Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மலக்கழிவு சொல்லும் உடல் ஆரோக்கியம்
Page 1 of 1
மலக்கழிவு சொல்லும் உடல் ஆரோக்கியம்
கழிவறையை சமஸ்கிருதத்தில் ‘செளசாலயம்’ என்பார்கள். உடல் கழிவை நீக்கி, ஆரோக்கியம் பேணும் இடம் என்பதால், அந்த இடத்துக்கு ஆலய அந்தஸ்து அளித்தது நம் மரபு. மலம் எனும் கழிவு நம் ஆரோக்கியம் காட்டும் அற்புதக் கண்ணாடி. உங்கள் ஆரோக்கியம் அறிய ஒரு டாய்லட் டேட்டா இங்கே!
டைப் 1: உதிரி உதிரியாக, தடிமனான கட்டிகள்போல வெளியேறும் மலம், கொட்டைகளைப்போல [You must be registered and logged in to see this image.]காணப்படும். சிரமப்பட்டு மலத்தை வெளியேற்றுவார்கள்.
தீவிர மலச்சிக்கல் இது. கட்டாயம் நீர், நார்ச்சத்துக்கள் நிரம்பிய உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
டைப் 2: உதிரி உதிரியாக சிறிய கட்டிகளாகவும், சிறிது நார்மலாகவும் மலம் வெளிவரும். மலத்தை வெளியேற்றுவது சிறிது கடினமாகத்தான் இருக்கும்.
மலச்சிக்கலின் ஆரம்ப நிலை. துரித உணவுகளைத் தவிர்த்து, காய்கறி, பழங்கள், பயறுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
டைப் 3: மலக்கழிவின் இடையே வெட்டுக்கள், பிசிறுகள் இருக்கும். மலத்தை வெளியேற்ற வலியோ, சிரமமோ இருக்காது.
நார்மல் நிலை இது. உணவை மென்று தின்னும் பழக்கத்தில் ஈடுபடுவது நல்லது.
டைப் 4: ஸ்மூத்தாக இருக்கும். மலத்தை வெளியேற்ற எந்தச் சிக்கலும் இருக்காது.
நார்மல். சமச்சீர் உணவைத் தொடர்ந்து சாப்பிட்டுவரலாம்.
டைப் 5: மிருதுவான, மிதக்கும்தன்மையில் சின்னச்சின்னத் துண்டுகளாக வெளியேறும். வலியோ, சிரமமோ இருக்காது.
நார்ச்சத்துக்களின் பற்றாக்குறையை உணர்த்துகிறது. அஜீரணக் கோளாறுகள், நேரம் கடந்து சாப்பிடும் பழக்கம் போன்றவை இருக்கிறதா எனக் கவனித்துச் சரி செய்துகொள்ளுங்கள்.
டைப் 6: திருத்தமற்ற சுருள்கள்போல காணப்படும். பேஸ்ட் போன்ற நிலையில் இருக்கும்.
டீஹைட்ரேஷன், மனஅழுத்தம், மனச்சோர்வு இருக்கிறதா எனக் கவனித்து சரி செய்துகொள்ளுங்கள்.
டைப் 7: திடமான மலக்கழிவாக இல்லாமல் நீர்த்தன்மையுடன் இருக்கும்.
தொடர்ந்து இதுபோன்ற பிரச்னை இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று, உடலைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.

Similar topics
» உடல் ஆரோக்கியம் காக்க சில டிப்ஸ்
» நம்முடிய உடல் எவ்வாறு இயங்கு கிறது என்று அனிமேஷன் மூலம் சொல்லும் தளம்
» தமிழில் எந்த ஒரு சொல்லும் இல்லை தமிழீழத்தில், புகைப்படம் சொல்லும் செய்தி..... Tamil name boards removed
» ஆப்பிள் தரும் ஆரோக்கியம்
» அலுவலங்களில் அதிக நேரம் உற்காந்து வேலை பார்பவர்கள் உடல் கெடாமல் இருக்க அடிக்கடி செய்ய வேண்டிய உடல் பயிற்சிகள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum