TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:01 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Today at 6:57 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:06 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:03 pm

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» தினம் ஒரு திருக்குறள்- படியுங்கள்
by வாகரைமைந்தன் Sun Aug 07, 2022 3:08 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Tue Aug 02, 2022 12:07 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Sat Jul 16, 2022 1:01 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm

» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am

» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am


சின்னச் சின்ன ரொமான்ஸ்…!!

Go down

HOT சின்னச் சின்ன ரொமான்ஸ்…!!

Post by Tamil Sat Apr 16, 2016 9:16 pm

சின்னச் சின்ன ரொமான்ஸ்…!!
ரொமான்ஸ்
இயந்திரத்தனமான வாழ்க்கையில் உழன்று கொண்டிருப்பவர்களை உயிர்போடு வைத்திருப்பதே ரொமான்ஸ் நினைவுகளும் ரொமான்ஸ் செயல்பாடுகளும்தான். இல்லற வாழ்க்கையில் சின்னச் சின்ன ரொமான்ஸ் இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும். கணவருக்கு பிடித்த மாதிரியான செயல்பாடுகளை மனைவி செய்வதில் எந்தவித தவறும் இல்லை என்பதே நிபுணர்களின் கருத்து. ஏனெனில் வீட்டுச் சாப்பாடு நன்றாக இருந்தால் ஹோட்டல் சாப்பாடு பக்கம் கவனம் திரும்பாது இல்லையா? கணவரை கைக்குள்ளேயே வைத்துக்கொள்ள சில ரொமான்ஸ் ரகசியங்களை தெரிவித்துள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன். சந்தோச சமையல் ருசியான உணவு சாப்பிடவேண்டும் என்று அனைவருமே விரும்புவார்கள். அதையும் மனைவியின் கையால் சாப்பிடவேண்டும் என்பது கணவரின் விருப்பமாக இருக்கும். எனவே அவருக்குப் பிடித்தமான உணவுகளை மகிழ்ச்சியாக சமைத்து கொடுங்களேன்.
துணைக்கு அவரையும் அழைத்துக் கொள்ளுங்கள். சமையலும், மையலும் ஒருங்கே சேர அங்கே சந்தோச சமையல் தயாராகும். இன்னைக்கு என்ன ஸ்பெசல்? என்னதான் விதம் விதமாய் சமைத்துப் போட்டாலும் இன்றைக்கு என்ன ஸ்பெசல் என்பதை மனம் எதிர்பார்க்கும். ஆண்களின் மனமும் அந்த மாதிரிதான். சமையலறையோ, படுக்கை அறையோ வெரைட்டியாக வேண்டும் என்று ஆண்களின் மனம் எதிர்பார்க்கும். அதில் திருப்தி செய்துவிட்டால் போதும் அப்புறம் அவர்கள் மனைவியின் முந்தானையை மட்டுமே பிடித்துக்கொண்டு சுற்றிவருவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். விலை உயர்ந்த கிப்ட் மனைவிக்கு பரிசளிப்பது என்பது கணவருக்கு பிடித்தமான விசயம். அதேசமயம் கணவர் வீட்டு செலவிற்கு கொடுத்த பணத்தில் மிச்சம் பிடித்து அதில் இருந்து கிப்ட் வாங்கிக் கொடுத்தால் கணவர் குளிர்ந்து போய்விடுவார்.
எனவே அடிக்கடி இல்லாவிட்டாலும் திருமணநாள், கணவரின் பிறந்தநாளில் மனம் கவர்ந்த பரிசினை வாங்கிக் கொடுங்களேன். வெளியூர் போங்க உள்ளூரிலேயே அதுவும் பார்த்து சலித்த படுக்கை அறையிலேயே எத்தனை நாளைக்குத்தான் இருப்பது. வருடத்திற்கு ஒருமுறையாவது வெளியூர் போங்களேன். கணவருக்கு எந்த இடம் பிடிக்கும் என்பதை பேச்சுவாக்கில் கேட்டு தெரிந்து கொண்டு ரூம் புக் செய்யுங்களேன். புது இடம், புதிதான சூழல் என உங்களின் மூடு மாறும். தம்பதியருக்கு இடையேயான அந்நியோன்னியம் அதிகரிக்கும்.
[You must be registered and logged in to see this link.]
ஒவ்வொரு முறையும் புதுப் புது உற்சாகம் தருவது காமம் மட்டுமே. இன்னும் இன்னும் வேண்டும், மீண்டும் மீண்டும் வேண்டும் என்று என்றுமே ஆறாத பசி கொண்டது காமம் மட்டுமே. எப்படிப் பார்த்தாலும் காமம் இன்பமானதுதான். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சுவையை நாடும்போது அந்த இன்பத்திற்கு அளவு இன்னும் பல மடங்காக வெயிட் கூடும் என்பது உண்மை.
எனவே ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முறையில் புகுந்து இன்பத்தை நுகர முயற்சிப்பது நல்லது. வழக்கமான உறவு நிலைகளை விட மாறுபட்ட உறவு நிலைகளுக்கு எப்போதுமே திரில் சற்று அதிகம். வழக்கமாக ஆண்கள் மேலே, பெண்கள் கீழே என்பதை மாற்றி நின்றவாறும், பக்கவாட்டில் படுத்தவாறும், பெண் மேலே ஆண் கீழே என்றுமாக மாறி புணர்ச்சி கொள்வது புதிய அனுபவத்தை இருவருக்குமே கொடுக்கும்.
ஆண்கள் மீது பெண்கள் ஏறி அமர்ந்து கொண்டு உறவு கொள்ளும்போது அந்தப் பெண்களுக்கு கர்வம் கூடுகிறதாம், பெருமை கூடுகிறதாம், நாம்தான் இப்போது ராணி என்ற பெருமிதம் வந்து சேருகிறதாம். இதனால் மேலும் உற்சாகமுற்று அவர்களுக்குத் தேவையானதை அவர்களே எடுத்துக் கொள்ள ஏதுவாகிறதாம். சிலருக்கு நின்று கொண்டு புணருவது ரொம்பப் பிடிக்கும். இதில் பல நிலைகள் உள்ளன. வெறுமனே சுவர் மீது சாய்ந்தபடி பெண் நின்று கொண்டு ஆண் செக்ஸ் வைத்துக் கொள்வது பொதுவான நிலை.
அப்படி இல்லாமல் சாய்ந்தபடி நிற்கும்போது பெண்ணின் ஒரு காலை மட்டும் தூக்கி அதை ஆண் மீது வளைத்துப் பிடித்தபடி நின்று கொண்டு புணருவது இருவருக்கும் பெரும் திரில்லான அனுபவத்தைக் கொடுக்குமாம். அதை விட திரில்லான விஷயம், பெண்ணை ஆண் தூக்கிக் கொண்டு உறவில் ஈடுபடுவது. இதில் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி நல்ல எனர்ஜி இருக்க வேண்டியது அவசியம். உடல் பருமன் இல்லாதவர்களாக இருத்தலும் அவசியம்.
ஒருவேளை இதையும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினால் உயரமான ஸ்டூலில் பெண் அமர்ந்து, நன்றாக முனை வரை வந்து உட்கார்ந்து கொண்டு பின்னர் ஆணின் இடுப்பைச் சுற்றி வளைத்துக் கொண்டு அதன் பிறகு இன்பத்தில் ஈடுபடலாம். இப்படி விதம் விதமான இன்பக் கலைகளில் ஈடுபடும்போது உறவு வேகமாகவும், கூடுதல் இன்பத்துடனும் இருக்குமாம். அதேசமயம், இப்படிப்பட்ட மாறுபட்ட உறவுகளில் ஈடுபடும்போது சில கட்டுப்பாடுகளையும் நாம் கவனத்தில் கொள்வது நல்லது.
அதாவது சில குறிப்பிட்ட சமயங்களில் இந்த முறை புணர்ச்சியை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக மாதவிலக்கு வந்த சமயத்தில் மாறுபட்ட புணர்ச்சி நிலைகளைத் தவிர்க்க வேண்டும். பருமனான உடல் அமைப்பு கொண்ட பெண்களும் இதைத் தவிர்க்க வேண்டு்ம். குழந்தை பெற்ற பெண்களும் கொஞ்ச காலத்திற்கு இதிலிருந்து விலகியிருத்தல் நலம்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11796
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum