TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


விண்ணியல்***(big bang theory) திருமறை வசனம்

2 posters

Go down

விண்ணியல்***(big bang theory) திருமறை வசனம் Empty விண்ணியல்***(big bang theory) திருமறை வசனம்

Post by sarabu12 Tue Oct 05, 2010 1:44 am

***விண்ணியல்***
1) பிரபஞ்சத்தின் பிறப்பு:மகாவெடிப்புக்கோட்பாடு (big bang theory)
இந்த பேரண்டத்தின் படைப்புக் குறித்து விளக்கம் தருகின்ற போது,விண் இயற்பியலாளர்கள் (astro-physicists)அனைவரும் பிரப்பல்யமாக அறியப்படும் 'மகா வெடிப்புக் கோட்பாடு '(big bang theory)என்ற கோட்பாட்டைகே கொண்டே விளக்கம் தருவர். பல்லாண்டுகளாக அறிவியலாளர்களாலும் விண் இயற்பியலாளர்களாலும் நேரடிப் பார்வை மூலமாகவும், விஞ்ஞானப் பரிசோதனை மூலமாகவும் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையின் ஆதாரத்தைக் கொண்டுள்ளது இந்தக் கோட்பாடு .
இந்த மகா வெடிப்புக் கோட்பாட்டின்படி ,ஒட்டுமொத்த பிரபஞ்சமும் தொடக்க நிலையில் ஒரு பெரும் பருப்பொருளாக இருந்தது .இந்தப் பருப்பொருளை அறிவியல் மரபுச்சொல்லாக்கத்தில் பிரைமரி நெப்யுலா (primary nebula )என்று அழைக்கப்படுகின்றது .பிறகு மகா வெடிப்பு ஏற்பட்டது .அதாவது இரண்டாம் முறையாகத் தனித்தனியே பிரிதல் (second separation )நிகழ்ந்தது .இந்த மகா வெடிப்பிற்கு பின்னரே நட்சத்திரக் கூட்டங்கள் உருவாயின .மேலும் இது நட்சத்திரங்கள் ,கோள்கள் ,சூரியன் ,சந்திரன் ஆகிய வான்கோலங்களாக பிரிந்தமைந்தன .
இந்தப் பேரண்டத்தின் பிறப்பு ஓர் அலாதியான ,அதியற்புதமான நிகழ்வாகும்.இது தற்செயலாக நிகழ்திருக்ககூடும் என்ற வாதம் அறிவுசுன்யமானது
இந்தப் பேரண்டத்தின் பிறப்புக் குறித்து பின்வரும் திருமறை வசனம் எடுத்துரைப்பதைப் பாருங்கள் .
'' நிச்சயமாக வானங்களும் ,பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும் ,இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும் ,உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா ?"
(அல்குர் ஆன்-21 :30 )

இந்தத் திருக்குர்ஆன் வசனத்திற்கும் ,மகா வெடிப்புக் கோட்பாட்டிற்கும் இடையே காணப்படும் அற்புதமான,மனதைக் கவர்ந்திழுக்கும் இசைவுப் பொருத்தம் எவரது கவனத்தையும் கவராமல் இருந்திடாது .
1400 ஆண்டுகளுக்கு முன்னர் ,அரபு பாலைப் பெருவெளியில் முதன்முதலாக இறக்கியருளப்பட்ட இந்த இறைவேத நூல் இந்த ஆழமான அறிவியல் பேருண்மையை உள்ளடக்கி இருப்பது ஆச்சரியமே ஆகும் .
(note,*big bang மகா வெடிப்பு எனும் சொற்பிரயோகத்தை முதன்முதலில் வழங்கியவர் .ரஷ்யாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானியான george gamov என்பவராவர் .1940 -களில் இந்த மகா வெடிப்பு கோட்பாடு பிரபல்யம் அடையத் தொடங்கியது ................................ sarabu
sarabu12
sarabu12
பண்பாளர்
பண்பாளர்

Posts : 65
Join date : 20/06/2010
Location : saudi arabia

Back to top Go down

விண்ணியல்***(big bang theory) திருமறை வசனம் Empty Re: விண்ணியல்***(big bang theory) திருமறை வசனம்

Post by Abitha Fri Feb 03, 2012 11:36 am

பிக் பங் தாரிக்கு விளக்கம் தந்ததற்கு மிகவும் நன்றி
Abitha
Abitha
உதய நிலா
உதய நிலா

Posts : 3
Join date : 03/02/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum