TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


விஜயகாந்த்தை பற்றி நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான்

Go down

விஜயகாந்த்தை பற்றி நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான் Empty விஜயகாந்த்தை பற்றி நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான்

Post by Tamil Fri Mar 11, 2016 10:14 pm

தேமுதிக தனித்து போட்டி என்று விஜயகாந்த் அறிவித்ததும், தமிழக அரசியலில் பற்றிக்கொண்ட பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார், மாற்று அரசியலை நோக்கி எப்போதும் சிந்தித்துக்கொண்டு இருக்கும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவிமணியன்.
அவர் விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டி இது...

"  234 தொகுதிகளிலும் தேமுதிக தனியாக நிற்கும் என்று  விஜயகாந்த் அறிவித்திருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த அறிவிப்பில் ஒரு மிகப்பெரிய குழப்பம் மறைந்திருப்பதை நாம் உணராமல் இருக்க முடியாது. 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று சொன்ன விஜயகாந்த், தேமுதிக தலைமையில் கூட்டணி அமையும்; அந்தக் கூட்டணியை நாடி வரக்கூடியவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்றும்  சொல்லியிருக்கிறார். அவருடைய மனைவியும் இதே கருத்தை, அவரைவிட இன்னும் அழுத்தமாக வலிறுத்தியிருக்கிறார். இதன் மூலம், நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான். விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுகிற கட்சிகள், தேமுதிக தலைமையில் கூட்டணி அமைப்பதற்கு ஒரு வாய்ப்பை விஜயகாந்த் உருவாக்கியிருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே தனித்துவிடப்பட்ட நிலையில், அவமானகரமான தோல்வியை எல்லாத் தொகுதிகளிலும் சந்திக்கக்கூடிய நிலையைத் தவிர்ப்பதற்காக, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, விஜயகாந்தோடு கூட்டணி அமைப்பதற்கு இன்னமும் வாய்ப்பு இருப்பதாக நான் நம்புகிறேன். அதேபோன்று விஜயகாந்த்  தலைமை தாங்க வருவதாக இருந்தாலும், வரவேற்பதற்கு மக்கள் நலக் கூட்டணி  தயாராகிவிட்ட மனோநிலையைத்தான் ,  கடந்த சில நாட்களாக வைகோவும், திருமாவளவனும் தந்திருக்கின்ற வாக்குமூலங்கள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. எனவே, வைகோவும், திருமாவளவனும், இடதுசாரிகளும் எப்படியாவது விஜயகாந்தை, தாங்கள் இழுக்கலாம் என்ற முயற்சியில் தோல்வியுற்றிருந்தாலும், விஜயகாந்தினுடைய தலைமையை ஏற்று, விஜயகாந்த்துக்கு கீழே.. அவர்கள் அந்த அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பையும் நாம் மறுக்க முடியாது. எனவே, இதில் மிகத் தெளிவாக தெரியக்கூடிய உண்மை ஒன்றுதான். 234 தொகுதிகளிலும் தேமுதிக தனியாகப் போட்டியிடப்போவதில்லை.

தேமுதிக ஒரு கூட்டணியை உருவாக்கும். அந்தக் கூட்டணிக்கு தேமுதிக தலைமை வகிக்கும். தேமுதிகவின் தலைவராக உள்ள விஜயகாந்த்தை, முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார்கள். அந்த முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் என்று ஒப்புக்கொள்ளக்கூடிய கட்சிகளை வரவேற்பார்கள். எனவே, இப்பொழுது தேமுதிக தனியாக நிற்கிறது என்று அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் யாரும் வரவேண்டியதில்லை. தேமுதிக தலைமையில் ஒரு கூட்டணி அமைய இருக்கிறது. அந்தக் கூட்டணியில் பாஜகவும், மக்கள் நலக் கூட்டணியும் இடம் பெறலாம். எனவே, இந்த இரண்டுக்குமே வாய்ப்புகள் இருப்பதாகவும் நான் நம்புகிறேன்.
 

விஜயகாந்த்தை பற்றி நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான் Vijayakanth%20long%202
'கிங்காக இருப்பேனே தவிர, கிங் மேக்கராக இருக்கமாட்டேன்' என்று தேமுதிக சார்பில் நடைபெற்ற காஞ்சிபுரம் மாநாட்டில், விஜயகாந்த் தெளிவுபட எடுத்துச்சொல்லிவிட்டார். அதன் பிறகும், விஜயகாந்த் எங்கள் அணிக்கு வருவார்.. வருவார்.. என்ற நம்பிக்கையை வைகோவும், திருமாவளவனும் வெளிப்படுத்திக்கொண்டே இருந்த நிலையில், அவர்களுக்கு முன்னால் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது. "கிங்காக இருப்பதுதான் எனக்கு பொருத்தமே தவிர, கிங் மேக்கராக என்னால் இருக்க இயலாது. என்னுடைய கட்சி தொண்டர்களது விருப்பமும், நான் கிங்காக இருப்பதுதான்" என்று அவர் அறிவித்தவிட்ட பிறகும், மீண்டும்.. மீண்டும்.. விஜயகாந்த் எங்கள் அணிக்கு வருவார் என்று வைகோவும், திருமாவளவனும் வெளிப்படுத்துகிற பொழுதே, அவரை கிங்காக இருப்பதற்கு, இவர்கள் இசைவு தெரிவிக்கிறார்கள் என்பதுதான் அதன் பொருள். எனவே கிங்காக இருப்பார், அப்படி கிங்காக இருப்பதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற நிலைப்பாட்டில் நிற்கக்கூடிய வைகோவும், திருமாவளவனும் தங்களது மக்கள் நலக்கூட்டணியுடன் விஜயகாந்த்தை நோக்கி போகலாம்.

படுத்த பிறகு போர்வையை எடுத்துப் போர்த்திக்கொள்வது என்பது ஒன்று. போர்வை போர்த்திக்கொண்ட பிறகு, படுக்கையில் படுப்பது என்பது ஒன்று. ஆக, இரண்டிலும் மிகப்பெரிய வேறுபாடு கிடையாது. எனவே, போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு படுப்பதா அல்லது படுத்த பிறகு போர்வையை எடுத்துப் போர்த்திக்கொள்வதா என்று நேற்று வரை யோசித்துக்கொண்டு இருந்த மக்கள் நலக் கூட்டணி, இப்பொழுது போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு, அந்தப் படுக்கையில் படுப்பதற்கும் தயாராக இருக்கலாம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது."

எதுவும் நடக்கலாம்... பொறுத்திருந்து பார்க்கலாம். 

-ரா.வளன்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» விஜயகாந்த்தை பற்றி இணையத்தில் பரவும் கிண்டல், கேலிகள் குறித்து புகார்!
»  சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !படிங்க இந்த கட்டுரையை
»  கொலஸ்டரோல் பிரச்சனையை பற்றி நாம் தெரிந்துகொள்வோம்
» கச்ச தீவு...!!!பற்றி நாம் அறிவோம்
» சூரியனை பற்றி நாம் அறிந்ததும் அறியாததும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum