Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 12:27 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Jul 03, 2022 1:14 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Jul 02, 2022 2:09 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 29, 2022 5:12 pm
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 16, 2022 7:15 pm
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Apr 25, 2022 4:11 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am
» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am
» மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
by veelratna Thu Sep 30, 2021 11:21 am
» டிங்கிரி கனகரட்னம், மற்றும் சிவகுரு சிவபாலன்
by veelratna Wed Sep 29, 2021 3:11 pm
» சித்தர்கள் சொன்ன சாமுத்திரிகா லட்சணம்-பெண்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 29, 2021 11:46 am
» சொல் வித்தை விளையாடும் பாடல்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 01, 2021 12:05 pm
ஆடி காரில் பிச்சை எடுக்கும் அசத்தல் பிச்சைக்காரர் (வீடியோ)
ஆடி காரில் பிச்சை எடுக்கும் அசத்தல் பிச்சைக்காரர் (வீடியோ)
இங்கிலாந்தில் பிச்சைக்காரர் ஒருவர் ஆடி காரில் வந்து பிச்சையெடுத்து செல்லும் வீடியோ வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிச்சையெடுத்து விட்டு விலையுயர்ந்த ஆடி காரில் அவர் புறப்பட்டு செல்லும் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு பிச்சையளித்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அவருக்கு உணவு மற்றும் பணம் அளித்துள்ளது பெரும் ஏமாற்றமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இந்த வீடியோ வெளியானதால் தனது உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மாத்யூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள வீடியோவை நான் பார்க்கவில்லை. இந்த கார் எனது பாட்டி எனக்கு அன்பளிப்பாக கொடுத்தது. தற்போது அந்த கார் என்னிடம் இல்லை. தொலைந்துபோய்விட்டது. இந்த வீடியோ வெளியானதில் இருந்து எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் என்னிடம் தெரிவித்தனர். மேலும், எனக்கு பணம் அளிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான நியூகுவே பகுதி காவல்துறையினர் கூறுகையில், "மாத்யூ ஒரு காலத்தில் வசதியாக இருந்திருக்கலாம். எனினும் அவரது பரம்பரை சொத்துகளை அவர் செலவழித்திருக்கலாம். தற்போது அவர் பணம் இல்லாமல் சாலையில் பிச்சையெடுத்து வருகிறார். இந்த வீடியோ வெளியானதில் இருந்து அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்கும்படி அவரிடம் தெரிவித்துள்ளோம்" என்று கூறியுள்ளனர்.
[You must be registered and logged in to see this image.]
இங்கிலாந்தை சேர்ந்த மாத்யூ பிரிண்டொன் என்பவர் கார்ன்வாலில் உள்ள நியூகுவே பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சையெடுத்து வருகிறார். தினமும் தனது வளர்ப்பு நாய் ஹசில்லுடன் வரும் இவர், அங்குள்ள சாலைகளில் பிச்சையெடுப்பதை தொழிலாக கொண்டுள்ளார்.இந்நிலையில் பிச்சையெடுத்து விட்டு விலையுயர்ந்த ஆடி காரில் அவர் புறப்பட்டு செல்லும் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு பிச்சையளித்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அவருக்கு உணவு மற்றும் பணம் அளித்துள்ளது பெரும் ஏமாற்றமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இந்த வீடியோ வெளியானதால் தனது உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மாத்யூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள வீடியோவை நான் பார்க்கவில்லை. இந்த கார் எனது பாட்டி எனக்கு அன்பளிப்பாக கொடுத்தது. தற்போது அந்த கார் என்னிடம் இல்லை. தொலைந்துபோய்விட்டது. இந்த வீடியோ வெளியானதில் இருந்து எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் என்னிடம் தெரிவித்தனர். மேலும், எனக்கு பணம் அளிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான நியூகுவே பகுதி காவல்துறையினர் கூறுகையில், "மாத்யூ ஒரு காலத்தில் வசதியாக இருந்திருக்கலாம். எனினும் அவரது பரம்பரை சொத்துகளை அவர் செலவழித்திருக்கலாம். தற்போது அவர் பணம் இல்லாமல் சாலையில் பிச்சையெடுத்து வருகிறார். இந்த வீடியோ வெளியானதில் இருந்து அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்கும்படி அவரிடம் தெரிவித்துள்ளோம்" என்று கூறியுள்ளனர்.

» யாழ் நகரில் பிச்சை எடுக்கும் சிறார்கள்
» ரெயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் பிரபல 'அசிங்கப் பட' கதாநாயகி
» ரெயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் பிரபல 'அசிங்கப் பட' கதாநாயகி
» மகனின் கொடுமையால் வீதியில் பிச்சை எடுக்கும் டொக்டரின் அவலம்
» சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை

TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|