TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:28 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 1:14 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:09 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 29, 2022 5:12 pm

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 16, 2022 7:15 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Apr 25, 2022 4:11 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm

» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am

» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am

» மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
by veelratna Thu Sep 30, 2021 11:21 am

» டிங்கிரி கனகரட்னம், மற்றும் சிவகுரு சிவபாலன்
by veelratna Wed Sep 29, 2021 3:11 pm

» சித்தர்கள் சொன்ன சாமுத்திரிகா லட்சணம்-பெண்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 29, 2021 11:46 am

» சொல் வித்தை விளையாடும் பாடல்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 01, 2021 12:05 pm


பதிவர்களே! என் மீதான உங்கள் கோபத்திற்கு இது பதில்.

2 posters

Go down

HOT பதிவர்களே! என் மீதான உங்கள் கோபத்திற்கு இது பதில்.

Post by sakthy Sat Oct 04, 2014 11:04 pm

பதிவர்களே! என் மீதான உங்கள் கோபத்திற்கு இது பதில்.

ஜெயலலிதா பற்றிய அல்லது எந்த விதமான செய்திகளாக இருந்தாலும் உண்மை அறிந்து,நாகரீகமான முறையில் தருவதுதான் ஊடக தர்மம் ஆகும்.
ஊகத்தின் பேரிலும்,ஜெயலலிதா மீதான வெறுப்பினாலும் பொய்யான தவறான செய்திகள் ஊடகங்கள்,இணையங்களில் படங்களுடன் வருகின்றன.

தங்கள் இஸ்டப்படி செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு தங்கள் விற்பனையை, வாசகர் வட்டத்தை அதிகரிக்க முயற்சித்தன அல்லது தங்கள் காழ்ப்புணர்ச்சியை வெளியிட்டன.

அப்படி வந்த பலவற்றில்  சில...........

ஜூனியர் விகடன்

ஜெ.வுக்கு முதுகுவலி இருப்பதால், அதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரே பிரம்பு நாற்காலியைத் தான் வழக்கமாகப் பயன்படுத்துவார். சிறையில் அவர் முதுகுவலியால் சிரமப்பட்டதால், அவருக்காக இந்த பிரம்பு நாற்காலி சிறை அதிகாரிகளிடம் கொண்டு போய்க் கொடுக்கப்பட்டது. ஆனால் - அவர்கள், அதை அனுமதிக்க மறுத்து விட்டனர்.

அப்படி சலுகைகள் எதாவது வேண்டுமானால், நீதிமன்றத்திலிருந்து அனுமதி உத்தரவைப் பெற்று கொண்டு வரச்சொல்லி விட்டனர்.

5 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு 2ந்தேதி அந்த நாற்காலி உள்ளே சென்றது. ( நீதிமன்ற அனுமதி என்ன ஆனது ?)

வெளியிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி தரப்பட்டுள்ளது. சைரன் பொருத்தப்பட்ட TN 04 CG 3000 காரில் தான் ஜெயலலிதாவுக்கு மூன்று வேளையும் உணவுகள் கொண்டு வரப்படுகின்றன.

ஜெ.யின் சமையல்காரர் வீரப்பெருமாளை பெங்களூருக்கே வரவழைத்து, வீடு எடுத்துக் கொடுக்கப்பட்டு, சமையல் செய்து மூன்று வேளையும் உணவு கொண்டு வரப்படுகிறது. இட்லி, சப்பாத்தி, தயிர்சாதம், சாண்ட்விச் போன்றவை அவருக்காக கொண்டு வந்து தரப்படுகின்றன.

தீர்ப்பு வழங்கப்பட்ட நாளன்று மாலை ஜெயலலிதாவுக்கு படபடப்பும், முதுகுவலியும் இருந்தது. ‘என் பேமிலி டாக்டர் தான் செக் பண்ண வேண்டும்’ என்றார். அதற்கு சிறைத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. சிறை வளாகத்துள் இருக்கும் மருத்துவமனையிலேயே முழு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

சிறையில் அவருக்கு VVIP அறை கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒருவாரம் முன்பாகவே புதிதாக வெள்ளையடிக்கப்பட்டு தயாராகி விட்டது. நல்ல வசதியான அறை தான். ஒரு பேன், டிவி, குளிர்சாதன பெட்டி, அகலமான கட்டில், இந்தியன் டாய்லெட் என்று பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

சிறைக்குச் சென்றதிலிருந்து இதுவரை அவர் யாரையும் பார்க்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் கேட்கவில்லை.

ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அனுப்பாமல் ஆளும் காங்கிரஸ் அரசு சதி செய்கிறது’ என்கிற செய்தி, சோனியாவின் செயலாளர் அஹமது படேல் காதுக்கு போனது. “நாம் ஜெயலலிதாவை, மருத்துவமனைக்கு கூட அனுப்பாமல் கொடுமைப்படுத்துகிறோம் என்று யாரும் நினைத்து விடக்கூடாது. அவங்க மருத்துவ வசதி கேட்டால், உடனடியாக செய்து கொடுங்க “ என்று கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவிடம் சொன்னார்.

இது தினமலர் செய்தி.

முதல்வர் சித்தராமையா, சிறப்பு அறை வசதி, இரு மொபைல் போன்கள்; ஜெயலலிதாவுடன் இளவரசி, சசிகலா எப்போதும் இருக்க ஏற்பாடு;

காலை, 9:00 மணியிலிருந்து மாலை வரை, அவரை பார்க்க யார் வந்தாலும் அனுமதிப்பது என, பல உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்.

ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து, நேற்று வரை தரைத்தள ( ground floor) அறை ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அந்த அறை மிகவும் சிறியதாக இருக்கிறது என்று ஜெ. சொன்னதன் பேரில் நேற்று அவருக்கு, முதல் மாடியில் பெரிய அறை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

இது போல் பலவிதமான உண்மைக்குப் புறம்பான செய்திகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. கூடவே எடுக்கப்படாத படங்களுடன்-

04/10/2014 -மாலை 3 மணி- தந்தி டிவி-

கர்நாடகா சிறைத்துறை ஐஜி ஜெயசிமஹாவின் பேட்டியை ஒளிபரப்பினார்கள். அதில் ‘தந்தி’ நிருபரின் கேள்விகளுக்கு அவரே ( ஆங்கிலத்தில் ) பதில் கூறினார்.

அவர் கூறியதன் விவரம் -

தீர்ப்பு கூறப்பட்ட சனிக்கிழமை மாலை ஜெயலலிதா எந்த அறையில் அடைக்கப்பட்டாரோ, அதே அறையில் தான் இப்போதும் இருக்கிறார். எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

சாதாரணமாக ஜெயில் மானுவலில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ – அந்த அளவு வசதிகள் தான் அவருக்கு செய்து தரப்பட்டுள்ளன. அவருக்காக  எந்தவித அதிகப்படியான வசதிகளும் செய்து தரப்படவில்லை.

அவர் உள்ளே வந்ததிலிருந்தே - சிறைச்சாலை உணவு விடுதியில், தயாரிக்கப்பட்ட

சாதாரண உணவு தான் அவருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. அவர் சர்க்கரை நோயாளி என்பதால், அவரைப் பரிசோதித்த சிறை டாக்டர் அனுமதிக்கேற்ப உணவு வகைகள் தரப்படுகிறது.

என் மீது கோபம் கொண்டவர்கள் சிந்தியுங்கள். யாராக இருந்தாலும், ஊடகங்கள் என்பது கருத்துக்களமாக இயங்கும் சிந்தனைக்களம் கூட , நடு நிலையுடன் உண்மைச் செய்திகளை-பதிவுகளை- தர வேண்டும். இப்படியான செய்திகளை தரும் போது அதன் உண்மைத்தன்மையை கண்டறிந்து தர வேண்டும்.

எங்கே தவறு இருந்தாலும் உடனே சுட்டிக் காட்ட வேண்டும்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

HOT Re: பதிவர்களே! என் மீதான உங்கள் கோபத்திற்கு இது பதில்.

Post by அருள் Sun Oct 05, 2014 8:00 am

நீங்கள் கூறியதில் தவறு இருப்பாதாகஇல்லை
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum