். இவரிடம் எப்படி இவ்வளவு கண்டுபிடிப்புகளை
உருவாக்கினீர்கள் என்று கேட்ட போது, "படைப்புக்கு தேவை ஒரு சதவீதம்
ஊக்கமும், 99 சதவீதம் கடின உழைப்பும் தான்' என்றார்.

இறுதி மரியாதை: எடிசன், 1931 அக்., 18ல் வெஸ்ட் ஆரஞ்ச் நகரில்
மறைந்தார். அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஹெர்பர்ட் ஹூவர், எடிசனுக்கு
மரியாதை செலுத்தும் விதமாக, நாடு முழுவதும் தேவையான விளக்குகள் தவிர மற்ற
அனைத்தையும் ஒரு நிமிடம் அணைக்க உத்தரவிட்டார். இவரது பிறந்த தினத்தில்
இவரது கண்டுபிடிப்பை போற்றுவோம்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜூன் 18: திரு.கக்கன் அவர்களின் பிறந்த தினம் இன்று.. பொதுவாழ்வில் தூய்மையாகவும், அப்பழுக்கற்ற தலைவராகவும் வாழ்ந்து காட்டிய திரு.கக்கன் அவர்களின் பிறந்த தினம் இன்று..
» அக்டோபர் 18: கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம் இன்று (1931)
» மார்ச் 23: இந்தியாவின் எடிசன் எனப் புகழ்பெற்ற ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாள் இன்று..
» கலீலியோ பிறந்த தினம் இன்று
» புரூஸ் லீ பிறந்த தினம் இன்று!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum