TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இலங்கையில் தொடர் கதையான தனி ஈழ சோகம்

Go down

இலங்கையில் தொடர் கதையான தனி ஈழ சோகம் Empty இலங்கையில் தொடர் கதையான தனி ஈழ சோகம்

Post by ஜனனி Tue May 18, 2010 7:16 am

இலங்கையில் தொடர் கதையான தனி ஈழ சோகம் Tblfpnnews_7251703740








இலங்கையில்
தனிஈழம் கேட்டு நடந்த போர் முடிந்து ஓராண்டுநிறைவடைகிறது.
தமிழர்களின்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் சோகம் தொடர்கிறது.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு
உள்ளது. அங்கு வளர்ச்சிப் பணிகளை இரண்டாம் பட்சமாகவே அதிபர் ராஜபக்ஷே
கருதுகிறார்.

கடந்த ஆண்டு முடிந்த போரின் ஓர் ஆண்டு
வெற்றியைக் குறிப்பிடும் வகையில், மே 12 முதல் மே 18 வரை, இலங்கை அரசு
ராணுவ தினம் கொண்டாடி வருகிறது. ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும்
கடந்த 26 வருடங்களாக நடந்து வந்த சண்டை, கடந்த 2009ம் ஆண்டு மே 18ல்
முடிவுக்கு வந்தது.தமிழ் ஈழம்' வேண்டி போராடிய விடுதலைப்புலிகள் தலைவர்
பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் மூத்த தலைவர்கள் பலரும், இலங்கை
ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ராணுவம் வெற்றி
பெற்றதாகவும், போர் முடிந்து விட்டதாகவும் அதிபர் ராஜபக்ஷே அறிவித்தார்.
விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு
போர் உலகையே திரும்பி பார்க்க வைத்தது.

போர் தர்மத்தை மீறி இலங்கை ராணுவம்
செயல்பட்டது.ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் ராணுவத்தின் தாக்குதலில்
பலியானார்கள். அவர்களது வீடுகள் சூறையாடப்பட்டு, உள்
நாட்டிலேயேஅகதிகளாகினர். 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
தமிழர்கள், வெவ்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு
போதியவசதிகள் அளிக்கப்படவில்லை. போர் நடந்த பகுதிகளில்,
விடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்ட கண்ணிவெடிகள் முழுமையாக
அகற்றப்பட்டவுடன், முகாம்களில் உள்ளதமிழர்கள் மறு குடியமர்த்தப்புடுவர்
என்று இலங்கை அரசு தெரிவித்தது. தமிழக எம்.பி., க்கள் குழுவும்தமிழர்களின்
முகாம்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டது. தமிழர்களை விரைவில் அவர்களது
சொந்த இடங்களில் மறு குடியமர்த்துமாறு ராஜபக்ஷேவை அவர்கள்வலியுறுத்தினர்.
ஒரு லட்சத்து 75ஆயிரத்துக்கும் மேற்பட்டதமிழர்கள் வடக்குபகுதியில்மறு
குடியமர்த்தப் பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி இல்லை: கடந்த 2009
டிசம்பரில், முல்லைத்தீவில் வடக்கு - தெற்கு பகுதிகளை இணைக்கும் முக்கிய
நெடுஞ்சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்கப்பட்டது. விடுதலைப்
புலிகள் இருந்தவரை இந்த சாலையில் மக்கள் செல்வதற்கு
தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது இங்கு திருமண மண்டபங்கள் பல
துவக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நகரம் தற்போது சுறுசுறுப்பாக இயங்க
ஆரம்பித்துள்ளது. வங்கிகள் மற்றும் மொபைல் நிறுவனங்கள் தங்களது கிளைகளை
துவக்கி உள்ளன. உலக வங்கியின் கிளை 4 மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் நடந்த வர்த்தக கண்காட்சியில்,
இந்தியாவின் 12 நிறுவனங்கள் உட்பட 200 நிறுவனங்களின் ஸ்டால்கள் இடம்
பெற்றிருந்தன என இதன் பொறுப்பாளர் கனகசபை பூர்ணச்சந்திரன்
தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு
சீரமைப்பு பணிகளை தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பெரும் பிரச்னையாக இன்னும் தொடர்கிறது. போர்
முடிந்தாலும், முல்லைத் தீவில் ராணுவ கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை.
அங்கு செல்ல விரும்பும் வெளிநாட்டினர், பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி
பெற்றுத்தான் செல்ல வேண்டும்.

மக்கள் மனதில் இன்னும் பயம் தொடர்ந்து கொண்டே
தான் உள்ளது. சுற்றுலாவை பெருக்க தீவிரம் காட்டும் இலங்கை தமிழர்களை
கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் வன்னி பகுதியில் சுற்றுலா துறை வளர்ச்சி
பணிகள் என்ற பெயரில் இலங்கை அரசு, விடுதலைப்புலிகளின் நினைவிடங்களை
அழித்து வருகிறது. அந்த இடங்களில் ஓட்டல்கள் அமைக்கப்பட உள்ளதாக அரசு
தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.போரின் துன்பத்திலிருந்து இன்னும் தமிழர்கள்
மீளவில்லை. இலங்கை அரசு, தமிழ் மக்களுடன் அதிகாரத்தை பங்கிட்டு
கொள்வதுதான், காயம் பட்ட அவர்களது மனதுக்கு அருமருந்து. ராஜபக்ஷே அரசு
அதுபற்றி வாய்வார்த்தைக்குக் கூட ஏதும் பேசுவதில்லை என்பதுதான்
வருத்தத்துக்கு உரிய செய்தி.



  • இலங்கையில் தொடர் கதையான தனி ஈழ சோகம் Fpnnews_43033999205

  • இலங்கையில் தொடர் கதையான தனி ஈழ சோகம் Fpnnews_11875551940

  • இலங்கையில் தொடர் கதையான தனி ஈழ சோகம் Fpnnews_75704592467

  • இலங்கையில் தொடர் கதையான தனி ஈழ சோகம் Fpnnews_13506716490




ராஜபக்ஷே பிடியில் இலங்கை :
விடுதலைப்புலிகளை தோற்கடித்த பெருமையுடன் ராஜபக்ஷே, அதிபர் தேர்தலை
அறிவித்தார். இந்நிலையில்விடுதலைப்புலிகளுக்குஎதிரான போரின் போது ராணுவ
தளபதியாக இருந்த பொன்சேகா, ராஜபக்ஷேயுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக
அப்பதவியில்இருந்து விலகினார்.அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டார். 2010
ஜன., 26ல் நடந்த பரபரப்பான அதிபர் தேர்தலில் பொன்சேகாவை தோற்கடித்து
ராஜபக்ஷே அதிபரானார். பின் பொன்சேகாராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
இலங்கை பார்லிமென்டுக்கு நடந்த தேர்தலிலும் ராஜபக்ஷே கட்சியே வெற்றி
பெற்றது. தனி ஈழம் என்ற கோரிக்கை இந்த மன்றங்கள் எங்கேயும் ஒலிக்காத
நிலையே உள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum