Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஸிகாவை விரட்டுவோம்!
Page 1 of 1
ஸிகாவை விரட்டுவோம்!
ஸிகாவை விரட்டுவோம்!
“உலகத்தின் அதிபயங்கரமான விலங்கு எது தெரியுமா? கொசுதான்.” இதைச் சொன்னவர் பில்கேட்ஸ். வருடந்தோறும் கொசுக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, போர்களில், கலகங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைவிடவும் அதிகம் என்றால் நம்ப முடிகிறாதா? இதோ, எமனாக மிரட்டிய எபோலாவைத் தொடர்ந்து, மரண வேட்டையாட வந்திருக்கிறது ஸிகா வைரஸ். பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது. ஸிகா வைரஸ் மிக வேகமாகப் பரவுவதையொட்டி, ‘உலக சுகாதார நிறுவனம்’ அவசரநிலையை அறிவித்திருக்கிறது. ஸிகா வைரஸ் தாக்கினால் குணப்படுத்த நேரடி மருந்துகளோ, ஸிகாவைத் தடுக்க தடுப்பூசிகளோ இல்லை என்பதால், உலகமே அச்சத்தில் உறைந்துள்ளது.[You must be registered and logged in to see this image.]
ஸிகா வைரஸ்?1947-ம் ஆண்டில் உகாண்டாவில் உள்ள ஸிகா காட்டில் இருந்த குரங்குகளிடம் இருந்து கண்டறியப்பட்ட ஸிகா வைரஸ், மெள்ள மெள்ள லத்தீன் அமெரிக்கப் பகுதிகளுக்குப் பரவி, தற்போது அனைவரையும் அச்சப்படுத்திவருகிறது. ஸிகா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுவதற்குக் காரணம், ஏடிஸ் எஜிப்டி என்னும் கொசு தான். ஏற்கெனவே டெங்கு, சிக்குன்குன்யாவைப் பரப்பிய கொசுதான் இந்த ஏடிஸ் எஜிப்டி.
இரவு நேரத்தைவிடவும், காலை மற்றும் மாலை வேளைகளில்தான் இந்தக் கொசுக்கள் வெளியே வரும். சூரிய உதயத்துக்குப் பின்னர் கொசுக்கள் கடிக்கின்றன எனில், அது ஏடிஸ் எஜிப்டியாக இருக்கக்கூடும்.
லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா முதலான தெற்காசிய நாடுகளில் இந்தக் கொசுக்கள் அதிகம் காணப்படுகின்றன என்பதால், இந்தியாவிலும் ஸிகா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே, முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
ஸிகா வைரஸ் என்ன செய்யும்?
டெங்கு, சிக்குன்குன்யா போலவே காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ் இது. டெங்கு, சிக்குன்குன்யா காய்ச்சல்கள் வந்தால், உடலில் வெப்பம் கடுமையாக அதிகரிக்கும். ஸிகா வைரஸ் காரணமாகக் காய்ச்சல் வந்தால், லேசான காய்ச்சல்தான் இருக்கும். ஆனால், 2 முதல் 11 நாட்கள் வரைகூட இந்தக் காய்ச்சல் நீடிக்கும். சருமத் தடிப்புகள் (Rashes), மூட்டு இணைப்புகளில் வலி போன்றவை ஏற்படும். ஸிகா வைரஸ் மற்றவர்களைவிட அதிகம் தாக்குவது, கர்ப்பிணிகளைத்தான்.
கர்ப்பிணிகளை ஸிகா தாக்கினால், வயிற்றில் வளரும் குழந்தையும் பாதிக்கப்படும். மிகச்சிறிய தலையுடன், மூளை வளர்ச்சிக் குன்றி, அதைத் தொடர்ந்து உடல் வளர்ச்சியும் பாதிக்கப்படும் குழந்தைகளை `மைக்ரோசிஃபெலி’ (Microcephaly) என அழைப்பார்கள். இதுபோன்ற குழந்தைகள் பிரேசிலில் அதிகமாகப் பிறந்துவருவதற்கு ஸிகா முக்கியக் காரணமாக இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கிறார்கள். மேலும், உடலுறவு மூலமாக இந்த வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்தும் ஆதாரங்களைத் தேடிவருகின்றனர். எனவே, பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்க்க வேண்டும்.
ஒருவரைத் தொடுவதாலோ, அவர் பயன்படுத்தியப் பொருட்களைப் பயன்படுத்துவதாலோ ஸிகா வைரஸ் பரவாது.
கொசுக்களை ஒழிப்பதற்கு பல நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இந்தியாவில் சுகாதாரம் குறித்த விழிப்புஉணர்வு குறைவாக உள்ளது. மேலும், இந்தியாவில் ஒரு வைரஸ் பரவினால், மக்கள்தொகை அதிகம் என்பதால், வேகமாகப் பரவவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அரசும் கொசுக்களை ஒழிப்பதில் முனைப்புடன் செயல்பட வேண்டும். ஓரிரண்டு நாட்கள் தாண்டியும் காய்ச்சல் இருந்தால், தாமதிக்காமல் உடனடியாக அருகில் உள்ள குடும்ப மருத்துவரை அணுகுவது அவசியம்.
ஸிகாவுக்குத் தடுப்பூசி?
உலகமே ஸிகாவைக் கண்டு அலறும் நிலையில் ஸிகாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாகப் இந்தியாவில் உள்ள, பிரபல உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித் திருக்கிறது. ‘உலக சுகாதார நிறுவனம்’ இந்தத் தடுப்பூசி குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்கு சில காலங்கள் ஆகும் என்பதால், ஸிகாவைப் பரவவிடாமல் வரும் முன் காப்பதே சிறந்தது.
ஸிகாவைத் தடுக்க 5 வழிகள்!
[You must be registered and logged in to see this image.]
1. கை, கால்களை முழுமையாக மறைக்கும் உடைகளை அணிய வேண்டும். கொசுவலை பயன்படுத்தலாம்.2. இந்த கொசு பகலில் கடிக்கும் என்பதால், வீட்டில் ஜன்னல்களை மூடிவைப்பது நல்லது. ஜன்னலில் கொசுவலைகளை அடித்து வைக்கலாம்.
3. ஸிகா தொற்றைத் தவிர்க்க, கொசுக்களை ஒழிக்க வேண்டியது முதல் பணி. வீட்டுக்கு அருகில் கொசுக்கள் தேங்கவிடக் கூடாது. அரசாங்கம் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கொசுக்களை அழிக்க வேண்டும்.
4. ஏடிஸ் எஜிப்டி கொசு, நாடுவிட்டு நாடு பறக்கும் ஆற்றல் கொண்டது அல்ல. ஆனால், ஸிகா வைரஸ் ஆபத்து உள்ள நாடுகளுக்கு தற்போது செல்லாமல் தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
5. குழந்தைகள், பெரியோர்கள், நோய்வாய்ப்பட்டு இருப்பவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லது.
Similar topics
» சோர்வை விரட்டுவோம்!
» நாங்க இப்படியும் விரட்டுவோம்!!
» சர்க்கரை நோயை விரட்டுவோம்!
» ஏப்ரல் 13ம் தேதி பேய் விரட்டுவோம் : விஜயகாந்த் ஆவேசம்
» நாங்க இப்படியும் விரட்டுவோம்!!
» சர்க்கரை நோயை விரட்டுவோம்!
» ஏப்ரல் 13ம் தேதி பேய் விரட்டுவோம் : விஜயகாந்த் ஆவேசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum