Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கண்களை பாது காப்போம்
Page 1 of 1
கண்களை பாது காப்போம்
[You must be registered and logged in to see this image.]
கண்களை பாது காப்போம்
இன்றைய அவசர உலகத்தில் பொறுமையாக உடலை பாது காக்க வேண்டும் என்ற எண்ணம் குறைந்து போனது எனலாம் . இப்போது கண்ணுக்கு கண்ணாடி
போட்டுக் கொள்வது பெருமைகுரியதாகும் என எண்ணுகின்றனர் . இது பிழையான ஓன்று . பொதுவாக குறைபாடு நோய் அல்ல நோயை உருவாக்கிக் கொள்ளுகின்றனர் .
கண்குறைபாடு ஏன் ?
கண்களை பொறுத்தவரை இப்போது பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் குறைந்து போய்விட்டது எனலாம் . தலையில் எண்ணெய் வைக்காமை [You must be registered and logged in to see this image.],அதிகாலையில் எழுந்திருக்கமை, முறையில்லாத உணவு பழக்கம் ,எண்ணெய்தேய்த்து குளிக்கமை, இப்படி பல காரணங்களை அடுக்கலாம் . கண்கள் , அதாவது கண் , இதயம் , சிநீரகம் , இவை ஒவ்வொன்றிற்கும் தொடர்பு உள்ளதை நாம் அறிவோம் . இந்த அரச உறுப்புகள் அவளவு எளிதில் கெடுவதில்லை . கெட்டுப்போனால் அவ்வளவு எளிதில் குணப்படுத்த முடிவதில்லை .
கண்களை பாதுகாத்தல்
௧. கண்களை பாதுகாக்கும் முருங்கை , சிறுகீரை , பொன்னாங்கண்ணி , போன்ற முலிகைகளை முறைப்படி மருந்தாக அல்லாமல் உணவாக உண்ணுதல் .
௨. அதிகாலை துயில் எழுதல் .
௩. கண்களுக்கான பயிற்சிகள் செய்தல் . தண்ணீரில் கண்களை முழுகவைத்து தண்ணீரில் கண்களை நினைத்து கண்களை மேலும் கீழும் அசைத்தல் .
௪. நேராக நின்றுகொண்டு தலையை அசைக்காமல் கண்களை சுற்றுதல் இதையே வலம் இருந்து இடமாகவும் இடமிருந்து வலமாகவும் மூன்று சுற்றுகள் சுற்றுதல் .
௫. கேரட் , நெய் அளவுடன் சேர்த்தல்
௬. திரிபலா எண்ணெய் தலைக்கு தேய்த்து தலைக்குளித்தல் .
போன்றவற்றை முறைப்படி செய்யலாம்
கண்கள் கெடுவதர்க்கானகாரணிகள்
அதிகலையேல் நாளும் எழுந்திருக்காமையால் நன்கு ஆதவன் உதித்தபின் நாளும் எழுவதால் ஆதவனின் கதிர்கள் பட்டுப்பட்டு கண்கள் கெடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது . மிகுதியாக காரம் மிகுதியாக புளி சேர்த்தல் (புலி எப்போதும் மனிதர்களுக்கு நன்மையே செய்யும் அது எந்த புலியாக இருந்தாலும் ) அளவிற்கதிகமாக உப்பு சேர்த்தல் மயக்கப் பொருட்கள் (மது , புகை ) கண்களை கெடுக்[You must be registered and logged in to see this image.]கும் என்கிறார்கள் . இவற்றை தவிர்க்கலாம் .
கண்படலத்திர்க்கு மருந்து
முன்னாள் அறமன்ற நீதிபதி பலராமையா சித்தமருத்துவம் செய்தவர் அக்காலத்தில் வைத்தியரத்தினம் பட்டம் பெற்றவர் . அவரின் நுலில் இருந்து கண் படலத்திற்கும் (cataract) என்ற கண்மரைத்தல் போன்ற நோய் களுக்கு இம்மருந்தை பயன்படுத்தலாம் .
தூய்மையான தேன் இருநுற்றைமபது மிலி
தூய்மையான நெய் முந் நூறு மிலி
தேனையும் நெய்யையும் ஒரு ஏனத்தில் விட்டு மற்றொரு ஏனத்தில் தண்ணீர் விட்டு அதன்மீது மருந்துகள் உள்ள ஏனத்தை வைத்து நாளும் ஒரு தூய்மையான தென்னை ஈர்க்கில் கலக்கி வரவேண்டும் . தண்ணீர் நாளும் மாற்றவேண்டும் இதை ஆதவன் (சூரியன் ) வெம்மையில் வைக்கவேண்டும் . இப்படிசெய்ய மருந்து ஒருகட்டத்தில் மெழுகு மதிரியகிவிடும் இதை தூய்மையான புட்டியில் அடைத்து நாளும் கண்களில் தீட்டிவர கண்படலம் மாறும் அறுவை செய்ய தேவை இல்லை. பயன்படுத்துவோம் .
சித்தமருத்துவம் காப்போம் நோய்வென்று நீடுவழ்வோம்
[You must be registered and logged in to see this link.]

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» மூல நோய் எவ்வாறு ஏற்படுகின்றது? மூல நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
» சிறுநீரகம் காப்போம்!
» இயற்கையைக் காப்போம்
» இயற்கையைக் காப்போம்
» வேட்டி அணிவதைக் காப்போம்...!!
» சிறுநீரகம் காப்போம்!
» இயற்கையைக் காப்போம்
» இயற்கையைக் காப்போம்
» வேட்டி அணிவதைக் காப்போம்...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum