TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


"ஏடிஎம்' மூலமாக பயங்கரவாதிகள் பணப்பரிமாற்றம்: நாடு முழுவதும் கண்காணிப்பு

Go down

"ஏடிஎம்' மூலமாக பயங்கரவாதிகள் பணப்பரிமாற்றம்: நாடு முழுவதும் கண்காணிப்பு Empty "ஏடிஎம்' மூலமாக பயங்கரவாதிகள் பணப்பரிமாற்றம்: நாடு முழுவதும் கண்காணிப்பு

Post by அருள் Mon Dec 06, 2010 7:28 am

புதுடில்லி : “பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிக்க
ஏ.டி.எம்.,கள் மூலமாக பயங்கரவாதிகள் பணப்பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்'
என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் இந்த கைவரிசையை
ஒழித்துக் கட்ட நாடு முழுவதும் புலனாய்வு நிறுவனங்கள் தீவிர கண்காணிப்பில்
ஈடுபட்டுள்ளன.
கடந்த 2009-10ம் நிதியாண்டில், சந்தேகத்திற்குரிய, 17 ஆயிரம்
வங்கிக் கணக்கு விவரங்களையும், அவற்றின் பணப் பரிமாற்றங்களையும் ஆய்வு
செய்த நிதி புலனாய்வுப் பிரிவினர், மத்திய நிதியமைச்சகத்திற்கு அறிக்கை
ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:சந்தேகத்திற்குரிய பணப் பரிமாற்றங்களை,
புலனாய்வு மற்றும் அமலாக்க நிறுவனங்கள் ஆய்வு செய்தன. அதில், கிரெடிட்
கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி, பெருமளவில்,
ஏ.டி.எம்.,களில் பணத்தை எடுத்து, அவற்றை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு
பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.அத்துடன், சட்ட விரோத பணப் பரிமாற்ற
நடவடிக்கைகளுக்கும் ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கும் முறை
பயன்படுத்தப்படுகிறது. சந்தேகத்திற்குரிய வங்கிக் கணக்கு விவரங்களையும்,
பணப் பரிமாற்றங்களையும் தலைநகரில் உள்ள புலனாய்வுப் பிரிவு தலைமையக
அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அத்துடன், அந்த கணக்குகளைக்
கொண்டுள்ள தனிநபர்களையும் பாதுகாப்பு நிறுவனங்கள் தீவிரமாக கண்காணித்து
வருகின்றன.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சக உயரதிகாரி இதுபற்றி கூறியதாவது:பயங்கரவாதத்திற்கு நிதி
உதவி அளிக்க, ஏ.டி.எம்.,கள் புதிய நுழைவாயிலாக உள்ளன. பயங்கரவாத
செயல்களுக்கு தேவையான பணம், உள்நாட்டில் ஒரு பகுதியில் இருந்தோ அல்லது
வெளிநாட்டில் இருந்தோ குறிப்பிட்ட கணக்கில் செலுத்தப்படுகிறது. பின்னர்
ஒரே இடத்திலோ அல்லது பல இடங்களிலோ பல தனி நபர்கள் மூலம், அந்த பணம்
எடுக்கப்பட்டு, குறிப்பிட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இதுபோன்ற
கணக்கு விவரங்கள் கண்டறியப்படும் போது, அவை சட்ட விரோத தடுப்புச் சட்ட
விதிமுறைகளின் கீழ் முடக்கப்படுகின்றன. ஏ.டி.எம்.,கள் மூலம் பணத்தை
எடுக்கும் போது, பயங்கரவாதிகளுக்கு துணையாக செயல்படும் ஏஜன்டுகள் யார்
என்பதை போலீசாரும், உளவு நிறுவனங்களும் கண்டறிவது சிரமம்.கேரளாவில்
செயல்படும் வங்கி ஒன்றின் சேமிப்பு கணக்கிற்கு, அம்மாநிலத்தின் பல
பகுதிகளில் இருந்தும், மகாராஷ்டிராவில் உள்ள பல வங்கிக் கிளைகளில்
இருந்தும், 50 ஆயிரத்திற்கும் குறைவான தொகை அடுத்தடுத்து
செலுத்தப்பட்டுள்ளது. பின்னர் இந்தப் பணம், பல ஏ.டி.எம்.,கள் மூலம்
தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளன.விசாரணை நடத்திய போது, முறையான தகவல்கள்
தெரிவிக்கப்படவில்லை. தொழில் ஆரம்பிப்பதற்காகவும், வளைகுடா நாடுகளில்
பலருக்கு வேலை வாய்ப்பு வாங்கித் தரவும் செலுத்தப்பட்டதாகக்
கூறப்பட்டுள்ளது.இதேபோல், தந்தை மற்றும் மகன் பெயரில் உள்ள இரண்டு வங்கிக்
கணக்குகளில் வளைகுடா நாட்டில் இருந்து கணிசமான பணம் செலுத்தப்பட்டுள்ளது.
பின்னர் அந்தப் பணம், ஐதராபாத்தில் எடுக்கப்பட்டுள்ளது.இதுபற்றி விசாரணை
நடத்திய போது, ஆந்திராவில் நிகழ்ந்த பைப் குண்டு வெடிப்பு வழக்கில் கைது
செய்யப்பட்ட நபருடன் தொழில் ரீதியான தொடர்பு வைத்திருப்பவர்கள் செலுத்திய
பணம் என்றும், அந்தப் பணத்தை கைதான நபரின் கூட்டாளி, ஏ.டி.எம்., மூலம்
எடுத்து பயங்கரவாத செயல்களுக்கு கொடுத்துள்ள விவரமும்
தெரியவந்துள்ளது.இதுபோல ஏராளமான சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதனால்,
சந்தேகத்திற்குரிய கணக்குகளை புலனாய்வுத் துறையினர் ஆய்வு செய்து
வருகின்றனர்.இவ்வாறு நிதியமைச்சக அதிகாரி கூறினார்.
பரஸ்பர நிதி முதலீட்டுக்கு "பான்' கார்டு அவசியம் : பரஸ்பர நிதிகளில்
முதலீடு செய்வோர், இனி கட்டாயம் பான் கார்டு வைத்திருக்க வேண்டும்.
ஏற்கனவே முதலீடு செய்தோர் மட்டுமின்றி, புதிதாக முதலீடு செய்வோரும் பான்
கார்டு பெற வேண்டும் என்ற விதிமுறை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு
வருகிறது.சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்ட விதிகளை
அமல்படுத்துவதன் ஒரு பகுதியாகவும், உங்களின் வாடிக்கையாளர்களை தெரிந்து
கொள்ளுங்கள் என்ற விதிமுறையின் ஒரு பகுதியாகவும் இந்த நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட உள்ளன.தற்போது, 50 ஆயிரம் மற்றும் அதற்கு மேலான தொகையை
முதலீடு செய்யும் தனி நபர்கள் மட்டுமே, பான் கார்டு நம்பரை குறிப்பிட
வேண்டும். இனி அனைவரும் பான் கார்டு எண் தர வேண்டும். அதுமட்டுமின்றி,
குடியிருக்கும் விலாசத்திற்கான ஆதாரம், சம்பந்தப்பட்டவரின் புகைப்படம்
போன்றவற்றையும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகத்தின் ஏடிஎம் தயாரிப்பில் லீடராக இருக்கும் என்சிஆர் நிறுவனம் கைரேக வைத்தால் தான் பணம் எடுக்கும் ஏடிஎம் மெஷின்களை நிறுவியுள்ள நாடு எது தெரியுமா?
» நாடு முழுவதும் பெண்களுக்கான அவசர உதவி எண் 181
» நாடு முழுவதும் பந்த்: 27-ல் வெட்டுத் தீர்மானம்
» நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு: ராமதாஸ் எதிர்ப்பு
» ஜப்பான் அணுஉலையில் வெடிப்பு: நாடு முழுவதும் உஷார் நிலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum