TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 9:54 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 8:13 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 3:23 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 2:19 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 7:22 am

» சினிமா
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 12:03 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm


பழைய மெயில் தொடர்புகளை ஜிமெயிலுக்குக் கொண்டு வர

Go down

பழைய மெயில் தொடர்புகளை ஜிமெயிலுக்குக் கொண்டு வர Empty பழைய மெயில் தொடர்புகளை ஜிமெயிலுக்குக் கொண்டு வர

Post by மாலதி Tue May 18, 2010 12:36 am

யாஹூ,
ஹாட்மெயில் போன்ற இலவச இமெயில் புரோகிராம்களைப் பயன்படுத்திப் பின்
ஜிமெயிலுக்கு மாறியுள்ளவரா நீங்கள்! அப்படியானால், அதில் உள்ள
மெயில்களையும், காண்டாக்ட் முகவரிகளையும் ஜிமெயிலுக்கு மாற்ற
எண்ணுவீர்கள்.



மெயில்களை மாற்றாவிட்டாலும், முகவரிகளையாவது நிச்சயம் மாற்ற ஆசைப்படுவீர்கள். இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று இங்கு காணலாம்.


ஜிமெயில்
தரும் எண்ணற்ற இலவச இமெயில் வசதிகளைப் பற்றி, இந்த மலரில் நிறைய தகவல்களை
உங்களுக்குத் தந்துள்ளோம். சிலர் தங்களின் நிறுவன சர்வர்கள் மற்றும்
இமெயில் கிளையண்ட் வசதி இருந்தாலும் ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றைத்
தொடங்கிப் பயன்படுத்தவே விரும்புகின்றனர். ஏனென்றால், இமெயில் வசதிகள்
மட்டுமின்றி, கூகுள் தரும் மற்ற எந்த வசதியைப் பயன்படுத்தவும், ஜிமெயில்
அக்கவுண்ட் ஒன்று தேவைப்படுகிறது.



ஜிமெயில்
தரும் கட்டற்ற ஸ்டோரிங் வசதி, ஸ்பாம் மெயில் தடுப்பு, வைரஸ் தடுப்பு
ஆகியவை மற்ற இமெயில் புரோகிராம்களைக் காட்டிலும் சிறப்பானவையாகக்
கருதப்படுவதே இதற்குக் காரணம். இனி, மற்ற மெயில் அக்கவுண்ட்களிலிருந்து
டேட்டாவினை எப்படி ஜிமெயிலுக்கு மாற்றுவது எனக் காணலாம்.



மற்ற
மெயில் அக்கவுண்ட்டிலிருந்து மட்டுமின்றி, நீங்கள் வைத்திருக்கும் ஒரு
ஜிமெயில் அக்கவுண்ட்டிலிருந்து, இன்னொரு ஜிமெயில் அக்கவுண்ட்டிற்கும்
மெயில்களையும், முகவரிகளையும் மாற்றலாம்.



பி.ஓ.பி.3
மெயில் வசதியினை வழங்கும், எந்த மெயில் சர்வீஸ் தரும் அமைப்பிலிருந்தும்
உங்கள் மெயில்களை ஜிமெயில் அக்கவுண்ட்டிற்கு மாற்றலாம்.



முதலில் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டினைத் திறந்து கொள்ளுங்கள். பின் ஜிமெயில் விண்டோவின் வலது மேல் மூலையில் உள்ள Settings பட்டனில் கிளிக் செய்திடவும். இது Sign Out இடத்திற்கு அருகே இருக்கும். பின்னர் கிடைக்கும் செட்டிங்ஸ் விண்டோவில் Accounts and Import என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும்.


இங்கு Import mail and contacts என்ற பிரிவில் Import mail and contacts என்ற
பட்டனைக் கிளிக் செய்திடவும். பின்னர் எந்த இமெயில் அக்கவுண்ட்டிலிருந்து
மெயில்களையும் முகவரிகளையும் மாற்ற வேண்டுமோ, அந்த இமெயில் முகவரியை டைப்
செய்திடவும். அடுத்து
Continue என்பதில் கிளிக் செய்திடவும்.


இங்கு
பழைய அக்கவுண்ட்டிலிருந்து எந்த வகை டேட்டாவினை மாற்ற வேண்டும் என பல
பிரிவுகள் இருக்கும். இவை அனைத்தும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும்.
இவற்றில் எவை எல்லாம் தேவையோ அவற்றை மட்டும் செக் செய்திடும்படி
அமைக்கவும்.



பழைய இமெயில் முகவரிக்கு வரும் மெயில்களை, இன்னும் 30 நாட்களுக்கு ஜிமெயிலுக்கு அனுப்பப்பட வேண்டாம் என எண்ணினால், Import new mail for next 30 days என்று இருப்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். உங்கள் விருப்பத் தேர்வுகள் அனைத்தையும் முடித்தவுடன் Start import என்பதில் கிளிக் செய்திடவும்.


பின் OK
கிளிக் செய்து முடிக்கவும். பின்னணியில் உடனே இதற்கான வேலை தொடங்கப்படும்.
நீங்கள் மாறுதலுக்குத்தேவை எனக் கொடுத்த அனைத்தும் ஜிமெயிலுக்குக் கொண்டு
வரப்படும். நீங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டினைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
ஏன் வெளியே கூட வரலாம். ஆனால் நீங்கள் செட் செய்தபடி வேலை முடிக்கப்படும்.



ஆனால்
உடனே உங்கள் மெயில் அனைத்தும் வந்துவிட்டதா என்று சோதனை செய்து, இல்லை
என்றால் அவ்வளவுதானா? என்று ஆதங்கப்பட வேண்டாம். இந்த செயல்பாடு உடனேயும்
முடியலாம், இரண்டு நாட்களிலும் முடியலாம். ஆனால் எவ்வளவு தூரம் இந்த
இம்போர்ட் வேலை நடந்து முடிந்திருக்கிறது என்று அறிய,
Settings சென்று Accounts and Import என்ற டேப்பில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.


ஒரு வேளை இந்த மெயில்கள் மற்றும் பிற தகவல்கள் ஜிமெயிலுக்கு வர வேண்டாம் என எண்ணினால், மேலே சொன்னபடி சென்று Import mail and contacts என்ற இடத்தை அடைந்து, அங்கே உள்ள stop பட்டனில் கிளிக் செய்திடவும்.

Read more: [You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum