Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கருணைக் கொலை
2 posters
Page 1 of 1
கருணைக் கொலை
கருணைக் கொலை (EUTHANASIA)
கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்டு ஒரு மனு சுப்ரீம் கோர்ட் முன் வந்தது.
மத்திய அரசு,இந்த விஷயத்தைக் குறித்து சரியான முடிவெடுக்கும் இடம் பாராளுமன்றமன்றமாகத் தான் இருக்க முடியும் என்றும் கோர்ட் இது விஷயத்தில் தலையிடக்கூடாது என்றும் சொன்னது.
உச்சநீதிமன்றம் இது குறித்து மாநில அரசுகளின் கருத்து கேட்டு அனைத்து மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. வழக்கு இன்னும் விசாரணை நிலையில் இருக்கிறது.
பாராளுமன்றத்தில் பேசி முடிவெடுக்கிறோம் என்று மத்திய அரசு கூறுவது கதைக்கு உதவாத விஷயம். 40 ஆண்டுகளாக மகளிர் இட ஒதுக்கீட்டையே கிடப்பில் போட்டு வருபவர்கள் இதில் என்ன தீவிரம் காட்டப் போகிறார்கள் ….?
இது ஒரு உண்மைக் கதை.................
ஒருவர், எண்பது வயதைத் தாண்டியவர். முதுமையால் ஏற்பட்ட தளர்ச்சி காரணமாக மிகவும் தள்ளாமையுடன் காணப்படுவார். அவரது மனைவி, அவரை விட 5 வயது குறைந்தவர். கடந்த 4-5 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்தார்.
கிடைக்கும் பென்ஷனை வைத்துக்கொண்டு இருவரும் காலந்தள்ளிக் கொண்டிருந்தார்கள். அவர்களை கவனித்துக் கொள்ளும் அளவிற்கு நெருங்கிய சொந்தம் யாரும் இல்லை.
கடந்த 6 மாதங்களாக மனைவி படுத்த படுக்கையானார். அவர் மீண்டும் எழுந்து நடமாட முடியாத அளவிற்கு குணப்படுத்த முடியாத நோய். வலியும் வேதனையும் தாங்க முடியாத அந்த மூதாட்டி தன் வேதனையைப் பொறுக்க முடியாமல், தான் இனி வாழ விரும்பவில்லை என்றும் தனக்கு விஷம் கொடுத்து விடுதலை கொடுக்கும்படியும் தன் கணவரிடம் வேண்டி இருக்கிறார்.
மனைவி படும் துயரை சகிக்க முடியாத அந்த முதியவர், மனைவிக்கு அவர் விரும்பியபடியே விஷம் கொடுத்து விட்டார். போலீசுக்கும் போன் செய்து அந்த தகவலைக் சொல்லி விட்டு அவர்கள் வருகைக்காக அமைதியாகக் காத்திருந்தார் ! இப்போது அவர் சட்டச் சிக்கலில்
மாட்டிக் கொண்டார்.
உலகில் இது வரை ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் - அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாகாணத்தில் மட்டும் தான் கருணைக்கொலை சட்டபூர்வமாக்கப் பட்டிருக்கிறது.
சுவிட்சர்லாந்து நாட்டில் கருணைக்கொலையை சட்டபூர்வமாக்காமல், ஒரு நோயாளி தன்னைத் தானே சாகடித்துக்கொள்ள உதவுவதை சட்டபூர்வமாக்கி இருக்கிறார்கள்.
அதாவது, சரியான மனோநிலையில் உள்ள, குணப்படுத்த இயலாத நோயால் வாடும் ஒரு நோயாளிக்கு, அவர் விரும்பினால், ஒரு தகுதி வாய்ந்த மருத்துவர் அவர் சுலபமாகச் சாவதற்குரிய வழியை பரிந்துரைக்கலாம்.
இதில் சாவிற்குரிய மருந்தை நோயாளி தன் கையாலேயே உட்கொள்ள வேண்டும்.
சுவிஸ் நாட்டில் இருக்கும் இந்த முறைப்படி -தான் மேற்கொண்டு வாழ விரும்பவில்லை என்றும், தான் சாவதற்கு சட்டபூர்வமாக உதவி செய்யும்படியும், 15 நாட்கள் இடைவேளையில் இரண்டு முறை நோயாளி டாக்டரை கேட்டுக்கொள்ள வேண்டும். சொந்தமாக எழுதிக்கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் தீராத நோயால்(குணப்படுத்த முடியாத நோயால் ) வேதனைப்படுபவராக இருக்க வேண்டும்.
இந்த நிலையில் அவர் சட்டபூர்வமற்ற கருணைக்கொலையை-தற்கொலையை செய்து கொள்ள முடியும்.
வசதியற்ற,துன்பப்படும்,யாருமற்ற ஒருவர் கருணைக்கொலை மூலம் தன் வாழவை முடித்துக் கொள்ள இந்தியாவில் சட்டம் கொண்டுவரப்படல் வேண்டும்.
கருணைக்கொலை என்பது சிலருக்கு மிகவும் உதவக்கூடிய விஷயம் என்பதை மறுப்பதற்கில்லை.
உடல் நலம் சீரடைய வழியில்லை; உபாதைகளைத் தந்து கொண்டிருக்கிற வியாதிகளின் தீவிரமும் குறைய வாய்ப்பில்லை; செயற்கையாக இதயத்துடிப்பை மட்டும்
நீட்டித்துக்கொண்டு, எந்த வகையிலும் செயல்படாத நிலையில் நோயாளியை அப்படியே வைத்திருப்பது என்பது மருத்துவ ரீதியாக நடக்கக்கூடியதே; அப்படி நடந்தும் வருகிறது. இந்த நிலையை பலர் விரும்புவதில்லை. அம்மாதிரி விரும்பாதவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துச் செயற்கை நீட்டிப்பை துண்டித்து விடலாம் என்பது தான் கருணைக்கொலை.
ஆனால், இதில் வேறு சில ஆபத்துகளும் இருக்கின்றன. நோயாளிதான் விரும்பினார்” என்று சொல்லிக் கொண்டு வேறு சிலர் யாராவது இந்த முடிவை எடுத்து விடலாம்.
அப்போது அது கொலையே ஆகி விடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. உறவினர்களுக்குள் ஏற்படும் பகைமையின் காரணமாக இந்த வாய்ப்புகள் பயன்படுத்தப்படலாம்.
இதற்கெல்லாம் இடம் இல்லாத வகையில், கடுமையான மேற்பார்வையின் கீழ் இதில் ஒரு வசதி செய்யப்பட்டால் அதில் தவறில்லை.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» கருணைக் கொலை கூடாது: உச்ச நீதிமன்றம்
» "குடியேற்ற அனுமதி வழங்காவிட்டால் கருணைக் கொலை செய்யுங்கள்: தமிழ் அகதி அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை"
» கருணை போதுமே... கருணைக் கொலைகள் எதற்கு!
» திருச்சியில் மாஜி அமைச்சர் நேரு தம்பி கொலை ; கொலை நடந்தது ஏன்., திடுக்கிடும் தகவல்
» கொலை செய்வது எப்படி? படித்துவிட்டு மனைவியை 100 முறை குத்திக் கொலை செய்த கணவன்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum