TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


போர்வெல் லாரிகள் இவற்றை வாங்குவது, பராமரிப்பது எவ்வளவு சிரமம் தெரியுமா?

2 posters

Go down

போர்வெல் லாரிகள் இவற்றை வாங்குவது, பராமரிப்பது எவ்வளவு சிரமம் தெரியுமா? Empty போர்வெல் லாரிகள் இவற்றை வாங்குவது, பராமரிப்பது எவ்வளவு சிரமம் தெரியுமா?

Post by Tamil Sat Jul 05, 2014 6:45 am

போர்வெல் லாரிகள் -
[You must be registered and logged in to see this image.]
எத்தனையோ முறை நாம் சாலைகளில் இவற்றைப் பார்த்திருப்போம்.
ஆனால், இவற்றை வாங்குவது, பராமரிப்பது எவ்வளவு சிரமம் தெரியுமா?
"லாரி சேஸியின் விலை சுமார் 20 லட்சம்.
இதை போர்வெல் மெஷினுக்கு ஏற்ற வகையில் பாடி கட்டி முடிக்கும்போது, 30 லட்சம் ஆகிவிடும்.
கம்ப்ரஸரின் விலை மட்டுமே 30 லட்சம்.
பின்பு, பைப்புகள், தேவையான உபகரணங்கள், இன்னொரு லாரி என எல்லாம் சேர்த்து ஒரு கோடி ரூபாய் வரை ஆகிவிடும்.
இதுவே, 4.5 இன்ச் மெஷின் 30 முதல் 40 லட்சம் ரூபாய் வரை ஆகும்.
போர்வெல் தோண்ட, முதல் 300 அடிகள் தோண்ட அடிக்கு 60 ரூபாய் வீதமும், 300 அடிக்கு மேல் 65 ரூபாயில் இருந்து 75 ரூபாய் வரை கட்டணம் வாங்குகிறோம்.
பூமியைத் தோண்டும் கருவியான ஹேமரை 10,000 அடிக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
ஹேமரில் இருக்கும் ட்ரில்லிங் பிட் 2,000 அடிக்கு ஒரு முறை தீட்ட வேண்டும்.
நல்ல முறையில் பராமரித்துவந்தால், கம்ப்ரஸர் 25 ஆண்டுகள்கூட உழைக்கும்.
ஆனால், இந்தத் தொழில் சில பிரச்னைகளும் உள்ளன.
ராடு உடைவது, ஹேமர் சிக்கிக்கொள்வது என நடந்தால், செலவு பழுத்துவிடும்.
ஒரு போர்வெல் போட்டு முடித்தால், 10,000 ரூபாயில் இருந்து 25,000 வரை லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், தொடர்ந்து வேலைக் கிடைத்தால்தான், பணம் மிச்சம் ஆகும்.
இல்லாவிட்டால் வட்டி கட்டி மாளாது'' என்கிறார் திண்டுக்கல் மாவட்ட போர்வெல் சங்கத் தலைவர் நடராஜ்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

போர்வெல் லாரிகள் இவற்றை வாங்குவது, பராமரிப்பது எவ்வளவு சிரமம் தெரியுமா? Empty Re: போர்வெல் லாரிகள் இவற்றை வாங்குவது, பராமரிப்பது எவ்வளவு சிரமம் தெரியுமா?

Post by KAPILS Sat Jul 05, 2014 9:39 pm

அறியாத தகவல் மிக்க நன்றி
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும் தெரியுமா?
» உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது தெரியுமா?
» பணம் அச்சடிப்பதற்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?
» இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா...!
» இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா...In the 12 years in India Do you know how much the value of corruption ...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum