TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun May 28, 2017 8:39 am

» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Wed May 17, 2017 6:56 pm

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Tue May 16, 2017 7:21 pm

» தாய் தந்தை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sat May 13, 2017 12:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu May 11, 2017 11:49 am

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 6:32 pm

» நீ இல்லையேல் கவிதையில்லை
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 12:23 pm

» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க
by velang Thu May 04, 2017 8:27 am

» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
by கவிப்புயல் இனியவன் Tue May 02, 2017 8:18 pm

» தொழிலாளர் தினக் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon May 01, 2017 7:42 am

» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 29, 2017 1:46 pm

» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க
by velang Fri Apr 28, 2017 10:51 pm

» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட
by velang Mon Apr 24, 2017 10:18 pm

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட
by velang Thu Apr 20, 2017 7:53 am

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன் Tue Apr 18, 2017 11:58 am

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Apr 17, 2017 9:59 am

» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.
by velang Sat Apr 15, 2017 10:28 pm

» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு
by கவிப்புயல் இனியவன் Thu Apr 13, 2017 7:13 pm

» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.
by velang Thu Apr 13, 2017 7:44 am

» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க
by velang Tue Apr 11, 2017 10:04 pm

» அவள் மனித தேவதை
by கவிப்புயல் இனியவன் Sat Apr 08, 2017 12:41 pm

» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்
by velang Fri Apr 07, 2017 10:30 pm

» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
by velang Thu Apr 06, 2017 9:41 pm

» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க
by velang Mon Apr 03, 2017 10:17 pm

» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க
by velang Thu Mar 30, 2017 9:25 pm

» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட
by velang Wed Mar 29, 2017 8:25 am

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:42 am

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:18 am

» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய
by velang Wed Mar 22, 2017 10:09 pm

» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
by velang Tue Mar 21, 2017 9:48 pm

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Mar 20, 2017 8:47 pm

» வேலன்:-பியோனோ கற்றுக்கொள்ள
by velang Sat Mar 18, 2017 9:30 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Mar 18, 2017 5:23 pm

» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட
by velang Thu Mar 16, 2017 9:44 pm

» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட
by velang Wed Mar 15, 2017 9:41 pm

» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட
by velang Tue Mar 14, 2017 10:02 pm

» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட
by velang Sun Mar 12, 2017 9:57 pm

» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 9:01 pm

» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 7:30 pm

» வேலன்:-டெக்ஸ்டாப்பினை அழகுப்படுத்த
by velang Sat Mar 11, 2017 10:21 pm


வர்மக் கலை என்றால் என்ன? வர்ம ஆற்றல் எவ்வாறு செயல்படுகிறது?

Go down

HOT வர்மக் கலை என்றால் என்ன? வர்ம ஆற்றல் எவ்வாறு செயல்படுகிறது?

Post by Tamil on Thu Mar 24, 2016 8:56 pm

வர்மக் கலை என்றால் என்ன?
வர்மக் கலை
சித்தர்கள் வகுத்த ஆயக்கலைகளுள் வர்மக் கலையும் ஒன்று. உடலுள் உயிர் செம்மையாக இயங்க உறுதுணையாக இருப்பது வர்மமாகும். இதை வர்ம வாயு என்பர். இந்த ஆற்றல் காற்றோட்டம், வெப்பவோட்டம், ரத்தவோட்டம் ஆகிய மூன்று ஓட்டங்களையும் ஒழுங்கு செய்து, உடலுக்கு நோய் வராமல் பாதுகாக்கிறது; இதுவே வர்மம்.
இந்த வர்ம ஆற்றல் எவ்வாறு செயல்படுகிறது?


வர்ம ஆற்றல் உடல் முழுவதும் தொடர்பை வைத்திருக்கிறது. உடலையும், உயிரையும் பாதுகாப்பதே இவ்வாற்றலின் முக்கிய பணியாகும். திருமூலர் வேதசக்தி என வர்ம ஆற்றலை குறிப்பிட்டிருக்கிறார்.
உடலில் வர்மப் பகுதிகள் எங்கெங்கு உள்ளன?
தலைப்பகுதி வர்மங்கள் – 37
நெஞ்சுப் பகுதி வர்மங்கள் – 13
முதுகுப் பகுதி வர்மங்கள் – 18
கைப்பகுதி வர்மங்கள் – 17
கால் பகுதி வர்மங்கள் – 32
வர்மக் கலை மருத்துவ ரீதியாக எதற்கு மிகவும் உகந்தது?
தற்போது உள்ள வாழ்வியல் மாற்றம், உணவு முறை மாற்றம், நேரம் தவறி உணவருந்துவது மன அழுத்தம், பணிச்சுமை காரணமாக பதற்றம் போன்ற காரணங்களால், உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி குறைகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு வர்ம மருத்துவத்தில் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை, வர்ம மருத்துவத்தில் சமன் செய்ய முடியும்.

[You must be registered and logged in to see this link.]
வர்மத்தில் தடவு முறைக்கும், ஆங்கில மருத்துவ முறையான இயன்முறைக்கும் என்ன வேறுபாடு?
உடலின் இயல்பான இயக்கத்திற்கு ஏற்ப, உடல் உறுப்புகளை அசைத்து சீர்செய்வது, இயன்முறை எனும் தற்கால மருத்துவம். ஆனால், வர்ம மருத்துவத்தில் பல்லாயிரம் ஆண்டுகாலமாகவே பல்வேறு விதமான தடவுமுறைகள் மற்றும் உடல் இயக்க முறைகள் உள்ளன. பல்வேறு வகையான நோய்களுக்கு, தடவு முறைகள் தூண்டப்பட வேண்டிய ஆற்றல் புள்ளிகள் போன்றவை, வர்ம மருத்துவச் சுவடிகளில் உள்ளன.
வர்ம மருத்துவத்தில் சிறப்புக் குழந்தைகளுக்கு, குறிப்பாக இயங்குவிசை மற்றும் இயக்குவிசையை பயன்படுத்த வேண்டும் என்கின்றனரே?
சிறப்புக் குழந்தைகளுக்கு தொடுவுணர்வு சரியாக மூளைக்குச் செல்வதில்லை. அவர்களின் தொடுவுணர்வு நரம்பு மையங்கள் இயக்கப்படுதல் வேண்டும். மூளையைத் தொடுவுணர்வு தொட்டால்தான், மூளையில் இருந்து இயக்கம் உடலுக்கு பரவும்; இதனால் குழந்தைகள் நலம் அடைவர். எனவே, இவ்விரு வர்ம இடங்களையும் முறையாக இயக்கம் செய்து, அக்குழந்தைகளின் இயங்குவிசை மற்றும் இயக்குவிசைகளையும் நிச்சயம் தூண்டுதல் செய்தாக வேண்டும்.
எவ்வகையான சிகிச்சை முறைகள் வர்மத்தில் ஆராயப்பட்டுள்ளன?
நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம், உடல் உள்ளுறுப்பு, சுவாச மண்டலம் இதய மண்டலம், உடற்கழிவு மண்டலம், பித்த மண்டலம் ஜீரண மண்டலம், மனநலம் என, பலவகையான சிகிச்சை முறைகள் வர்மத்தில் ஆராயப்பட்டுள்ளன.
வர்மப் புள்ளிகளின் செயல்பாடுகளை விளக்குங்கள்?
வர்மப் புள்ளிகள் ஐம்பூதங்கள், தசவாயுக்கள், நாடிகள், வாசி குண்டலினி எனப்படுகிற ஐந்தின் கூட்டுக் கலவையால் நிரப்பப்பட்ட இடமாகும். வர்மப் புள்ளியில் இருக்கிற ஆற்றல் காற்றாகவும், மிதமான சூடாகவும், மிதமான நீர்ப்பதமாகவும் இருக்கும். இந்த ஆற்றல் உடைய வர்மப் புள்ளிகள் ஊதல், உறிஞ்சல் என்னும் அடிப்படை செயல்களோடு உடலினுள் இயங்குகின்றன.
மூளை நரம்பு மண்டலங்களை இயக்க வர்மத்தில் என்ன செய்ய வேண்டும்?
நடுக்கு வர்மம் புறங்கையின் மத்தியில் உள்ளது. இந்த வர்மப் புள்ளியை இயக்கினால், மூளையில் உள்ள, ‘பிட்யூட்டரி’ சுரப்பி இயங்குவதோடு பெருமூளையையும் இயங்கச் செய்யும்.

வர்ம சிகிச்சைக்கான விதிமுறைகள் என்ன?

சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன் கை நகங்களை வெட்டி சீராக வைத்திருக்க வேண்டும்
குழந்தைகள் தூங்குகிற போது வர்ம சிகிச்சை செய்யக்கூடாது
உணவு உண்டவுடன் வர்ம சிகிச்சை செய்யக்கூடாது
அண்டகாலத்தை இயக்குவதற்கு சுத்தமான சிறு துணியை பயன்படுத்த வேண்டும்.
– என்.சண்முகம், பேராசிரியர் மற்றும்
வர்மக்கலை ஆராய்ச்சியாளர்,

ஸ்ரீராம கிருஷ்ணா மிஷன் வித்யாலயா, கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
கோயமுத்தூர். 94425 46611
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11794
Join date : 02/01/2010

http://www.usetamil.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum