Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஆசனத்தொடரை எவ்விதம் அமைப்பது..?? என்ற நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க விளக்கமளிக்க
Page 1 of 1
ஆசனத்தொடரை எவ்விதம் அமைப்பது..?? என்ற நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க விளக்கமளிக்க
ஆசனத்தொடரை எவ்விதம் அமைப்பது..?? என்ற நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க விளக்கமளிக்க விழைகிறேன்.ஆசனத்தொடர் என்பது ஒரு ஆசனமும் அதற்கு மாற்றான மற்றொரு ஆசனமும் கூடியதாகும்..
அதாவது முன் வளையும் ஒரு ஆசனம் செய்தால் அதற்கு மாற்றாக பின் வளையும் ஒரு ஆசனம் செய்ய வேண்டும்.சில ஆசனங்கள் வலதுபுறம்,மற்றும் இடது புறம் செய்ய வேண்டி வரும்.
அவ்வாறு வரிசைப்படுத்தப்பட்ட ஆசனத்தொடர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
1 .அமர்ந்த நிலை ஆசனங்கள்
பத்மாசனம்.........இடது,வலது கால் மாற்றி செய்யவும்
யோகமுத்ரா ......முன் வளைதல்
2.குப்புற படுத்த நிலை ஆசனங்கள் ..
புஜங்காசனம்.....இடுப்புக்கு மேல் பின் வளைதல்
சலபாசனம் ......இடுப்புக்கு கீழ் பின் வளைதல்
தனூராசனம்.....உடல் முழுதும் வில் போல வளைதல்
அமர்ந்த நிலை ஆசனங்கள் ...
ஜானு சீராசனம்....இடது வலது கால் மாற்றி
முன் வளைதல்
பச்சிமோத்தாசனம் ...முன் வளைதல்
3. மல்லாந்து படுத்த நிலை ஆசனங்கள் ...
ஹலாசனம் ...... பின் வளைதல்
சர்வாங்காசனம்....கழுத்துக்கு மேல் செங்குத்தாக நிற்றல்
மச்சாசனம்.............கழுத்தை மட்டும் பின் வளைத்தல்.
சிரசாசனம்.............தலை கீழாக நிற்பது
4.நின்ற நிலை ஆசனங்கள் .....
ஏக பாத ஆசனம் ....கைகளை உயரே தூக்கி
ஒற்றை(இடது,வலது) காலில் நிற்பது
பாத ஹஸ்த ஆசனம்...முன் வளைதல்
பிறையாசனம்..............பின் வளைதல்
திரிகோனாசனம்........இடதுபுறம் வலது புறம் வளைதல்
உட்டியானா.................வயிற்றை உள்ளிழுத்தல்.
நெளவ்ளி ...................வயிற்றை துருத்துதல்
5.மூச்சு பயிற்சி
நாடி சுத்தி ........மூச்சை இடது வலது நாசிகளில்
உள்ளிழுத்து வெளியிடுதல்
6.ஒய்வு ..
சவாசனம்.........உடல் உறுப்புகளுக்கு ஒய்வு கொடுத்தல்.
இவ்வாறாக ஒரு வரிசையில் தன்னால் முடிந்த ஆசனங்களை மட்டும் வரிசை படுத்தி செய்தால் ஆசனத்தின் முழு பலனையும் பெறலாம்..

Similar topics
» பலான இணையதளங்கள் குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்
» ஸ்லாமிய நண்பர்களின் பூசை
» வேலன்-நண்பர்களின் ஸ்கிரீன்சேவர்.
» இது நண்பர்களின் படம் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன்
» சரணடைந்த புலிகளை அரச படையினர் சுட்டுக் கொல்லவில்லை என விளக்கமளிக்க சமரசிங்க ஜெனிவா பயணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum