TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர

+2
sunson
ஜனனி
6 posters

Go down

போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர Empty போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர

Post by ஜனனி Mon May 31, 2010 1:14 pm

போட்டோஷாப்பில்
பதிவு போட்டு ரொம்ப நாளாகியது என நமது வாசகர்கள் விருப்பத்திற்கு ஏற்ப
இன்று போட்டோஷாப் பற்றிய பதிவு.விளம்பரம் மற்றும் லோகோவில் சில பெயர்களை
பார்த்திருப்பீர்கள். வட்ட வடிவமாக வரும். அதை போட்டோஷாப்பில எப்படி
கொண்டுவருவது என இன்று பார்க்கலாம். போட்டோஷாப் திறந்து கொள்ளுங்கள்.
அதில் புதிய விண்டோவினை 400x400,300x300,500x500, என விரும்பிய அளவிலும்
Resolution (ரேசுலேஷன்) 72 Colour Mode = RGB Color, BackGround Contents=
White என வரும்படியும் திறந்துகொள்ளுங்கள்.

பின்னர்
Horizontal Type Tool ( ஹரிசான்டல் டைப் டூல்)திறந்துகொள்ளுங்கள். வேண்டிய
பாண்ட் தேர்வு செய்யுங்கள்.நான் பாமினி தேர்வு செய்துள்ளேன். அதைப்போலவே
முறையே Bold, 50pt,என வைத்துக்கொள்ளங்கள். இப்போது வேண்டிய வார்த்தைகளை
தட்டச்சு செய்யுங்கள்.நான்
உலகத்தமிழ்செம்மொழிமாநாடு-கோவை2010 என தட்டச்சு செய்துள்ளேன். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர B
இதில
என்னடா பாதி வார்த்தைகள்தான் வருகின்றது மீதியை காணவில்லையே என
நினைக்கவேண்டாம். வார்த்தைகள் தெரியாவிட்டாலும் நீங்கள் தொடர்ந்து
தட்டச்சு செய்யுங்கள்.

இப்போது
எடிட் சென்று அதில உள்ள டிரான்ஸ்பார்ம் கிளிக்செய்யுங்கள். வரும்
விண்டோவில் ரோடேட் 180 என்பதை தேர்வு செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை
பாருங்கள்.

போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர C
இப்போழுது நீங்கள் தட்டச்சு செய்தவார்த்தையானது தலைகீழாக உங்களுக்கு தெரிவதை காணலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர D
இப்போது மீண்டும் பில்டர் டெஸார்ட் -போலார் கார்ட்டினஸ் கிளிக்செய்யுங்கள். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர E
இப்போது நீங்கள் தட்டச்சு செய்த வாக்கியம் கீழ்கண்ட விண்டோவில் ஓப்பன் ஆகும்.
போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர H
வேண்டிய அளவினை கொடுத்து ஒ.கே.தாருங்கள்.இப்போது உங்களுக்கு கீழ்கண்டவாறு விண்டோ தோன்றும்.
போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர G
என்னடா இது பாதி தெரிகின்றது்
மீதியை காணேமோ என நினைக்கவேண்டாம். இப்போது மூவ் டூலை தேர்வு
செய்யுங்கள்.அடுத்து உங்கள் கீ-போர்டில் டெலிட் கீ யின் கீழே நான்கு
அம்புக்குறிகளுடன் கீ கள் இருக்கும். அதில வலதுபக்கம் உள்ள அம்புக்குறியை
தட்டுங்கள். உங்களுக்கு படம் ஆனது மெல்ல நகர ஆரம்பிக்கும்.வேண்டிய இடம்
வந்ததும் நகர்த்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.வேண்டிய அளவுக்கு கொண்டுவர
கன்ட்ரோல் உடன் டி(Ctrl+T) அழுத்துங்கள்.உங்களுக்கு எழுத்தை சுற்றி கட்டம்
வருவதை காணலாம்.கீழேஉள்ள விண்டோவினை பாருங்கள்.


போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர Hh
இப்போது
ஆலட் ஷிப்ட்(Alt+Shift) அழுத்திகொண்டு நடுவில் உள்ள சிறிய கட்டத்தை
நகர்த்துங்கள். இப்போது எழுத்தை வேண்டிய அளவிற்கு அதிகமாகவோ குறைவாக
மாற்றிக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.


போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர I
வட்ட
எழுத்துக்கள் ரெடி.நடுவில் படம் வரவேண்டும்.இப்போது வேண்டிய படததை தேர்வு
செய்யுங்கள். நான் கோயில் கோபுரத்தை தேர்வு செய்துள்ளேன்.கீழே உள்ள படத்தை
பாருங்கள்.


போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர Nn

இப்போழுது படத்தில் இந்த பெயரை மூவ் டூல் மூலம் கொண்டு வருகின்றேன்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர K


கிளோன் ஸ்டாம்ப் டூல் (Clone Stamp Tool) மூலம் கீழே உள்ள பகுதிகளை நீக்கினேன். இப்போது வந்துள்ள படத்தை பாருங்கள்.
போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர L


தமிழில்செய்ததைப்போலவே ஆங்கிலத்தில தட்டச்சு செய்த வாக்கியம் கீழே-
போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர Untitled-1


உங்களுக்கு தேவையான வாக்கியத்தைஇதுபோல் தட்டச்சு செய்து பயன்படுத்தி பாருங்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர Empty Re: போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர

Post by sunson Tue Jun 01, 2010 12:17 am

மிக அருமையான பதிவு.தொடர்ந்து போட்டோஷாப் பற்றி பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். பகிர்விற்கு நன்றி.
sunson
sunson
பண்பாளர்
பண்பாளர்

Posts : 90
Join date : 23/03/2010
Location : மத்திய கிழக்கு

Back to top Go down

போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர Empty Re: போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர

Post by தமிழன் Tue Jun 01, 2010 12:29 am

பகிர்வுக்கு மிக்க நன்றி.


நன்றி.
avatar
தமிழன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 85
Join date : 28/05/2010

http://tamil.darkbb.com

Back to top Go down

போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர Empty Re: போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர

Post by navas Tue Jun 01, 2010 12:39 am

sunson wrote:மிக அருமையான பதிவு.தொடர்ந்து போட்டோஷாப் பற்றி பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். பகிர்விற்கு நன்றி.
அறிவிப்பு
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர Empty Re: போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர

Post by vasumathi Tue Jun 01, 2010 3:46 pm

very nice. Please continue
avatar
vasumathi
உதய நிலா
உதய நிலா

Posts : 9
Join date : 03/04/2010

Back to top Go down

போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர Empty Re: போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர

Post by kalairaja Tue Jun 01, 2010 6:36 pm

பகிர்வுக்கும் அதை புரியும் வண்ணம் சொன்னமைக்கும் நன்றி நன்றி
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர Empty Re: போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum