Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மைக்ரோசாப் ஆபீஸ் 2007 மூலம் PDF பைல் உருவாக்க வேண்டுமா ?
2 posters
Page 1 of 1
மைக்ரோசாப் ஆபீஸ் 2007 மூலம் PDF பைல் உருவாக்க வேண்டுமா ?
உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள மைக்ரோசாப் ஆபீஸ் 2007 இன் உதவியோடு PDF பைல் உருவாக்குவது எப்படி ?
PDF பைல் என்றால் என்னவென்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் தெரியாதவர்களுக்கு ஒரு சிறு விளக்கம்.
மென்பொருட்களை
தயாரிக்கும் பல நிறுவனங்களில் தனக்கென ஒரு தனி சிறப்பை பெற்று விளங்கும்
சிறந்த ஒரு நிறுவனம் இந்த அடோப் நிறுவனம். இதன் அதிகாரப்பூர்வமான இணைய
தளம் [You must be registered and logged in to see this link.]
என்பதாகும். இந்த நிறுவன தயாரிப்புகளில் முக்கியமான ஒரு மென்பொருள் அடோப்
போட்டோசாப் என்பதாகும் இதனை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
இந்த நிறுவனம்தான் இந்த அடோப் பி.டி.எப் ரீடர் என்பதையும் தயாரித்து PDF Reader என்ற மென்பொருளை இலவசமாக வழங்கி வருகிறது.
இந்த பி.டி.எப் ரீடரை நீங்கள் டவுண்லோடு செய்ய இந்த [You must be registered and logged in to see this link.] என்ற முகவரியை கிளிக் செய்து வலது பக்கம் உள்ள Get Adobe Reader என்ற பட்டனை அழுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
இந்த
PDF Reader ஐ நீங்கள் டவுண்லோடு செய்து உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால்
செய்துகொண்டால் தான் நீங்கள் PDF பைல்களை ஓப்பன் செய்து அதில் உள்ள
விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.
சரி
நமக்கு Microsft Word, Microsoft Excel போன்ற மென்பொருள்கள் இருக்கும்போது
பி.டி.எப் பைலை PDF Reader மூலம் நாம் உருவாக்குவதால் நமக்கு என்ன லாபம்
என்று நீங்கள் நினைக்கலாம்.
உங்கள்
வேர்டு டாக்குமெண்டை ஒருவருக்கு நீங்கள் ஈமெயிலில் அனுப்பினால் அவர் அதனை
எளிதாக திருத்தி அமைக்க முடியும். ஆனால் இந்த PDF மென்பொருளில் மாற்றி
அனுப்பினால் அவரால் உங்கள் பைலில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.
மேலும்
நீங்கள் தமிழ்லில் ஒரு செய்தியை வேர்டில் டைப் செய்து அதனை PDF பைலாக
மாற்றி அனுப்பினால் அப்படியே தமிழ் எடுத்துக்களை எந்த மாற்றமும் இல்லாமல்
உங்கள் PDF பைலை பெறுபவர் பார்க்க முடியும். அவர் உங்கள் பைலை தமிழில்
படிக்க வேண்டும் என்பதற்க்காக வேறு எந்த மென்பொருளையும் அவர்
கம்ப்யூட்டரில் இன்ஸ்டல் செய்ய தேவை இல்லை.
சரி PDF பைல் பற்றி விளக்கம் இதற்க்குமேல் உங்களுக்கு தேவை இல்லை.
இனி இந்த மென்பொருளை எப்படி இன்ஸ்டால் செய்வது என பார்ப்போம்.
இந்த
Save As PDF என்ற மென்பொருளை இன்ஸ்டால் செய்வதற்க்கு முன்பாக உங்கள்
மைக்ரோசாப் ஆபீஸ் வேர்டை ஓப்பன் செய்து Save As என்பதை கிளிக் செய்து
பாருங்கள். இதில் PDF சம்பந்தமாக எந்த ஒரு குறிப்பும் இருக்காது.
சுட்டி
இப்பொழுது
இந்த சுட்டியை கிளிக் செய்து டவுண்லோடு செய்துகொண்டு அந்த Save As PDF
என்ற மென்பொருளை டபுள் கிளிக் செய்து ஓப்பன் செய்யுங்கள். உடனே உங்களுக்கு
கீழ் காணும் தட்டு ஒன்று ஓப்பன் ஆகும். இதில் நான் குறிப்பிட்டதுபோல Click
Here to Accept the Microsoft Shareware License Tearms என்ற இடத்தில்
உங்கள் மவுசால் கிளிக் செய்து டிக் வரவைத்துக்கொள்ளுங்கள். ( இதில் டிக்
செய்வதால் நீங்கள் மைக்ரோசாப் ஆபீஸ் 2007 என்ற மென்பொருளை ஒரிஜினலாக
உங்கள் கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்து உள்ளதை ஒப்புக்கொண்டதாக அர்த்தம். )
சரி
இதனை டிக் செய்ததும் உங்களுக்கு வலது பக்கம் உள்ள Continue என்ற பட்டன்
கிளிக் செய்யும் வகையில் மாறி இருக்கும். அதனையும் கிளிக் செய்யுங்கள்.
கிளிக் செய்ததும் இன்ஸ்டால் செய்வதற்க்கு அடையாளமாக கீழே காண்பதுபோல் ஒரு தட்டு தோன்றும்.
அடுத்ததாக இன்ஸ்டால் செய்து முடிந்ததற்க்கு அடையாளமாக இந்த கீழ் காணும் தட்டு வந்திருக்கும்.
அவ்வளவுதான் இனி நீங்கள் உங்கள் மைக்ரோசாப் வேர்ட் டாக்குமெண்டை திறந்து
Save As என்ற ஆப்சனுக்கு சென்று பாருங்கள் அதில் கீழே குறிப்பிட்டதுபோல்
PDF என்று வந்திருக்கும். இனி
நீங்கள் உங்களுக்கு தேவையான விசயங்களை உங்கள் வேர்ட் டாக்குமெண்டில் டைப்
செய்துகொண்டு பிறகு Save As சென்று அதனை PDF பைலாக கீழே சொன்ன முறைப்படி
மாற்றிக்கொள்ளலாம்.
பயன்படுத்தி பாருங்கள் வெற்றி நிச்சயம்.

piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Re: மைக்ரோசாப் ஆபீஸ் 2007 மூலம் PDF பைல் உருவாக்க வேண்டுமா ?
PDF கோப்பு உருவாக்க மிக நன்றாக இருக்கின்றது. ஆனால் PDF ஃபைலை படிக்க அடோப் ரீடர் தானே வேண்டி வரும் . மைக்ரோசாப்ட் ஆபிஸ் வழியாக PDF ஃபைல்களை திறக்க ஏதாவது வழி இருக்கின்றதா?
sunson- பண்பாளர்
- Posts : 90
Join date : 23/03/2010
Location : மத்திய கிழக்கு
Similar topics
» மைக்ரோசாப் ஆபீஸ் 2007 மூலம் PDF பைல் உருவாக்க வேண்டுமா ?
» மைக்ரோசாப் ஆபீஸ் என்றால் என்ன ?
» ஆன்லைனில் பயோடேட்டாவை உருவாக்க வேண்டுமா..?
» எளிதாக Video Slideshow உருவாக்க வேண்டுமா?
» ஜிமெயில் மூலம் அனுப்ப முடியாத பைல் வகைகளின் பட்டியல் விவரங்களுடன்
» மைக்ரோசாப் ஆபீஸ் என்றால் என்ன ?
» ஆன்லைனில் பயோடேட்டாவை உருவாக்க வேண்டுமா..?
» எளிதாக Video Slideshow உருவாக்க வேண்டுமா?
» ஜிமெயில் மூலம் அனுப்ப முடியாத பைல் வகைகளின் பட்டியல் விவரங்களுடன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum